TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்!

Go down

இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்! Empty இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்!

Post by மாலதி Fri Nov 18, 2011 3:19 pm

இறந்தவர்களை மணி மணியாக உருட்டி வைக்கும் கலாசாரம்! Evening-Tamil-News-Paper_68450129033
சியோல்: இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது
ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது. மிகமிக
வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய
விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி
கன்பூசியஸ். இவர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத
சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடலை நல்லடக்கம்
செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது அவர் வகுத்த நெறி.
அதுவே தென்கொரியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10
ஆண்டுகளாக நூதன கலாசாரம் பரவி வருகிறது.

இறுதி சடங்குகள் முடிந்த
பிறகு, உடலை தகனம் செய்கின்றனர். கடைசியாக கிடைத்த சாம்பல் பின்னர் ஒரு
கன்டெய்னரில் சேகரிக்கப்பட்டு அதிக வெப்பநிலையில் வைக்கப்படுகிறது. அதிக
வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்படுவதால், சாம்பல் துகள்கள் உருகி, இறுகி
சிறு சிறு உருண்டைகளாக மாறுகின்றன. கிரிஸ்டல் மணி போல வெளிர் நீல
நிறத்தில் இருக்கும் இந்த உருண்டைகளை புத்தர் பொம்மையுடன் கூடிய கண்ணாடி
குப்பியில் வைத்து மூடிவிடுகின்றனர். இச்சியான் நகரை சேர்ந்த போன்யாங் என்ற
நிறுவனம் இந்த பணியை செய்து தருகிறது. இதற்கு செலவு சுமார் ரூ.43 ஆயிரம்.
ஒருவரது உடல் சாம்பலில் இருந்து 4 அல்லது 5 கப் கிரிஸ்டல் மணிகள்
உருவாகின்றன.

இதுபற்றி கிம் நாம் என்பவர் கூறுகையில், ‘‘அப்பா 27
ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடலை
தோண்டி எடுத்து, எரித்து சாம்பலாக்கி கிரிஸ்டல் ஆக்கி வைத்திருக்கிறேன்.
வழிபாட்டு அறையில், மணி வடிவில் இருக்கும் தந்தையை கும்பிட்டுவிட்டுதான்
தினமும் வேலையை தொடங்குகிறேன். இப்போதும் அவர் வீட்டிலேயே இருப்பது போல
உணர்கிறேன்’’ என்றார்.

நாட்டில் இட பற்றாக்குறை இருப்பதால்
தென்கொரிய அரசும் இத்திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. ‘கல்லறைகளுக்கு 60
ஆண்டுகள் மட்டுமே அனுமதி. நல்லடக்கம் செய்து 60 ஆண்டுக்கு பிறகு அந்த
இடத்தை காலி செய்து கொடுத்துவிட வேண்டும்’ என்று 2000-ல் அரசு உத்தரவு
போட்டது. அரசே பிரசாரம் செய்வதால், பலரும் முன்னோர்களை ‘கிரிஸ்டல்’ ஆக்கும்
கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை என்றால் "வீச்சரிவாள் கலாசாரம்' : ஐகோர்ட் நீதிபதி வேதனை
» திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!
» உங்கள் மனதை சிந்திக்க வைக்கும் உங்கள் கண்ணீர் துளிகளை உதிர வைக்கும் ''''ராவண தேசம்'''' விரைவில் உங்கள் பார்வைக்கு...
» அமெரிக்காவில் பெண்னைக் கடித்து இரத்தம் குடிக்க முயன்ற இளைஞன் கைது: வளர்ந்துவரும் புதிய கலாசாரம்
» அசர வைக்கும் குகைக்கோவில்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum