Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில்
Page 1 of 1
தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில்
[color:e9d8=#333]தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:
[color:e9d8=#333]ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில்:
[color:e9d8=#333]வேலூர் சிறையில் 15 நாள் காவல்
[color:e9d8=#000]தி
எம்.பி.,யும்., சினிமா நடிகருமான ரித்தீஷ் நில மோசடி வழக்கில், நேற்று
அதிகாலை கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை தயார் செய்து, 1.5 கோடி ரூபாய்
மதிப்பு நிலத்தை அபகரித்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. கைதான
ரித்தீஷ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் இருந்து, தி.மு.க., சார்பில் லோக்சபாவிற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ரித்தீஷ். சென்னை மயிலாப்பூரில்
குடியிருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் நேற்று காலை 4.30
மணிக்கு, மயிலாப்பூரில் உள்ள, நடிகர் ரித்தீஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு
தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்து, காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து காலை 7.30 மணிக்கு,
காஞ்சிபுரம் நகர தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர்.டி.எஸ்.பி.,
ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். காலை 11
மணிக்கு, நடிகர் ரித்தீஷ், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்
கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
"பொய் வழக்கு போடாதே' என கோஷங்கள் எழுப்பினர்.
காலை 12 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்,
நடிகர் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில்
வைக்கும்படி, நீதிபதி அப்துல்மாலிக் உத்தரவிட்டார். ரித்தீஷ் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் பாபுமுத்துமீரான், நீதிபதியிடம் ரித்தீஷை, புழல் சிறைக்கு
அனுப்பும்படி கோரினார். ஆனால், "ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்படுவோர், வேலூர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், என ஐகோர்ட்
அறிவுறுத்தியுள்ளது. எனவே, ரித்தீஷ், வேலூர் சிறைக்கு கொண்டு
செல்லப்படுவார்' என, நீதிபதிஅறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு
சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி வழக்கறிஞர் கோரினார். அதற்கு
நீதிபதி சம்மதம் தெரிவித்து உத்தரவிட்டார்.கோர்ட்டுக்கு வெளியே, தி.மு.க.,
மாவட்டச் செயலர் அன்பரசன் தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
போலீசுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
கோர்ட்டிலிருந்து நடிகர் ரித்தீஷை போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த
பின், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இது குறித்து கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது,""நடிகர் ரித்தீஷ்
மீது, ஆள் மாறாட்டம், மோசடி, நிலம் அபகரிப்பு, ஏமாற்றுதல், என ஆறு
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமிகண்ணு
என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விசாரணை நடத்தியபோது, நடிகர் ரித்தீஷ்
போலி ஆவணங்கள் தயாரித்து, நில மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பின்னரே
அவரை கைது செய்தோம். இது தொடர்பாக, பிரதமர் மற்றும் லோக்சபா சபாநாயகருக்கு
தகவல் அனுப்பியுள்ளோம். இவ்வழக்கு தொடர்பாக, சார்பதிவாளர் அலுவலக
ஊழியர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.
பொய் வழக்கு: ரித்தீஷ் கூறும்போது," அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,
தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. அதுபோல் இதுவும் ஒரு
பொய் வழக்கு. இதை முறைப்படி கோர்ட்டில் சந்திப்பேன்' என்றார்.
என்ன வழக்கு?நில மோசடி நடந்தது எப்படி?சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த
பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சாமிகண்ணு. ஏழுமலை,
கடந்த 1990 மற்றும் 91ம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலபதி
என்பவரிடமிருந்து 1.33 ஏக்கர் நிலம், ஆறுமுகம் என்பவரிடமிருந்து 1.04
ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது பூர்வீக நிலம் 20 சென்ட் இருந்தது. கடந்த
2008ம் ஆண்டு, ஐய்யனார் என்ற நில புரோக்கர், சாமிகண்ணுவின் உறவினர்களான
ஜானகிராமன், கமலக்கண்ணன் ஆகியோரை
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நில அபகரிப்பு வழக்கில் கைது நடவடிக்கையில் தப்பிக்க முயற்சி
» பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு ஜாமீன்
» மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில்
» நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார்!..
» பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு ஜாமீன்
» மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில்
» நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார்!..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum