TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உறுப்பினர் அந்தஸ்து ரத்து: அரபு லீக் அதிரடி : பொருளாதார தடைகள் பாயும் என எச்சரிக்கை

Go down

உறுப்பினர் அந்தஸ்து ரத்து: அரபு லீக் அதிரடி : பொருளாதார தடைகள் பாயும் என எச்சரிக்கை Empty உறுப்பினர் அந்தஸ்து ரத்து: அரபு லீக் அதிரடி : பொருளாதார தடைகள் பாயும் என எச்சரிக்கை

Post by mmani Mon Nov 14, 2011 9:12 am

உறுப்பினர் அந்தஸ்து ரத்து: அரபு லீக் அதிரடி : பொருளாதார தடைகள் பாயும் என எச்சரிக்கை Siriya_president

"அரபு லீக்கில், சிரியாவின்
உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில்,
அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா நடைமுறைப்படுத்தாவிட்டால், சிரியா மீது பல
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்,' என, அரபு லீக் எச்சரிக்கை
விடுத்துள்ளது. அரபு லீக்கின் இந்த நடவடிக்கையால் கோபம் அடைந்த சிரியா
அதிபர் அசாத் ஆதரவாளர்கள், டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தை நேற்று
தாக்கி சேதப்படுத்தினர்.

8 மாதங்களாக... : சிரியாவில், அதிபர் பஷர் அல்
அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து
வருகின்றன. இப்போராட்டங்களில், ராணுவ வன்முறைக்கு, 3,500 பேர்
பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம்: சிரியாவில் அமைதியைக் கொண்டு வரும்
முயற்சியில் ஈடுபட்டுள்ள அரபு லீக், ஒரு ஒப்பந்தத்தை தயாரித்தது. அதன்படி,
உடனடியாக ராணுவ வன்முறையைக் கைவிட வேண்டும். சிரியாவில் மக்களுக்கு
எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும்.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டு
வாரங்களில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்த வேண்டும்.
வெளிநாட்டு ஊடகங்களை சிரியாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

ஒப்புதலை மீறிய ராணுவம்: முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு
சிரியா ஒப்புக் கொண்டது. கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட மறுநாளே, ராணுவம்
மீண்டும் மக்கள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியது. இதனால் அரபு லீக்கில்
இருந்து சிரியாவை நீக்கக்கோரி மக்கள் போராடத் துவங்கினர்.

அரபு லீக் கூட்டம் : இந்நிலையில், நேற்று முன்தினம்,
எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் கூடியது. மொத்தம், 22 நாடுகள்
இதில் உறுப்பினர்களாக உள்ளன. சிரியாவில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை
குறித்தும், சிரியா அரபு லீக்கின் ஒப்பந்தத்தை மீறியது குறித்தும்
விவாதிக்கப்பட்டது.

இறுதியில், சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்தை நீக்குவது என முடிவு
செய்யப்பட்டது. லீக்கில் மொத்தம் உள்ள, 22 நாடுகளில்,சிரியாவின் உறுப்பினர்
அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு, 18 நாடுகள் ஆதரவாகவும், மூன்று நாடுகள்
எதிராகவும் ஓட்டளித்தன. ஈராக் மட்டும் ஓட்டளிக்கவில்லை.

கடும் எச்சரிக்கை : இந்த முடிவை அறிவித்த கத்தார்
பிரதமர் ஹமாத் பின் ஜாசேம் அல் தானி, "சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து
ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில் (நவம்பர் 16ம்
தேதிக்குள்) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில்,
பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் விதிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

மகிழ்ச்சி, கோபம் : அரபு லீக்கின் இந்த முடிவு வெளியான
உடன், சிரியாவில் அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் தங்கள்
மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், தலைநகர் டமாஸ்கசில் உள்ள சவுதி
அரேபியத் தூதரகம் மீது அதிபர் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இந்த முடிவை ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை வரவேற்றுள்ளன.

என்ன காரணம்? : சிரியா மீது அரபு லீக் உடனடியாகப்
பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என்றாலும், தற்போதைக்கு அந்நாட்டிற்கு
ஒரு கடும் எச்சரிக்கையை மட்டும் விடுத்தால் போதுமானது என்று கருதியதால்
தான், மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் வேலை : அரபு லீக்கிற்கான சிரிய தூதர்
யூசுப் அகமது கூறுகையில், "அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா ஏற்கனவே
நடைமுறைப்படுத்தி விட்டது. அதன் பின்னும், 125 போலீசார் போராட்டத்தில்
பலியாகியுள்ளனர். இந்த நீக்கம் சட்டவிரோதமானது. இதன் பின்னணியில்
அமெரிக்கா உள்ளது. இந்த முடிவு, லிபியாவை போல சிரியாவிலும் அன்னிய
ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பணக்காரர்கள் அனுபவிக்கும் மானியம் ரூ.1 லட்சம் கோடி: ரத்து செய்ய பொருளாதார அறிக்கை பரிந்துரை
» வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை
» முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: பிரவீண் குமார் எச்சரிக்கை
» ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து: தமிழக அரசு அதிரடி
» அ.தி.மு.க., நிர்வாகிகள் பதவி பறிப்பு ரத்து : முதல்வர் ஜெ., அதிரடி நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum