TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்

2 posters

Go down

சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் Empty சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்

Post by அருள் Sun Nov 13, 2011 10:11 am

சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் 11-manimegalai-kidney300




நெல்லை: 5ம் வகுப்பு மாணவி மணிதேவி என்ற
மணிமேகலையின் சிறுநீரகங்கள் பழுதாகியுள்ளன. இதனால் அவர் உயிருக்கு போராடி
வருகிறார். கருணை உள்ளம் படைத்த யாரேனும் நிதியுதவி செய்து தன் உயிரைக்
காப்பாற்றிவிட மாட்டார்களா என்று அந்த ஏழை மாணவி எதிர்பார்க்கிறாள்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் வெண்ணியூரைச் சேர்ந்தவர்
ஆத்தியப்பன். கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி விஜயா. பீடி
சுற்றும் தொழிலாளி. அவர்களுக்கு மணிதேவி என்ற மகளும், செல்லமணி, மதியழகன்
என்ற மகன்களும் உள்ளனர்.

இதில் மணிதேவி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து
வருகிறார். மணிதேவிக்கு உடல் வளர்ச்சி இல்லாததால் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவரது உடல் நாளுக்கு நாள் மெலிந்து
நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பாளையங்கோட்டை அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிதேவியின் சிறுநீரகங்கள் முழுமையாக
செயல்படவில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் மணிதேவிக்கு மாற்று சிறுநீரகங்கள்
பொருத்தினால்தான் அவரை காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில்
கூலி வேலை செய்யும் பெற்றோர் மகளை எப்படி காப்பாற்றுவது என கவலையில்
உள்ளனர். தங்கள் மகளைக் காப்பாற்ற யாரும் உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன்
காத்திருக்கின்றனர்.

தொடர்புக்கு...

இந்தச் சிறுமிக்கு உதவ விரும்புவோர் 7845101470 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மேல் விவரம் அறியலாம்.

முகவரி:

A.மணிதேவி
D/o R. ஆத்தியப்பன்
ராமசாமி கோவில் தெரு,
வெண்ணீயூர்,
குணராமநல்லூர் போஸ்ட்
தென்காசி தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் Empty Re: சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்

Post by மாலதி Sun Nov 13, 2011 7:41 pm

சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் 917304 சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர் 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடும் குழந்தைக்கு அரசின் காப்பீடு திட்டம் மறுப்பு
» மும்பையில் திடீர் விபத்து! உயிருக்கு போராடும் மக்கள்(வீடியோ இணைப்பு)
» திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில் உயிருக்கு போராடும் முதியவர்:மரத்துப்போனதா மனிதநேயம்
» உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை
» கள்ளகாதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்: உயிருக்கு போராடும் 8வயது சிறுவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum