Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திமுக அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13500 பேர் பணி நீக்கம்! அம்மாவின் அடுத்த அதிரடி!!
Page 1 of 1
திமுக அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13500 பேர் பணி நீக்கம்! அம்மாவின் அடுத்த அதிரடி!!
மக்கள் நலப் பணியாளர்கள்
13,500 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அரசின்
உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சித் துறையின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள்
நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 13,500
பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பஞ்சாயத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும் கவனிப்பார்கள்.
மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும்
தற்காலிக ஊழியர்கள். அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அரசு அவர்களுக்கு பணி
நியமன ஆணைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை
பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப்
பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு
வருகின்றன.
இந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள், பஞ்சாயத்து ராஜ்
இயக்குநர் ஆகியோர் அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த
உத்தரவு மக்கள் நலப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சியின்போது
நியமிக்கப்படுவார்கள்.
பின்னர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும்
அவர்களது பணி கலைக்கப்பட்டு விடும். ஏற்கனவே 2 முறை அவ்வாறு அந்தப் பணிகள்
கலைக்கப்பட்டன. இப்போது, 3வது முறையாக அப்பணிகள் கலைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரன் கூறுகையில்,
“அரசின் உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவைக்
கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”
என்றார்.
Similar topics
» இறந்த குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
» தமிழகத்தில் 7 கோடி பேர்: நகரத்தில் மக்கள் தொகை 48 சதவீதம் உயர்வு; சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர்
» சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
» பெ.ம.க.வில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம்!
» அ.தி.மு.க.,விலிருந்து எட்டு பேர் நீக்கம்
» தமிழகத்தில் 7 கோடி பேர்: நகரத்தில் மக்கள் தொகை 48 சதவீதம் உயர்வு; சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர்
» சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
» பெ.ம.க.வில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம்!
» அ.தி.மு.க.,விலிருந்து எட்டு பேர் நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum