TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்தரை மணி நேரம் விசாரணை; வெள்ளிக்கிழமையும் ஆஜராகிறார்!

Go down

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்தரை மணி நேரம் விசாரணை; வெள்ளிக்கிழமையும் ஆஜராகிறார்! Empty பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்தரை மணி நேரம் விசாரணை; வெள்ளிக்கிழமையும் ஆஜராகிறார்!

Post by அருள் Fri Oct 21, 2011 7:35 am

சென்னை, அக்.20,2011

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்தரை மணி நேரம் விசாரணை; வெள்ளிக்கிழமையும் ஆஜராகிறார்! Jaya1%2829%29சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நாளையும் (வெள்ளிக்கிழமை) பெங்களூர் தனி நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

தனி நீதிமன்றத்தில் 14 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக வியாழக்கிழமை ஆஜரானார்.

பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி
நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரிடம் காலை 11 மணிக்கு விசாரணை
தொடங்கியது. பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா இந்த
விசாரணையை மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதாவிடம் சரமாரியாக கேள்விகள்
கேட்கப்பட்டதாக தெரிகிறது.

சுமார் ஐந்தரை மணி நேரம் ஜெயலலிதாவிடம் சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகள்
தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்த
விசாரணை பிற்பகல் 4.30 மணிக்கு முடிந்தது.

300 கேள்விகள்...

ஜெயலலிதாவிடம் சுமார் 300 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அனைத்துக்
கேள்விகளுக்கும் எவ்விதத் தயக்கமோ சோர்வோ இல்லாமல் அவர் பதிலளித்ததாகவும்
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் மேலும் 400-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படவுள்தாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தனர்.

சென்னை திரும்பும் ஜெயலலிதா மீண்டும் வெள்ளிக்கிழமை காலை பெங்களூர் நீதிமன்றத்தில ஆஜாராவர் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

வரலாறு காணாத பாதுகாப்பு...

தனி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோரும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் காலை 10.30 மணியளவில் சென்றடைந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனி நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பெங்களூரில் ஜெயலலிதாவை வரவேற்பதற்கு அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் திரண்டிருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா ஆஜரான பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு
போடப்பட்டது.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து தனி நீதிமன்றம் வரை போலீஸார்
குவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை கர்நாடக அரசு
அளித்துள்ளது.

வழக்கின் பிண்ணனி...

முன்னதாக, 1991-95-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு
அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பிறகு அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில்
சேர்க்கப்பட்டனர். பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில்,
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி இருவரும் கடந்த ஜூலை 20-ம்
தேதி, பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உடல் நலத்தைக் காரணம் காட்டி
சுதாகரன் வரவில்லை. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ஜெயலலிதாவும்
ஆஜராகவில்லை.

கடைசியில், அரசுத் தரப்பு அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யாவின் அதிரடி வாதங்களால்
வேறு வழி இல்லாமல், பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவேண்டிய நிலை
ஏற்பட்டது.

அக்டோபர் 20-ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிகாட்டி, பெங்களூர்
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 2 வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கர்நாடக காவல்துறை அளித்த உத்தரவாதத்தை ஏற்று, பெங்களூர் சிறப்பு
நீதிமன்றத்தில் குறிப்பிட்டபடி இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆஜராக
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது
குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார்
» பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல்: ஆந்திராவில் சிக்கியவரிடம் போலீசார் தீவிர விசாரணை
» காவிரி: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 19-ல் இறுதி விசாரணை
» காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு இன்று விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum