Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சத்துணவு திட்டம் சீரமைப்பு: விரைவில் விதவிதமான சாப்பாடு
Page 1 of 1
சத்துணவு திட்டம் சீரமைப்பு: விரைவில் விதவிதமான சாப்பாடு
சத்துணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு தினமும் விதவிதமான உணவு வழங்கும்
திட்டத்தை மறுசீரமைப்பு செய்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்த, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சத்துணவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி
வருகிறது.
நாக்கு செத்துப் போச்சு!
தற்போது,
தினமும், சாதம், சாம்பார், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை
வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியான உணவு வழங்குவதால், சத்துணவில் மாணவர்கள்
ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால், தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்க,
முந்தைய அரசு முடிவு செய்தது.முதற்கட்டமாக, 2009, அக்டோபரில், சென்னை
திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள, ஆறு பள்ளிகளில், சோதனை ரீதியாக இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, சாம்பார் சாதம், காரக்குழம்பு, பிரிஞ்சி,
புளிசாதம், மிளகுதூள் தூவிய முட்டை என, தினமும் விதவிதமான உணவு
வழங்கப்பட்டது. இதற்கு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்ததால், தமிழகம் முழுவதும் இதை அமல்படுத்த, அரசு பரிசீலித்து வந்தது.
அடுத்த ஆண்டு முதல்?
இதற்கிடையே,
கடந்த ஆண்டு இறுதியில், சமூகநலத்துறை இயக்குனர் மாற்றப்பட்டதை அடுத்து,
விதவிதமான உணவு திட்டம், நிறுத்தப்பட்டது.புதிய அரசு பொறுப்பேற்றதும்,
மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட செலவுத் தொகையை உயர்த்தி வழங்கியதுடன்,
மீண்டும் விதவிதமான உணவு வகைகளை வழங்கவும், தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, சத்துணவு நிபுணர்களுடன், சமூக நலத்துறை
அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர்
இதுகுறித்து கூறும்போது, "சோதனை ரீதியாக, சென்னையில் நடத்தப்பட்ட விதவித
உணவு வழங்கும் திட்டம், செலவு அதிகரித்ததால், நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது, திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, நடைமுறைப்படுத்த உள்ளோம்'
என்றார்.புத்தாண்டின் துவக்கத்திலோ, அடுத்த கல்வியாண்டு முதலோ, இத்திட்டம்
நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ரீதியாக வழங்கிய உணவு
திங்கள் சாம்பார் சாதம், முட்டை வறுவல்
செவ்வாய் காரக்குழம்பு, அவித்த முட்டை
புதன் பிரிஞ்சி-பருப்பு அவியல், முட்டை தொக்கு
வியாழன் சாதம்-சாம்பார், பெப்பர் முட்டை
வெள்ளி புளிசாதம்-உருளை வறுவல், அவித்த முட்டை
நிதி ஒதுக்கீடும், பயனடைவோரும்...
* சத்துணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 54.80 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
* இதற்காக, 1,278 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» விரைவில் செவ்வாய்க்கு விண்கலம்: இஸ்ரோ திட்டம்
» சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு
» தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum