TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்

Go down

சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் Empty சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்

Post by ஜனனி Tue Oct 04, 2011 7:18 pm

சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் Tamil_News_large_325072
அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெறும் நேரத்தில் சத்துணவு வழங்காததால்,
மாணவர்கள், அருகிலுள்ள கோவில்களில் நடக்கும் அன்னதானத்தை நாடிச் சென்று,
மதிய உணவு சாப்பிடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்க, நடுநிலை
மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,530 பள்ளிகள் உள்ளன.
இதேபோல் 2,085 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ,
மாணவியருக்கு பள்ளி நாட்களில், அரசு சத்துணவு வழங்கி வருகிறது. இதற்கென
பள்ளிகள் தோறும் அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும்
சத்துணவு தரமாக இருப்பதில்லை. குறிப்பாக, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு
மதிய உணவு சத்துணவை, அமைப்பாளர்கள் வழங்குவதில்லை. இதனால் மாணவர்கள்
பசியுடன் தேர்வு எழுதிவிட்டு, தங்கள் வீட்டிற்கு சென்று தான் உணவு
அருந்துவார்கள். இந்நிலையில் சமீபத்தில் காலாண்டு தேர்வு நடந்தது. அப்போது
ஆர்.கே.பேட் டை ஒன்றியம், பெரியநாகபூண்டி கிராமத்தில், துவக்க மற்றும்
உயர்நிலைப் பள்ளி களில் பயிலும், 405 மாணவர்களுக்கு மதியம் உணவு
வழங்கவில்லை. பள்ளி மாணவர்கள் தங்கள் பசியை போக்குவதற்காக, அங்குள்ள
கோவிலின் அன்னதான திட்டத்திற்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு,
தேர்வு எழுதிய பின் வீட்டிற்கு சென்றனர்.

இதுகுறித்து பள்ளி
மாணவர்கள் கூறும்போது, "இங்குள்ள நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில்
அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், இரண்டு பொரியல் மற்றும்
அப்பளத்துடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு பள்ளியில்
வழங்கப்படும் சத்துணவு சரியில்லை. எனவே, நாங்கள் அன்னதான கூடத்திற்கு
சென்று, வரிசையில் காத்திருந்து, மதிய உணவை சாப்பிடுகிறோம். காலாண்டு
தேர்வு நடைபெற்ற போது சத்துணவு இல்லை என கூறிவிட்டனர்,' என்றனர்.

இதுகுறித்து,
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தேர்வு நேரங்களில் கண்டிப்பாக
சத்துணவு அளிக்க வேண்டுமென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'
என்றார்.

அரிசி, பருப்பு, கிழங்கு, சுண்டல் எங்கே: அரசு உயர்நிலைப்
பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வேலை
நாட்களில் சத்துணவு சமைத்து வினியோகம் செய்வதற்காக அரிசி, பருப்பு மற்றும்
காய்கறிகளை, ஒன்றிய நிர்வாகம் மாணவர்களுக்கு ஏற்றவாறு சரியான அளவு வழங்கி
வருகிறது. வாரத்தில் ஒரு நாள் சுண்டல், உருளைக்கிழங்கும் வழங்க வேண்டும்
என, ஆணை உள்ளது. மேலும் சமையல் செய்வதற்கு, விறகு வாங்குவதற்கு செலவு
தொகையும் வழங்கப்படுகிறது. இப்படி மாணவர்களுக்கு வழங்கும் அரிசி, பருப்பு,
ஆயில் போன்றவற்றை, சத்துணவு ஊழியர்கள் சுருட்டிக் கொண்டு, வெளி
மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும்
சுண்டலை இதுவரை மாணவர்கள் பார்த்தது இல்லை என, கூறுகின்றனர். சர்க்கரைப்
பொங்கலும் போடல: மேலும் அண்ணா பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் உட்பட முக்கிய
விசேஷ நாட்களில், மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சிறப்பு உணவாக வழங்க
வேண்டும். அதையும் பள்ளிகளில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.
அமைப்பாளர்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கு, பொருட்களை எடுத்துச்
செல்கின்றனர். எனவே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் அரசு, இதையும் தடுக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு கி.மீ. தினமும் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்!
» உலகின் மோசமான பாதையில் பள்ளி செல்லும் மாணவர்கள்!
» தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்
» சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» இன்று அதிகாலை 1.45 மணியளவில்உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum