TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சூடுபிடிக்குது "பெட்டிங்' : காங்.,க்கு 5வது இடம் கிடைக்க ஆர்வம்

Go down

சூடுபிடிக்குது "பெட்டிங்' : காங்.,க்கு 5வது இடம் கிடைக்க ஆர்வம் Empty சூடுபிடிக்குது "பெட்டிங்' : காங்.,க்கு 5வது இடம் கிடைக்க ஆர்வம்

Post by மாலதி Thu Oct 20, 2011 7:41 am

உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிவடைந்து, நாளை ஓட்டுக்கள்
எண்ணப்படும் நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற சூதாட்டம்
(பெட்டிங்) களைகட்ட துவங்கிவிட்டது. சாதாரணமாக கிரிக்கெட் மற்றும்
பொதுத்தேர்தலின் போதுதான் இது போன்ற பெட்டிங் நடக்கும். தற்போது உள்ளாட்சி
தேர்தலுக்கும் வந்துவிட்ட இந்த சூதாட்டத்தில், 100 ரூபாய் முதல்
லட்சக்கணக்கிலும், வெள்ளி, ஜவுளியும் கட்டப்படுகிறது.

இந்த தேர்தல்,
கட்சிகளின் சுயபரிசோதனைக் கூடமாக சித்தரிக்கப்படுகிறது. இதில் வெற்றி,
தோல்வி என்பதை விட, கட்சிகள் பெரும் ஓட்டு சதவீதமே எதிர்காலத்தில்
அக்கட்சிகளின் கூட்டணியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்க
உள்ளது.இதனால், அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்களை பெறுவதில், சில
மாதங்களாகவே பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டன. ஆனால்,
இதற்காக வாக்காளர்களுக்கு பணம், பொருள், பிரியாணி பொட்டலத்துடன் மதுபானம்
என, பல்வேறு வகையில் கவனிப்புகளும் மேற்கொள்ளப்பட்டது.தமிழகத்தில் உள்ள
மாநகராட்சி மேயர் பதவிகளில் எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கும். யார்
இரண்டாம் இடம் பெறுவர் என்பதில் துவங்கி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி
வரைக்கும், பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தின், 10
மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் அனைத்தையும் அ.தி.மு.க.,வே கைப்பற்றும் என,
அதிகமானோர் பந்தயம் கட்டியுள்ளனர். மேயர் பதவிகளில் தி.மு.க., இரண்டு
இடங்களை கைப்பற்றும் எனவும் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது. அது தவிர,
இரண்டு கட்சிகளையும் அல்லாத கட்சியால் மேயர் பதவியை பெற முடியாது எனவும்
பணம் கட்டப்படுகிறது.அது மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஓட்டு சதவீதத்தில்,
மூன்றாம் இடத்துக்கு அதிக அளவில் பந்தயம் கட்டப்படுகிறது. இந்த இடத்தை,
தே.மு.தி.க., பெறும் என பலர் பந்தயம் கட்டுகின்றனர். இதிலும்,
வடமாவட்டங்களில் மூன்றாம் இடத்தை, பா.ம.க., பெறும் எனவும் பந்தயம்
கட்டப்படுகிறது.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி
ஐந்தாம் இடத்தையே பெறும் என அதிக அளவில் பணம் கட்டப்படுகிறது. இது
மட்டுமின்றி வார்டு வாரியாகவும் வெற்றி பெறுபவர்கள், இரண்டாம் இடம்
பெறுபவர்கள், டெபாசிட் இழப்பவர்கள் என, பல்வேறு பிரிவுகளிலும் பந்தயங்கள்
கட்டப்பட்டு வருகிறது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அகில இந்திய
கட்சியான பாரதிய ஜனதா கட்சி, நடப்பு தேர்தலில் வெற்றி பெறும் எனவும்,
வெற்றி பெறாது எனவும் பணம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பணம் கட்டும்
சூதாட்டம், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கன ஜோராக நடந்து வருகிறது.
இந்த சூதாட்டத்தில் பணம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு
வருபவர்கள் பிளாட்டுகள், வீடுகளை கூட சூதாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதில்
ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் அவர்கள் விதித்துள்ளனர். அதாவது, வெற்றி
பெறுபவர்க்கு தோல்வி அடைபவர் வீடோ, இடமோ கொடுக்க வேண்டும். அதற்கான
ரிஜிஸ்டர் (பத்திர பதிவு ) செலவை தோல்வி அடைந்தவர் ஏற்க வேண்டும் என,
நிர்ணயித்துள்ளனர்.இத்தகைய சூதாட்டத்தில் பணமாக லட்சக்கணக்கிலும்,
ஏரியாவுக்கு தக்கபடி தொழில் ரீதியாகவும் பணம் கட்டப்படுகிறது. உதாரணமாக,
வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலத்தில், வெள்ளியை வைத்தும், ஈரோட்டில்
ஜவுளிகளை கொண்டும் சூதாட்டம் நடக்கிறது.தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு,
இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சூதாட்டம் இன்று மேலும்
சூடுபிடிக்கும் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum