Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூடங்குளத்தில் அணு உலை பணிக்கு சென்றவர்களை மறித்து அடையாள அட்டைகளை பறிக்க முயற்சி!
Page 1 of 1
கூடங்குளத்தில் அணு உலை பணிக்கு சென்றவர்களை மறித்து அடையாள அட்டைகளை பறிக்க முயற்சி!
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டம்
மேலும் தீவிரமடைந்து வருகிறது. அணுஉலை பகுதிக்கு சென்ற பணியாளர்களை வழி
மறித்து அடையாள அட்டைகளை பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில்
அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த மாதம்
11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழக
அரசு ஏற்பாட்டின்படி, போராட்ட குழுவினரும் அமைச்சர் தலைமையிலான ஒரு
குழுவினரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர்.
அணுஉலையை
நிரந்தரமாக மூட வேண்டும் என பிரதமரிடம் போராட்ட குழுவினர் வலியுறுத்தினர்.
மத்திய அரசு தரப்பில் அதற்கான எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. மேலும்,
கூடங்குளம் அணுமின் திட்டம் நிறுத்தப்பட்டால், தமிழகத்தில் பெரும் மின்
பற்றாக்குறை ஏற்படும் என்றும் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும்
என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம் எழுதினார். இதற்கிடையே,
அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 2-ம் கட்டமாக கடந்த 9-ம் தேதி முதல்
இடிந்தகரையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
நேற்று
4-வது நாளாக 106 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் கூடங்குளம் அரசு பள்ளி
முன்பு நின்று அணுமின்நிலையத்துக்கு வேலைக்கு செல்பவர்களை தடுத்து
நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை
போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று 5-வது நாளாக
தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம்
எஸ்.எஸ்.புரத்தில் திரண்டனர். அந்த வழியாக அணுமின் நிலையத்துக்கு வேலைக்கு
செல்லும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை வழிமறித்து
நிறுத்தினர்.
செட்டிகுளம் - கூடங்குளம் கடற்கரை சாலை வழியாக
ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கார் மற்றும் பைக்கில் வேலைக்கு செல்வதாக
போராட்டக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.புரத்தில்
திரண்டிருந்த மக்கள் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த பணியாளர்களை வழிமறித்து ‘நாங்கள் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறோம். நீங்கள் வேலைக்கு போவதா?’ என்று கேட்டு திருப்பி
அனுப்பினர். அவர்களின் அடையாள அட்டையை சிலர் பறிக்க முயன்றனர்.
ஒரேநேரத்தில்
ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும்
ஏற்பட்டது. வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டனர். போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
அணுமின் நிலைய மெயின் கேட் அருகிலும் ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு வழிபாடு
இதற்கிடையே,
இன்று 5-வது நாளாக போராட்டத்தை தொடரும் மக்கள், கூடங்குளம் அணுஉலைகளை
மூடக்கோரி இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில் 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ‘இனி அரசாங்கத்தை
நம்புவதைவிட கடவுளை நம்புவதே மேல்’ என்று அவர்கள் கூறினர்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயின் பறிக்க முயற்சி
» அமைச்சர் புத்திசந்திரன் பதவி பறிக்க வழக்கு
» 2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்
» நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயின் பறிக்க முயற்சி
» அமைச்சர் புத்திசந்திரன் பதவி பறிக்க வழக்கு
» 2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்
» நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum