TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்

Go down

2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் Empty 2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள்

Post by Tamil Tue Feb 23, 2010 6:58 am



2 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை பறிக்க அ.தி.மு.க., மனு: தி.மு.க.,பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் Tblfpnnews_22153872252
சென்னை
: சென்னையில், கடந்த 20ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், கலந்து
கொண்ட இரண்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் பதவியை, கட்சித் தாவல் தடைச்
சட்டத்தின் கீழ் பறிக்க வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் சபாநாயகரிடம்
நேற்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,விற்கு பெரும்பான்மை
எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், கூட்டணிக் கட்சியான
காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க., அரசை,
"மைனாரிட்டி அரசு' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தனது பேச்சு,
பேட்டி மற்றும் அறிக்கையில் அடிக்கடி சுட்டிக்காட்டுவதை வழக்கமாக
கொண்டுள்ளார்.அ.தி.மு.க.,வுக்கு பதிலடி தரும் வகையில் அக்கட்சியின்
எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., தரப்பில் வலை விரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்
என்பதற்காக அ.தி.மு.க.,விலிருந்து வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிவப்பு
கம்பள வரவேற்பும் தி.மு.க., அளித்து வருகிறது.மதுரை மேற்கு தொகுதி
சார்பில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த சண்முகம் இறக்கும் முன்,
தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டார்.


முன்னாள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து
விட்டு தி.மு.க.,வில் இணைந்தார். பின், தி.மு.க., வேட்பாளராக
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் எம்.எல்.ஏ., பதவியை
தக்க வைத்துக் கொண்டார்.நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க.,விற்கு ஆதரவாக
செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து
நீக்கப்பட்டார். அதனால், அவர் சட்டசபையில் எந்த கட்சியும் சாராத
எம்.எல்.ஏ.,வாக அறிவிக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி சென்னையில் நடந்த
தி.மு.க., பொதுக்குழுவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,
ராதாகிருஷ்ணன் ஆகியோர், சமீபத்தில் முதல்வரை சந்தித்து பரபரப்பை
ஏற்படுத்தினர். ஆனால், அவர்கள் இருவரையும் அ.தி.மு.க., அடிப்படை
உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கவில்லை.


இந்நிலையில்,
அவர்கள் இருவரும் தி.மு.க., பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் தி.மு.க., பொதுக்குழுவில் கலந்து கொண்ட
புகைப்படம் மற்றும் பத்திரிகை செய்தி ஆதாரங்களுடன், அ.தி.மு.க., தலைமை
நிலைய செயலர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, செந்தமிழன்
ஆகியோர் சபாநாயகர் ஆவுடையப்பனை நேற்று சந்தித்தனர்.அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுத்து, பதவியை பறிக்கும்படி, இவர்கள் மனு கொடுத்தனர்.
தி.மு.க., பொதுக்குழுவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டிருந்தாலும், அவரை
அ.தி.மு.க., உறுப்பினர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கிவிட்டதால், அவர்
எக்கட்சியையும் சாராத உறுப்பினர் என அறிவிக்கப்பட்டு விட்டார். எனவே, அவர்
குறித்து அ.தி.மு.க., எதுவும் குறிப்பிடவில்லை.அ.தி.மு.க., சார்பில்
அளிக்கப்பட்ட மனுவை சபாநாயகர் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து நிருபர்கள்
கேட்ட போது, ""இந்த மனு என் ஆய்வில் உள்ளது,'' என்று சபாநாயகர்
பதிலளித்தார்.

வழக்கு தொடர முடிவு
: அணி மாறிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மீதும் சபாநாயகர் நடவடிக்கை
எடுக்காவிட்டால், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர அ.தி.மு.க.,
தரப்பில் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம்: 2 அதிமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் சிக்கினர்!
» பொதுக்குழுவில் அனல் கிளப்பிய பிரேமலதா
» அமைச்சர் புத்திசந்திரன் பதவி பறிக்க வழக்கு
» நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்
» பொதுக்குழுவில் கனிமொழி?மாநில இளைஞர் அணிச் செயலர் பதவிக்கு உதயநிதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum