Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிளாக்கிற்கு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்க வேண்டும் அதன் அவசியம் என்ன?
Page 1 of 1

பெரும்பாலான
பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில
கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க
வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான
சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே
சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அதை படித்து பார்த்து நீங்களே முடிவு
செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று.
1) உழைப்பை வீணாக்காதீர்
நண்பர்களே நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து இணையத்தில்
இருந்தோ அல்லது நீங்கள் அனுபவித்த தகவல்களையோ சேகரித்து பதிவாக
போடுகிறீர்கள். உங்களுடைய பிளாக் அடைந்த வளர்ச்சி முழுக்க முழுக்க உங்களின்
உழைப்பினால் உருவானது. உங்கள் பிளாக்கிருக்கு கிடைத்த வெற்றி என்பது
உங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால் நீங்கள் எவ்வளுவு பெரிய
வளர்ச்சிக்கு உங்களின் blogspot தளத்தை உருவாக்கினாலும் அந்த பிளாக்
உங்களுக்கு தான் சொந்தம் இதில் யாரும் சொந்த கொண்டாட முடியாது என்று
உங்களால் கூற முடியாது. நாளைக்கே திடீரென blogger தளம் மூட பட்டால்
உங்களின் வருடக்கனக்கான உழைப்பு ஒரே நாளில் வீணாகி விடும். பின்பு நீங்கள்
திரும்பவும் 0 வில் இருந்து ஆரம்பித்து இந்த நிலையை அடைவது மிகவும் கடினம்.
ஆனால் உங்களுடைய தளம் .Com ஆகா இருந்தால் பிளாக்கர் தளம்
முடக்கப்பட்டாலும் நீங்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை வேறு ஏதாவது
ஹோஸ்டிங் உபயோகித்து நம் பிளாக்கை நடத்தலாம். உங்களுடைய வாசகர்களை நீங்கள்
இழக்க வேண்டியதில்லை. மற்றும் உங்களுடைய வருட கணக்கான உழைப்பும் வீணாகாது.
2) பணம் அதிக செலவாகாது:
டொமைன் பெயர் வாங்கினால் நாம் அதிகம் செலவழிக்க வேண்டும் மாதம் மாதம் பணம்
கட்டியாக வேண்டும் அப்படின்னு நினைக்க வேண்டாம். இந்த டொமைன் வாங்க நீங்கள்
அதிக பட்சம் வருடத்திற்கு 500 செலவழித்தால் அதுவே அதிகம். அப்படி என்றால்
ஒரு நாளைக்கு எவ்வளுவு பாருங்கள் 2 ரூபாய்க்கும் குறைவாக தான் வரும்.
எதேதுக்கோ வீண் செலவு செய்யும் உங்களுக்கு இது ஒரு தொகையே இல்லை. ஆகவே
சிறிது பணத்தை பொருட்படுத்தாமல் டொமைன் பெயர் வாங்கி விடுவது சிறந்தது.
3) ஹாக் செய்தாலும் கவலை இல்லை:
நீங்கள் பிளாக்கை நடத்தி கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு வேண்டாதவர் யாரோ
உங்களுடைய பிளாக்கை ஹாக் செய்து விடுகிறார்கள் என வைத்து கொள்வோம்
உங்களுடைய டொமைன் பெயர் வேறொரு ஐடியில் இருந்தால் போதும் எத்தனை முறை ஹாக்
செய்தாலும் நீங்கள் வேறொரு பிளாக் ஆரம்பித்து இந்த டொமைன்
பெயரை உபயோகித்து கொள்ளலாம். இதனால் உங்களின் அலெக்சா ரேங்க் மற்றும்
STATS ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏற்படாது. ஆனால் நீங்கள் பதிவுகளை Backup
எடுத்து வைத்திருப்பது அவசியமாகிறது.
4) வாசகர்கள்,பாலோயர்ஸ் இழக்க நேரிடுமா
நீங்கள் உங்கள் பிளாக்கின் URL மாற்றுவதால் பழைய வாசகர்களுக்கு தெரியாமல்
போய்விடும் என நினைக்க வேண்டாம். உங்களுடைய பழைய URL கொடுத்தால் புதிய
பிளாக் வரும்படி Redirect செய்து கொள்ளலாம். Google மூலம் டொமைன்
வாங்கினால் இதை கூட நாம் செய்ய வேண்டியதில்லை அவர்களே செய்து கொடுத்து
விடுவார்கள். இதனால் நீங்கள் உங்களின் வாசகர்களையும், பின்தொடர்பவர்களையும்
இழக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களின் நண்பர்கள் உங்களுடைய பிளாக்கின் பழைய
முகவரியை கொடுத்து Bloglist பகுதியில் சேர்த்து இருந்தால் உங்களுடைய புதிய
தளத்தின் அப்டேட்ஸ்கள் அவர்களுக்கு செல்லாது. அவர்களிடம் மட்டும் புதிய
URL மாற்றி கொள்ள சொல்ல வேண்டும்.
5)கூகுள் மூலம் டொமைன் வாங்கினால் கிடைக்கும் சில கூடுதல் வசதிகள்:
பிளாக்கர் பதிவர்கள் சுலபமாக டொமைன்
வாங்க ஏதுவாக உங்களின் பிளாக்கர் தளத்திலேயே டொமைன் வாங்கும் வசதியை
கூகுள் கொடுத்துள்ளது. அதன் மூலம் நீங்கள் டொமைன் வாங்கினால் $10 செலவழிக்க
வேண்டும். மற்றும் இதில் கூடுதல் வசதியாக உங்கள் டொமைன் பெயரில் 10
ஈமெயில்(admin@domain.com) ஐடியை உருவாக்கி கொள்ளும் வசதி. மற்றும் sub
domain உருவாக்கி கொள்ளும் வசதி என சில கூடுதல் வசதிகளும் வழங்கு கின்றனர்.
அதுமட்டு மில்லாமல் நீங்கள் டொமைன் வாங்கிவிட்டால் போதும் தானாக Redirect
ஆகிவிடும். நீங்கள் எந்த செட்டிங்க்ஸ் செய்ய வேண்டியதில்லை. இதில் உள்ள ஒரே
குறை கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தான் கூகுள் மூலம் டொமைன் வாங்க
முடியும்.
நண்பர்களே டொமைன் வாங்குவதன் பற்றிய முக்கியத்துவத்தை மேலே
பகிர்ந்துள்ளேன். பதிவர்கள் உங்களுக்கு டொமைன் வாங்க வேண்டுமா இல்லையா என
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கூகுள் மூலம் டொமைன் வாங்குவதாக முடிவு செய்து விட்டால் இந்த பதிவையும் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற

Similar topics
» மாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்?
» இலவசமாக டொமைன் நேம் பெறலாமா? வாங்க !!!
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
» மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum