TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Feb 19, 2024 7:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Feb 17, 2024 12:20 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 14, 2024 12:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon Feb 12, 2024 3:49 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

4 posters

Go down

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Empty மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

Post by sakthy Fri Feb 14, 2014 11:35 pm

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

NFC - Near Field Communications என்பது குறுகிய தூர அல்லது அண்மைத் தகவல் தொடர்பு எனச் சொல்லலாம்.ஓரளவிற்கு Bluetooth,WIFI போன்றதும்,தற்போது உள்ள கைத்தொலைபேசிகளில் தொடர்புகள் இல்லாது (contactless Wi-Fi-lite ), செயல்படும் WIFI lite போல் தரவுகளை பரிமாறும் முறையாகும்.தற்போது Android உட்பட பல கைத்தொலைபேசிகளில் இந்த முறை இணைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில்,தற்போது radio-frequency identification (RFID) குறுகிய வானொலி அலைகள் மூலம் செயல்படும், டிஜிட்டல் முறையிலான NFC மூலம், இரண்டு சாதனங்கள்(device) இடையே குறுகிய ஒரு தூரத்திற்குள்,சில சென்டிமீற்றர் வரையிலான, பரிமாற்றம் செய்ய முடியும்.இதற்கு மிகக் குறைந்த அளவு மின் போதுமானதாகும்.

இந்த முறையின் மூலம், தற்போது உள்ள முறைபோல் அல்லாது,கிரெடிட் காட்டை நுழைத்து பின் மூலம் அக்டிவ் செய்யும் முறை இல்லாது,குறுகிய தூரத்தில் மொபைல் போனை அழுத்தி ,பணக் கொடுப்பனவு,கிரடிட் காட், பேரூந்து கட்டனம்,கடைகளில் கொடுப்பனவுகள், போன்றவற்றைச் செய்ய முடியும்.இது தவிர போஸ்டர்களில் இருந்தும்,விமான தொடரூந்து பயண அட்டவணை விபரங்களையும்,MP3 தரவுகள்,படங்கள்,கோப்புகள் அருகில் இருந்து கைத்தொலைபேசிக்கு தரவிறக்கவும்,தரவேற்றவும் முடியும்.

பணப்பை-Money Purse- தேவை இல்லை என்பதால்,இந்த முறையை, mobile wallet,digital wallet எனவும் சொல்கிறார்கள்.தனியாக சிப்காட் அல்லது பின் இலக்கமோ தேவை இல்லை என்பதால்,chip-and-PIN killer எனவும் சொல்கிறார்கள்.

Mobile-Settings-NFC இங்கே activate செய்து கொள்ளலாம்.
Google Wallet app. ஐ தரவிறக்கி,அதன் மூலமும் பயன்படுத்த முடியும்.
இந்த வசதி இல்லாத மொபைல்களில், தனியாக NFC SIM cards ,microSD cards களை இணைத்துப் பயன்படுத்தவும் முடியும்.

அதே சமயம்.................????????????????????

இந்த NFC முறை பாதுகாப்பு விசயத்தில் முற்றான பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ATM இல் பணம் எடுக்கும் போது, பின்னால் நின்று  பின்னை தெரிந்து கொள்வது போல்,

ஒரு சில மீற்றர் தூரத்தில் இருந்து,சிறிய அன்டனாக்களை பயன்படுத்தி, தரவுகளைக் களவாட,மாற்றி அமைக்க,ஒட்டுக் கேட்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் NFC Card அல்லது NFC முறை அக்டிவ் ஆகி உள்ள தொலைபேசி தொலைந்து போனால்,அதில் இருந்தும் களவாட பயன்படுத்த முடியும். அதனால் நல்ல கடவுச்சொல் போன்ற பாதுகாப்பு முறையை மோபைலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் NFC contactless tech முறையை, MasterCard ,PayPass ,Visa Card போன்றவற்றில் சேர்த்துள்ளார்கள்.ஆனாலும் இந்த அட்டைகள் மூலம் ஒரு 10-15 டாலர் வரையிலான சிறிய தொகையை மட்டும் கடைகள்,பஸ்களில் செலுத்த முடியும்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Empty Re: மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

Post by logu Sat Feb 15, 2014 7:11 am

அருமையான விளக்கம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Empty Re: மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

Post by அருள் Thu Mar 06, 2014 4:13 pm

logu wrote:அருமையான விளக்கம்
 நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Empty Re: மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

Post by அனுராகவன் Thu Mar 06, 2014 4:25 pm

நல்ல விளக்கம்.....
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Empty Re: மொபைல்களில் உள்ள NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» ROOT என்றால் என்ன?அதன் நன்மை மற்றும் தீமை?
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» தெரிந்து கொள்வோம்: டெஸ்டாப்பில் ரைட் கிளிக்கில் உள்ள பயன்பாடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum