Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:23 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.2160 கோடியில் 12,000 குடியிருப்புகள் : திருமழிசையில் சாட்டிலைட் டவுன்ஷிப்!
Page 1 of 1
ரூ.2160 கோடியில் 12,000 குடியிருப்புகள் : திருமழிசையில் சாட்டிலைட் டவுன்ஷிப்!
var section=3385;var width=300;var height=250;var enc=1;var clicktag="";var pop=0;
சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் ரூ.2,160 கோடி மதிப்பீட்டில்
அனைத்து வசதிகளுடன் கூடிய துணைக்கோள் நகரம் (சாட்டிலைட் டவுன்ஷிப்)
அமைக்கப்படும். நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்கள்
வாங்கும் வகையில் அங்கு 12 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் பேரவை விதி 110-ன்
கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது:
சென்னை
மாநகரம் வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. வீட்டு மனை மற்றும்
அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய,
நடுத்தர மக்கள் சொந்தமாக வீடு வாங்குவது கடினமாக உள்ளது. இந்த நிலையை
கருத்தில் கொண்டு எல்லா தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில்
பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை -
பெங்களூர் நெடுஞ்சாலையில் திருமழிசை அருகே தமிழ்நாடு வீட்டு வசதி
வாரியத்திடம் 311 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 2,160 கோடி
ரூபாய் செலவில், செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம்,
நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய ‘திருமழிசை
துணைக்கோள் நகரம்’ (சாட்டிலைட் டவுன்ஷிப்) அமைக்கப்படும். இந்த துணைக்கோள்
நகரம் குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால்,
தெருவிளக்குகள், சமுதாய கூடம், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பூங்கா,
விளையாட்டு திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படும்.
மேலும்
இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு,
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்
பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்படும். சென்னை
அசோக்பில்லர் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3.73
ஏக்கர் நிலப்பரப்பில் மர உற்பத்தி தொழிற்சாலை இருந்தது. இது, கடந்த 15
ஆண்டுகளாக பயன்படாமல் இருந்தது. இந்த இடத்தில் 100 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் 554 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டப்படும்.
கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு
கிராமத்தில் 5.6 ஏக்கர் காலி நிலம் வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளது. இந்த
இடம், சென்னை புறநகர் பஸ் நிலையத்தை ஒட்டியும், உள்வட்டச் சாலை முகப்பிலும்
உள்ளது. இந்த காலி இடத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.66 லட்சம்
சதுர அடி பரப்பளவில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டப்படும். மேலும் 33 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 குடியிருப்புகள்
கட்டப்படும்.
2011-ம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்
பொன்விழா ஆண்டு ஆகும்.
இதை முன்னிட்டு வாரியத்தின் திட்டங்கள்,
மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் மாற்று திறனாளிகளுக்கு
வழங்கப்படும் 1 சதவீத இட ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு
முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திடம்,
நந்தனத்தில் 15.78 மனை நிலம் உள்ளது.
இந்த இடத்தில் 100 கோடி
ரூபாய் செலவில் பசுமை திட்ட அம்சங்களுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 17
மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும். இந்தக் கட்டிடத்தை அலுவலக
பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயம்பேட்டில் ரூ.93 கோடியில் மேம்பாலம்
» லாலு கட்சி பேரணிக்கு ரூ.1.5 கோடியில் 13 ரயில்கள் புக்கிங்
» அமெரிக்காவில் ரூ.180 கோடியில் மிகப்பெரிய கோவில் ...
» கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
» கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடியில் நீர்த்தேக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» லாலு கட்சி பேரணிக்கு ரூ.1.5 கோடியில் 13 ரயில்கள் புக்கிங்
» அமெரிக்காவில் ரூ.180 கோடியில் மிகப்பெரிய கோவில் ...
» கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
» கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடியில் நீர்த்தேக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum