TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு 4 வார கெடு

Go down

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு 4 வார கெடு Empty முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு 4 வார கெடு

Post by logu Thu Sep 01, 2011 6:20 am

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு 4 வார கெடு Mullaperiyar-Dam
புதுடில்லி: "முல்லை பெரியாறில் புதிய அணையை கட்டும் நடவடிக்கையை கைவிட
வேண்டும். தற்போதுள்ள அணை வலுவாகவே உள்ளது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த
தீர்ப்பின்படி, அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதற்கு
அனுமதிக்க வேண்டும்' என்று நிபுணர் குழுவிடம் தமிழக அரசு
வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், புதிய அணை கட்டுவது குறித்த இறுதி
நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான்கு வாரத்திற்குள் தெரிவிக்கும்படி
கேரளாவுக்கு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில்
நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டது. ஆனால், அதை வலுவிழக்கச் செய்யும் வகையில் உம்மன் சாண்டி
தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு, கேரள சட்டசபையில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
இப்பிரச்னை குறித்து ஆழமாக விசாரித்து அணை பலமாக உள்ளதா, இல்லையா என்பது
குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நிபுணர் குழுவை நியமித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில்,
கேரள அரசின் பிரதிநிதியாக தாமசும், தமிழக அரசின் சார்பில் நீதிபதி
லட்சுமணனும் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர் பல முறை கூடி ஆலோசனை நடத்தி
முடித்தனர். பத்திரிகைகள் மூலம் விளம்பரம் செய்து அதன் மூலம் அணை குறித்த
கருத்துக்களை பொதுமக்களிடம் இருந்தும் இந்த குழு அறியப் பெற்றது. பின்னர்,
முல்லை பெரியாறு அணைக்கே நேரடியாக இந்த குழு உறுப்பினர்கள் சென்று அணையை
ஆய்வும் செய்தனர்.
நீச்சல் வீரர்களை பயன்படுத்தி அணையின் ஆழமான தண்ணீர்
பகுதிகளுக்குள் சென்று, நவீன கேமராக்களைக் கொண்டு புகைப்படங்கள் எடுத்தும்,
சிறிய நீர்மூழ்கி படகுகளை பயன்படுத்தி அணையின் ஆழப்பகுதி குறித்தும்
ஒன்பது விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வின் ஓரிரு முடிவுகள்
மட்டுமே நிபுணர் குழுவின் பார்வைக்கு இன்னும் வ ந்து சேர்ந்துள்ளது. பிற
ஆய்வுகள் விரைவில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று
டில்லியில் முல்லை பெரியாறு அணை நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட இந்த குழு முன், தமிழக மற்றும் கேரள
அரசுகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். கேரளா தரப்பில் சி.கே.பட் மற்றும்
டி.கே.மேத்தா ஆகியோரும், தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் குரு
கிருஷ்ணகுமார் மற்றும் உமாபதி ஆகிய இருவரும் ஆஜராகினர். நிபுணர் குழு
கூடிய சில நிமிடங்களில், வழக்கறிஞர்களின் வாதம் துவங்கியது. குழு
உறுப்பினர்களைத் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும்,
தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டதாகத்
தெரிகிறது. கேரள அரசின் வழக்கறிஞர்கள், அணை மிகுந்த பலவீனமாக இருப்பதாலேயே
புதிய அணை கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்போதுள்ள அணையால்
மிகுந்த ஆபத்து எந்நேரமும் வரலாம். அதனால், புதிய அணை கட்டி அதில் 132 அடி
வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். புது அணை
தேவையா: இதை எதிர்த்து பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர்கள், புதிய அணை கட்டி
அதிலும் 132 அடி தான் தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்றால், அதற்கு போய்
எதற்காக புதிய அணை கட்ட வேண்டும் என்பது புரியவில்லை. தற்போதுள்ள அணை
மிகவும் உறுதியாகவே உள்ளது.
நிபுணர் குழு நேரில் போய் மேற்கொண்ட
ஆய்வுகளும் அணையின் பலத்தை உறுதிப்படுத்தவே செய்கின்றன. தவிர, மத்திய
அரசின் நீர்வள கமிஷன் மற்றும் வல்லுனர் குழு ஆகிய பல தரப்பிலும் மேற்கொண்ட
ஆய்வுகளின்படி தற்போதுள்ள அணை மிகுந்த பாதுகாப்பாகவும், வலுவாகவும்
இருப்பதாகவே தெரிவித்துள்ளது. எனவே, கேரள அரசின் வாதப்படி புதிய அணை
கட்டுவது என்பது தேவைற்றது என்று வாதிட்டனர். மேலும், தற்போதுள்ள அணையில்
சுப்ரீம் கோர்ட்டின் ஆணையின்படி, 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு அணை பலமாகவே உள்ளது என்றும் வாதிட்டதாகத் தெரிகிறது. இரு
தரப்பையும் கேட்டறிந்த பிறகு இறுதியாக, புதிய அணை தொடர்பாக தங்களது இறுதி
நிலைப்பாட்டையும், புதிய அணை கட்டுவது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான
செயல்திட்டத்தையும் அறிக்கையாக நான்கு வாரத்திற்குள் நிபுணர் குழு முன்
சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. சந்தேகம்: நிபுணர் குழு
கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் நான்கு வாரத்திற்குள் கேரளா அளிக்குமா
என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புது அணை தொடர்பாக, ஏற்கனவே ஆரம்பக் கட்ட
ஆய்வுப் பணிகள் சிலவற்றை அம்மாநில அரசு மேற்கொண்டிருந்த விவரங்களையும்
பகிரங்கப்படுத்துவது, தற்போதைய சூழலில் சரியாக இருக்காது எனக்
கருதப்படுகிறது. இருப்பினும், கேரள அரசு அளிக்கும் விவரங்களை வைத்து, அதன்
மீது தமிழக அரசு எதிர் வாதங்களையும் வைத்து வாதிடும் நிலை ஏற்படும்.

அடுத்த
கூட்டம் எப்போது? : அடுத்த கூட்டம் எப்போது என அறிவிக்கப்படவில்லை
என்றாலும், கேரளாவுக்கு அளிக்கப்பட்ட நான்கு வார காலக்கெடுவுக்குப் பின்,
அந்த அறிக்கையை ஆராய்வதற்கும் கால அவகாசம் தேவைப்படும். எனவே, இன்னும்
இப்பிரச்னையின் அடுத்த கட்டத்திற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும்.
அதன் பிறகு தான், சுப்ரீம் கோர்ட்டில் இந்தக் குழு அறிக்கையை
சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அணை பலமாக உள்ளதா,
இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி சுப்ரீம் கோர்ட்
கேட்டது. ஆனால், நிபுணர் குழு நடத்தி முடித்து வரும் அடுத்தடுத்த ஆலோசனைக்
கூட்டங்களின் வாதங்களும், அந்த குழு அளிக்கும் உத்தரவுகளும் அதுபோல உள்ளதா
என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போதுள்ள அணை பலமா, பலவீனமா என்பது தான்
முக்கிய கேள்வி. நேற்றைய கூட்டத்தில், புதிய அணை கட்டுவது குறித்த
விவரங்களை கேரளாவிடம் இருந்து கேட்டிருப்பதன் மூலம், தற்போதுள்ள அணை பலமா,
பலவீனமா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கான பாதை திசை மாறுகிறதோ என்ற எண்ணம்
எழுந்துள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» போக்குவரத்து முற்றுகைப் போராட்டம்: முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ நெடுமாறன் கைது!
» முல்லைப் பெரியாறு:கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
» 35 ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது!
» முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசுக்கு ஆதரவு: வைகோ
» முல்லை பெரியாறு அணை வழக்கு: நவ.5-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum