Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எச்சரிக்கை! வலி நிவாரணி மாத்திரைகளில் கலப்படம்!!
Page 1 of 1
எச்சரிக்கை! வலி நிவாரணி மாத்திரைகளில் கலப்படம்!!
[You must be registered and logged in to see this image.]
Nurofen Plus மாத்திரை பைகளுக்கிடையில் அபாயகரமான மனநோய் எதிர்ப்பு மருந்துகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மிருக உரிமைச் செயற்பாட்டாளர்களால் இவ்வாறு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட மருந்துப் பக்கற்றுகள்
ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
Seroquel XL என்ற
பிரபலமான வலி நிவாரணி மருந்து பக்கற்றுக்களில் schizophrenia என்ற
சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் சக்திவாய்ந்த போதை மருந்து
இருப்பது கண்டறியப்பட்டு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் Nurofen Plus மாத்திரை தயாரிப்பாளர்களான Reckitt
Benckiserஐ அழிக்கும் முயற்சியில் இவ்வாறு செய்துள்ளாக
தெரிவிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் மிருகங்களிற்குக்
கொடுக்கப்படக் கூடிய மருந்து உற்பத்தியையும் பரிசோதித்து வருவதால் தான்
இவ்வாறு இவர்களது மருந்து வேண்டும் என்றே கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
இவ்வாறான சந்தேகத்திற்குரிய மொத்தமாக அரை மில்லியன் மாத்திரைகள்
பிரித்தானியா முழுவதிலும் உள்ள மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
தென்இலண்டனில் இந்தக் கலப்படம் செய்யப்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்ட
பின்னர்தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று Nurofen மாத்திரை நிறுவனத்தின் பிரதிநிதி
தெரிவித்துள்ளார்.
இதனால் தவறுதலாக Seroquel மருந்துகளை
உட்கொள்பவர்களுக்கு மயக்கம், தலையிடி, நித்திரைத் தூக்கம் என்பன வரலாம்
என்றும் அவர்களை எந்தவிதமான கடின வேலைகளையும் செய்ய வேண்டாம் என்றும்
ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இவ்விரு மருந்துகளிற்கும் இடையில் பொதி
செய்ததிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் அதில் தங்கநிறத்தில் கறுப்புப்
பையிடப்பட்டு 50 மில்லி கிராமில் Seroquel மருந்தும் Nurofen Plus மருந்து
சிறியதாகவும், வெள்ளி நிறத்தில் கறுப்புப் பையிடப்பட்டுக் காணப்படும்
என்றும் அடையாளம் கூறப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம்
» புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்
» ஆட்கொல்லி வைரஸ் கலப்படம்! சீன ஆராய்ச்சியாளர் மீது கண்டனம்!
» வீட்டிலே தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது? எச்சரிக்கை.எச்சரிக்கை.
» தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum