Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்கள்:ஒரே பார்வையில்.!
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
உலகில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்கள்:ஒரே பார்வையில்.!
கொம்பு முளைத்தவர் பற்றிய செய்திகளை நீங்கள் இதற்கு முன்னரும்
படித்திருக்க கூடும். இவ்வாறான கொம்பு முளைத்த மனிதர் ஒன்று அல்லது இரண்டு
என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்காவே இந்த செய்தி. உலகில் இவ்வாறான
தோற்றம் பலருக்கு இருந்திருக்கிறது என்பதை நீங்கள் இச்செய்தியின் மூலம்
அறிந்து கொள்ளமுடியும். இவர்கள் ஒவ்வொருவர் பற்றிய தகவல்கள்அவரவர்
புகைப்படங்களுக்கு கீழே வழங்கப்படுகிறது.
=====>
=========>
[You must be registered and logged in to see this image.]கொம்பு முளைத்த மனிதர்கள்
மேலே காட்டப்பட்டுள்ள நபர் சீனாவின் Zheng Zhou பிரதேசத்தில்
வாழ்ந்த 88 (2006 இல்)வயதான வயோதிபர் ஆவார். இவருக்கு தனது தலையின் வலது
பக்கத்தில் கொம்பு போன்று முளைத்துள்ளது. இதுபற்றி தெரிவித்த இவர் தனக்கு
தலையில் மோதுண்ட பின்னரே இவ்வாறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இரண்டாவது படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த மூதாட்டி சீனாவின் ஒரு சிறிய
கிராமத்தில் வாழ்ந்த 93 வயது (2007 இல்) நிரம்பியவராவார். இவருக்கு 5
வருடங்களாக தலையில் இவ்வாறான கொம்பு போன்ற அமைப்பு வளர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 10 செ.மீ வரை இந்த கொம்பு வளர்ந்துள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். Ma Zhong Nan என அழைக்கப்படும் இவர் ஒரு முறை தலை சீவும் போது தவறுதலாக விழுந்த கீறலின் காரணமாவே இவ்வாறு ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

Saleh Talib Saleh என்றழைக்கப்படும் இந்நபர் கொம்பு முளைத்த மனிதர்களில்
கொஞ்சம் வித்தியாசமானர் என்றுதான் கூறவேண்டும். தனக்கு எவ்வாறு இந்நிலமை
ஏற்பட்டது என்பதை இவர் தெரியாது என டாக்டர்கள் மற்றும்
பத்திரிகையாளர்களிடமும் மறுத்து வந்துள்ளார். இவருக்கு 78 வயதாக இருக்கும்
போது இவ்வாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. 2007 இல் இவருக்கு 102 வயதாக
இருக்கின்ற பொழுதும் வைத்தியர்கள் தலையில் காணப்படும் கொம்பை அகற்ற
முயற்சிகள் மேற்கொண்ட போது தன்னால் இதை அகற்ற முடியாது எனவும் இது எனக்கு
அல்லாஹ் கொடுத்த கொடை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ரசாக் எனப்படும் இந்த வயோதிபர் ஒரு ஓய்வு பெற்ற பொலீஸ்ரீ
அதிகாரியாவார். இந்தியாவின் நரசிங்காபுர நகரைச்சேர்ந்த இவருக்கு தனது
தலையின் பின்புறத்தில் கிளைவிட்ட கொம்புகள் முளைத்துள்ளது. இவர் தனது
வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு இந்நிலமை ஏற்பட்டுள்ளது. 20
வருடங்களாக இருக்கும் இந்த கொம்புகள் ஐந்து கிளைகளாக பிரிந்து
வளர்ந்துள்ளது விசித்திரமாக உள்ளது. கடந்த 2008 இல் இவரது கொம்புகள்
கைவிரல் நீளத்துக்கு வளர்ந்து இவருக்கு வலியை ஏற்படுத்தியதாக
தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் Linlou கிராமத்தில் வசிக்கும் Zhang Ruifang எனும் 101
வயதான இந்த மூதாட்டிக்கு நெற்றியில் கொம்பு முளைத்துள்ளது. இக்கொம்பு
ஆட்டில் கொம்பு போன்று காணப்படுகிறது. இது 6 செ:மீ வரை வளர்ந்துள்ளது.
இவருக்கு முளைத்த இக்கொம்பினை டாக்டர்கள் அகற்றிய போதும் இவரின் நெற்றியின்
மறுபக்கத்தில் இன்னுமொரு கொம்பு முளைப்பதற்கான கறுப்பு அடையாளம்
காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

69 வயதான இப்பெண்மணிக்கு தனது உச்சந்தலையில் கொம்பு காணப்படுகிறது.
தனக்கு பல வருடங்களுக்கு முன்னர் உச்சந்தலையில் அடிபட்டதன் காரணமாகவே இது
ஏற்பட்டுள்ளதாக கடந்த 2008 இல் டாக்டர்களிடத்தில் இவர் தெரிவித்திருந்தார்.
இவருக்கு வளர்ந்துள்ள இக்கொம்பு சுமார் 20 செ.மீற்றர்கள் சுருண்டு
வளர்ந்து இவரது நெற்றி மறையுமாறு காணப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவரது
கொம்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் Zhanjiang நகரத்தை நேர்ந்த 95 வயதான( 2007 இல்)Granny Zhao
இந்த மூதாட்டிக்கும் நெற்றியில் கொம்பு முளைத்துள்ளது. இக்கொம்பானது
வளர்ந்த இவரது நெற்றியை மறைக்கின்ற போதிலும் இதனால் தனக்கு எந்த வித
வலியும் ஏற்படுவதில்லை என இவர் தெரிவித்துள்ளார்.

Re: உலகில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்கள்:ஒரே பார்வையில்.!
[You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நூறு வயது கிழவிக்கு முளைத்த கொம்பு
» ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!
» உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!
» விஞ்ஞான தொழில் நுட்ப உலகில் இன்றைய மனிதர்கள்.video
» உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்தார் முருகானந்தம்
» ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!
» உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!
» விஞ்ஞான தொழில் நுட்ப உலகில் இன்றைய மனிதர்கள்.video
» உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்தார் முருகானந்தம்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum