Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!
Page 1 of 1

வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான மனிதர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சே 19 வது இடத்தில் உள்ளார்.பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய’ உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் ‘தி.ருன்கர்’ என்ற அமைப்பு, உலகில் மிக மோசமான மனிதர்கள் பட்டியலில் அதிபர் ராஜபக்சேவை தரப்படுத்தியுள்ளது.உலக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வெளியிடப்பட்ட இந்த பட்டியலில், வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள மோசமான மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த தர்ம உபதேசங்களை செய்தவர்கள், விசர்தனமான அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.தமது சமதர்ம கொள்கைக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் தனது சகாவான ட்ரொக்ஸ்கி என்பவரை பனி பாறைகளை உடைக்கும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மற்றும் தனது கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிராந்தியம் ஒன்றுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்காது லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமான சோவியத் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளார்.ஜோசப் ஸ்டாலினின் செம்படையினரால் தோற்கடிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.இவர்களை தவிர போல்போட், இடி அமீன், மாவோ சேதுங், ஒசாமா பின்லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சதாம் உசேன், போனிட்டோ முசோலினி ஆகியோர் வரிசைப்படுத்தல்படி முதல் பத்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.பத்திரிகை ஆசிரியர்களை நடு வீதியில் பகிரங்கமாக கொலை செய்து, ஊடகவியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெள்ளை வேன் மூலம் கடத்தி காணாமல் போக செய்து, ஊடக நிறுவனங்களை தீயிட்டு கொளுத்தி, வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறி அழைத்து பின்னர் அவர்களை கொலை செய்து, தனது ஆலோசகரை தமது நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு நடு வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்து, பெட்ரோல் மானியம் கேட்ட மீனவர்கள், ஓய்வூதியத்தை எடுக்க வேண்டாம் எனக் கூறிய தொழிலாளர்கள், குடிநீர் கேட்ட பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொலை செய்து, தமது பிரஜைகளின் தங்கத்தை கொள்ளையிட்டு, புதையல்களை தோண்டி, அருங்காட்சியத்தை உடைத்து பண்டைய கால வாளை திருடி, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்ய தேவையான வெடிப் பொருட்களை கொண்டு வந்த பயங்கரவாத தலைவர்களை அரவணைத்து, 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அடக்கி ஆளும் மகிந்த ராஜபக்சே, இந்த பட்டியலில் 19 இடத்தில் இருப்பதாக இணைய தளம் ஒன்று தெரிவித்துள்ளது.எனினும் ஒன்னரை லட்சம் மக்களை கொன்று குவித்த அவர்தான் முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்பதே நல்லொழுக்கம் மிக்க மக்கள் கருத்தாக இருப்பதாகவும் அந்த இணைய தளம் கூறியுள்ளது.தரப்படுத்தலில் உள்ள ஏனைய மோசமான மனிதர்கள் ஒரு கெட்ட வேலையை செய்திருந்தாலும் ராஜபக்சே, உலகில் உள்ள அனைத்து கெட்ட கெடுதிகளையும் செய்தும், செய்து கொண்டும் இருக்கும் நபர் எனவும் அந்த இணைய தளம் குறிப்பிட்டுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உலகின் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 14வது இடம்: ரேங்கர் இணையதளம் கருத்துக்கணிப்பு
» உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்தார் முருகானந்தம்
» உலகில் தலைசிறந்த பெருநகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 9-வது இடம்...
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 18வது இடம்
» விஞ்ஞான தொழில் நுட்ப உலகில் இன்றைய மனிதர்கள்.video

Permissions in this forum:
You cannot reply to topics in this forum