TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகம் ஆதாரத்தை கண்டுவிட்டது. இப்போது நாம் செயல்பட வேண்டும் –

Go down

உலகம் ஆதாரத்தை கண்டுவிட்டது. இப்போது நாம் செயல்பட வேண்டும் – Empty உலகம் ஆதாரத்தை கண்டுவிட்டது. இப்போது நாம் செயல்பட வேண்டும் –

Post by ஜனனி Sat Aug 06, 2011 5:22 pm

உலகம் ஆதாரத்தை
கண்டுவிட்டது. இப்போது நாம் செயல்பட வேண்டும்







நடராஜா பாலசுப்ரமணியம்,


விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி,


லண்டன்.








சேனல் 4 டாக்குமென்டரி இலங்கை ராணுவம் கைதிகளை கொன்று குவித்ததையும், பொதுமக்களுக்கான
மருத்துவமனைகள் மீது குண்டு போடப்பட்டதையும்
, பெண் புலிகள்
கொல்லப்படுவதற்கு முன்பாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரமான காட்சிகளை
ஒளிபரப்பியது. உலகம் போதுமான ஆதாரங்களை பார்த்து விட்டது. அடுத்து என்ன
?





உலகம் என்று ஒருவர் சொல்லும்போது, அது அரசியல்வாதிகள், உண்மையான
குற்றவாளிகள்
, கற்றோர் மற்றும் மூத்தோர், உண்மையை வெளிக்கொணர்ந்த
உண்மையான சக்திகள்
, என்ஜிஓ மற்றும் ஐஎன்ஜிஓ உட்பட சில உண்மயான
அதிகாரிகள்
, மற்றும் புதிதாக திருமணம் செய்த தம்பதிகளான இளவரசர் வில்லியம்
மற்றும் கேட் உட்பட பொதுமக்கள் அதில் அடங்குவர். இதில் ஏராளமான மைக் அதர்டன்களும்
இருப்பர்.






அரசியல்வாதிகள் என்று எடுத்துக்கொண்டால், இங்கிலாந்து
பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பிரச்சனையை ஒருபோதும் ஒரு பிரச்சனையாகவே
கருதவில்லை. அவர்கள்தான் தமிழ் இனப்படுகெலைக்கு முக்கிய காரணம்.
போர் உச்ச
கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஐநாவிற்கான இங்கிலாந்து தூதர்
, எல்டிடிஈ
நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது என்று பேசினார்.
ஐநா தனது
திரைமறைவு வேலையை காட்டத் தொடங்கிய 2007 ஆகஸ்ட் லிருந்து 2009 நவம்பர் வரையான
முக்கியமான காலகட்டத்தில்
, ராணுவ உதவி மட்டுமல்லாமல் கொலைகார இலங்கை
அரசாங்கத்திற்கு அனைத்து ஊக்கத்தையும் அளித்தது. அது வேறு யாருமல்ல சர் ராபர்ட்
ஜான் சாவ்யர்ஸ்தான். (கேசிஎம்ஜி-நைட் கமாண்டர் ஆஃப் செயின்ட் மைக்கேல் மற்றும் செயின்ட்
ஜார்ஜ்
, இதன் முதல் எழுத்துக்களை தயவுசெய்து
என்னை கடவுள் என்று அழையுங்கள் என்று சொல்லலாம்).






இந்த மாண்புமிகு கனவான் ஒரு ராஜதந்திரி மற்றும் மூத்த அரசாங்க
ஊழியர். முன்னதாக சாவ்யர்ஸ் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வகித்து வந்த பதவி
வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக இயக்குனர் பதவியாகும்.
இந்த பதவியில்
இருந்த இவர் உலகம் முழுவதுமான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை
அமைச்சருக்கு ஆலோசனை கூறினார். மேலும் வெளியுறவு அமைச்சகத்திற்காக ஜி8 மற்றும்
ஐநாவில் தனது சர்வதேச சக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவர்
குறிப்பாக ஈராக்
, ஈரான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பால்க்கன் நாடுகள் மீதான
கொள்கைகள் நெருக்கமாக ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்னதாக
, இவர் 2001
முதல் 2003 வரை எகிப்துக்கான தூதராக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து
வந்தார். மேலும் மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்துக்கான விசேஷ பிரதிநிதியாக
பாக்தாத்தில் பணிபுரிந்தார். இவர் தனது அணுஆயுதம் பற்றிய அறிவியல் பின்னணியை
பயன்படுத்தி ஈரானின் அணுஆயுத திட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்திய ஈயூ3 குழுவில்
இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்தார்.






1999 ஜனவரி முதல் 2001 கோடைகாலம் வரை இவர் பிரதமர் டோனி பிளேயருக்கு
வெளியுறவுத்துறை ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் தனது சர்வதேச சக
அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின்
அனைத்து பகுதிகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். 2009ம் ஆண்டு ஜூன்
16ம் தேதி இவர் ரகசிய புலனாய்வு சேவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.






இவ்வளவு திறமை கொண்ட ஒரு அனுபவமிக்க ராஜதந்திரி இலங்கை அரசாங்கம்
தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டபோது எவ்வாறு ஒரு சாதாரண பணியான ரகசிய புலனாய்வு
சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு வேறு வழியில்லை.
போர்க்குற்றவாளிகளில் ஒருவரான டோனி பிளேயர் பிரதமராக இருந்தபோதும் அவர்
உடனிருந்தார். ஆனால் ஆற்றல்படைத்த புலம்பெயர் தமிழர்களை லேபர் அரசாங்கம் அடக்கி
தவறான வழியில் கொண்டு சென்றது.
இங்கிலாந்தின் பொதுத்
தேர்தலுக்கு சற்று முன்னதாக மற்றொரு கோமாளி
, லைசென்ஸ் இல்லாத கடைகளின்
முன்னோடி கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழர்கள் என்ற அமைப்பை
உருவாக்கினார். பின்னர் மீண்டும் எல்டிடிஈ நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்திற்கு
இழப்பை ஏற்படுத்தி வருகிறது மற்றும் அது அழிக்கப்பட வேண்டியது என்ற
பரிதாபத்திற்குரிய கோஷத்தை எழுப்பினார். இப்போது அதுவே இங்கிலாந்து அரசின்
தமிழர்கள் மீதான பரிதாபத்துக்குரிய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. இதையே
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரான வில்லியம் ஹேக் இன்றும் பயன்படுத்தி
வருகிறார்.






டேவிட் மிலிபேண்ட் மற்றும் பெர்னார்ட் கூச்னர்


டேவிட் மிலிபேண்ட் மற்றும் பெர்னார்ட் கூச்னர் ஆகியோருக்கு திடீரென
மனநிலை மாறியது. இலங்கைக்கான தூதராக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாக பயணம் செய்த
அவர்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் புலிகளுக்கு இடையேயான 25 ஆண்டுப் போர்
முடிவுக்கு வந்தது என்று அவர்கள் கூறினர்.






எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் ஏராளமான
பொதுமக்களுடன் சிக்கியுள்ளனர். போரின் இறுதியில் சில மாதங்களில் அங்கிருந்த
பொதுமக்களின் எண்ணிக்கை 3
,00,000க்கும் மேலானது என்று ஐநா மதிப்பிட்டுள்ளது.





எங்களது நோக்கம் எளிமையானது மக்கள் பட்ட
துயரங்களை பற்றிய உலக சமுதாயத்தின் கவனத்தை இழுப்பது
, மனிதாபிமான
உதவிகள் மற்றும் சேவகர்களை அனுமதிப்பது மற்றும் போரை நிறுத்த கோருவதாகும்.






என்ன ஒரு பொய். டேவிட் மிலிபேண்ட் பிரான்சின் வெளியுறவுத்துறை
அமைச்சரான பெர்னார்ட் கூச்னரை உடன் அழைத்துக்கொண்டு
என்ன ஒரு அற்புதமான வெற்றி- என்று இலங்கையை பாராட்டச் சென்றார்.
இதுவே இலங்கை அரசாங்கத்திற்கு வன்னி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஊக்கத்தையும்
ஆசீர்வாதத்தையும் கொடுத்தது.






2008 ம் ஆண்டு நவம்பர் மாதம்
எல்டிடிஈ போராளிகள் இலங்கை படையை எதிர்த்து கடுமையாக போராடினர். அவர்கள் ஆயிரக்கான
சிங்கள வீரர்களை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தை விட்டு ஓடிவிட்டனர்.
அனைத்து கேபினெட் அமைச்சர்களும் ஜனாதிபதி ராஜபக்சேயிடம் ஓடி போரை நிறுத்திவிட்டு
தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அப்போதுதான் கோத்தபயா
மான்குளம் தோல்வி ஒரு சிறு சண்டையில் நடந்த தோல்வி
, நாம் இந்தியாவின்
உதவியுடன் போரில் வெற்றி பெறலாம் என்று சொன்னார். உடனே பசில் ராஜபக்சே இந்தியா
சென்றார். விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும் என்று இந்தியாவிடம்
உத்தரவாதம் பெற்றுக் கொண்டார். இந்தியா ராணுவம் மற்றும் யுத்த தளவாடங்களை
கொடுத்தது. இதுவே இங்கிலாந்திற்கு பெரும் அடியாக இருந்தது. அது பவ்யமாக இந்தியாவை
பின்பற்ற ஆரம்பித்தது. இது ஒரு மாபெரும் வெற்றி என்று டேவிட் மிலிபேண்ட் சொன்னார்.
என்ன ஒரு வெட்கக் கேடு.






ரத்தம் தோய்ந்த கைகள்





மிஸ் மெக்டொனாக், தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து
நடைபெறுவதாகவும்
, சித்ரவதைகளும், நீதித்துறைக்கு புறம்பான
கொலைகளும் நடைபெறுவதாக எம்பிகளிடம் கூறினார்.






-நமது நாடு, இந்த மக்கள் துயரமாக நாட்டைவிட்டு
வெளியேற்றப்படுவது தொடரவேண்டும் என்று விரும்புகிறதா
, தமிழ்
மக்களின் ரத்தம் நமது கைகளில் தோய்வது தொடர வேண்டுமா- என்று நினைக்கிறேன் என்று
பேசினார். அவரது அறிக்கை இங்கிலாந்து அரசு இந்த பிரச்சனையை புரிந்துகொள்ளும்
, வேகமாக
புரிந்துகொள்ளும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையை அளிக்கிறது. இந்த நல்லசெய்தி ஒரு
கிடைக்கையில் மறுபுறம் அடைக்கலம் கோரிய தமிழ் அகதிகளை இங்கிலாந்து எல்லை பைடையினர்
திருப்பி அனுப்பினர் என்பது உண்மையே. இதுவே இங்கிலாந்து.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் - பாகம் II
» உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர்
» நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை
» நளினி விடுதலை -‍ என்ன செய்ய வேண்டும் நாம்?
»  நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum