TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சவக் கிடங்கிலிருந்து உதவி கோரி வந்த குரல்- தென் ஆப்பிரிக்க சுடுகாட்டில் பரபரப்பு

Go down

சவக் கிடங்கிலிருந்து உதவி கோரி வந்த குரல்- தென் ஆப்பிரிக்க சுடுகாட்டில் பரபரப்பு Empty சவக் கிடங்கிலிருந்து உதவி கோரி வந்த குரல்- தென் ஆப்பிரிக்க சுடுகாட்டில் பரபரப்பு

Post by ஜனனி Sat Jul 30, 2011 9:58 am

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில், இறந்ததாக கருதப்பட்டவர் 1 நாளுக்கு
பிறகு, பிணவறையில் சத்தமி்ட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கை
சேர்ந்த ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 50 வயதுள்ள நபர் ஒருவர் உடல்நலம்
பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் உடல்
அசைவற்று கிடக்கவே, இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் சவக்கிடங்கு
சேவையினருக்கு தகவல் அளித்தார். வீட்டிற்கு வந்த சவக்கிடங்கு பணியாளர்கள்,
உடலைப் பெற்றுக் கொண்டு இறந்த பல பிணங்களுடன் அந்த உடலையும் பாதுகாப்பு
அறையின் பெட்டி ஒன்றிற்குள் வைத்தனர். சுமார் 21 மணிநேரத்திற்கு பின், மரண
அமைதி நிலவும் பிணவறையில் இருந்து, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று
யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

அதைக் கேட்ட பிணவறை பாதுகாலவர்கள்
சத்தமிடுவது ஆவியாக இருக்குமோ? என்ற பயத்தில் அந்த கட்டிடத்தை விட்டே
ஓட்டம் பிடித்தனர். அபயக் குரல் தொடர்ந்து ஒலிக்கவே, தைரியத்தை வர வைத்து
பிணவறையை திறந்து பார்த்தனர். அப்போது, பிணங்கள் அடுக்கி வைத்திருந்த
பெட்டி ஒன்றில் இருந்து சத்தம் வருவது தெரிந்தது.

அந்தப் பெட்டியை
திறந்து பார்த்த போது, 21 மணிநேரத்திற்கு முன் இறந்ததாக வைக்கப்பட்டவர்
உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். பயத்தோடு அவரை மீட்ட பிணவறை
காவலர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த
வீட்டினரின் சோகம் நீங்கி, மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து,
சுகாதாரத் துறை அதிகாரி சிஸ்வி குப்பிலோ கூறுகையில், பிணவறையில்
மீட்கப்பட்ட அந்த நபர் ஏறக்குறைய 1 நாள் முழுவதும் கடும் குளிர் அறையில்
வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடல்நலக் குறைவில் கிடந்த நபரை இறந்ததாக கூறிய குடும்பத்தினர் எச்சரித்து
அனுப்பப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டதாக மக்கள் கூறினாலும், டாக்டர்கள்,
அவசர கால மருத்துவ பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்டோர் தகுந்த சோதனைக்கு
பிறகே, பிணவறைக்கு பாதுகாக்க அனுப்ப வேண்டும். அதிகாரிகள் கவனக்குறைவாக
நடந்துக் கொண்டது வருத்தம் அளிக்கிறது, என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாவமன்னிப்பு கோரி வந்த இளைஞனை அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிங்கள பாதிரி
» சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்
» மதுரையில் தொடரும் வெடிகுண்டு பரபரப்பு! பார்சலில் வந்த 2 வெடிகுண்டுகள் செயலிழப்பு!!
» சாதிபெயரை கூறி இன்ஸ்பெக்டர் திட்டியதால், பணிக்கு முழுக்குப் போட வந்த காவலரால் பரபரப்பு!
» கோபி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு வந்த நாகபாம்பு: பக்தர்கள் மத்தியில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum