Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்
Page 1 of 1
சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்
பந்தலூர்: "மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவிடும்
மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முன் வரவேண்டும்,' என்பதற்கு
எடுத்துக்காட்டார் திகழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். பந்தலூர்
அருகே ஏலமன்னா சி.டி.ஆர்.டி., நிறுவனம், மைசூர் ராலி நிறுவனம் ஆகியவை
இணைந்து ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்களை கொண்டு, கிராமப்புற மக்களுக்கு
கழிப்பிடம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி
மேற்கொண்டன. பொன்னானி பகுதியில் கழிப்பிட வசதியில்லாத, 11 பயனாளிகளை
தேர்வு செய்து, கழிப்பிடம் கட்டி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும், பணி
முடிந்து திரும்பும் தன்னார்வலர்களுக்கு பிரிவு உபசாரம், பாராட்டு விழா
ஆகியவை பொன்னானியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி
தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஒவ்வொரு மனிதனும்
பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், நாட்டில்
அமைதியும் அன்பும் பெருகும். அதில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில்
கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெளிநாட்டு தன்னார்வலர்கள்
தங்களை ஈடுபடுத்திக்கொண்டது பாராட்டுக்குரியது,'' என்றார்.
தன்னார்வலர்களின் மேலாளர் ஷாலி பேசுகையில், ""ஏழை மக்கள் வாழும்
கிராமப்புறங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதிலும், கிராமப்புற மக்கள்
காட்டும் அன்பும் மறக்க இயலாது,'' என்றார். தலைமை வகித்த சி.டி.ஆர்.டி.
துணை இயக்குநர் விஜயராஜூ பேசியது: நம்நாட்டு அரசு துறைகளுடன் இணைந்து ஏழை
மக்கள், பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் பல பணிகளை மேற்கொண்டு வரும்
சூழலில், சுற்றுலா போல வந்த வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களின் சொந்த
பணத்தை செலவு செய்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு, முழுமையான
ஒத்துழைப்பு வழங்கினீர்கள். கடந்த 17 நாட்களாக கடும் மழையிலும்,
கிராமப்புற மக்கள் உட்கொள்ளும் உணவுகளை உட்கொண்டு, தரையில் படுத்து உறங்கி
தங்களது பணிகளை முடித்துக்கொடுத்த தன்னார்வலர்களின் பணிகளை பார்த்து
நாமும் பிறர்க்கு உதவிடும் மனப்பாங்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,
என்றார்.
எச்.ஏ.டி.பி. சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி,
சி.டி.ஆர்.டி. பணியாளர்கள் கர்தாப், ஸ்ரீஜித் கோவில் கமிட்டித்தலைவர்
பிரபாகரன், மகளிர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள்
பங்கேற்றனர். சி.டி.ஆர்.டி. மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயசித்ரா நன்றி
கூறினார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க வந்த கார்டினல்கள் பொது இடத்தில் புகைபிடிக்கும் அவலநிலை. !
» "தமிழ்நாட்டுக்கு வந்த இடத்தில், தாயைப் பறி கொடுத்து விட்டனர்: வைகோ "
» சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அடைத்து வைத்து 20 நாட்கள் கற்பழிப்பு: 3 வாலிபர்கள் கைது
» தனக்கு வந்த கதையை அஜீத்துக்கு விட்டுக் கொடுத்த ரஜினி.
» சவக் கிடங்கிலிருந்து உதவி கோரி வந்த குரல்- தென் ஆப்பிரிக்க சுடுகாட்டில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum