Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏராளமான ஆவணங்கள் சிக்கியதால் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் இன்று மீண்டும் அதிரடி சோதனை:17 இடங்களில் வருமானவரி துறையினர் வேட்டை
Page 1 of 1
ஏராளமான ஆவணங்கள் சிக்கியதால் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் இன்று மீண்டும் அதிரடி சோதனை:17 இடங்களில் வருமானவரி துறையினர் வேட்டை
திருவனந்த1ரம், ஜூலை. 25-
மலையாள
திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மோகன்லால், மம்முட்டி இருவரும்
வரிஏய்ப்பு செய்வதாக வருமானவரி துறையினருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து
சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள
இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த
22-ந்தேதி திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில்
மம்முட்டி வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டது.
மோகன்லால் வீட்டில் இருந்து
யானை தந்தம், விலை மதிப்புள்ள கலைப் பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜூகள்
கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தையும் வருமான வரித்துறையினர் கொச்சியில் உள்ள
அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர். அவற்றை மதிப்பீடு செய்யும் பணி
நடந்தது.
அத்துடன் மம்முட்டியிடமும்
மோகன்லாலிடமும் விசாரணைகளும் நடைபெற்றன. மோகன்லால் ராமநாதபுரம் அருகே
படப்பிடிப்பில் இருந்தார். மதுரையில் இருந்து சென்ற வருமானவரித்துறை
அதிகாரிகள் மோகன்லால் இருந்த கேரவனுக்குள் புகுந்து விசாரித்தனர். அவர்
மேக்கப்பை கலைக்காமலேயே பதில் அளித்தார். மம்முட்டியிடம் கொச்சியில் 7 மணி
நேரம் விசாரித்தனர்.
மோகன்லாலை இன்று
கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு
அதிகாரிகள் கூறினர். அவரது வீட்டில் இருந்தும், அலுவலகத்தில் இருந்தும்
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஏற்கனவே பரிசோதித்து விட்டனர்.
இதன்
அடிப்படையில் அவர்கள் தயாரித்துள்ள கேள்விகளுக்கு பதில் பெறுவதற்காக
மோகன்லால் இன்று அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் சினிமாவில் நடிக்க
வாங்கும் சம்பளம், இது தொடர்பாக அரசுக்கு வழங்கிய வருமானவரி போன்றவை அவர்
தாக்கல் செய்த தாஸ்தாவேஜூகளுடன் ஒத்துப்போகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு
செய்கின்றனர்.
மோகன்லாலின் வீட்டில்
"பயோமெட்ரிக்" முறையில் பூட்டப்படும் ரகசிய சென்சார் அறை ஒன்று இருந்ததை
அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். அவர்கள் சோதனை செய்த போது வீட்டில்
மோகன்லால் இல்லாததால் அந்த அறையை அதிகாரிகளால் திறக்க முடியவில்லை. எனவே
இன்று அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று அந்த ரகசிய அறையை
திறந்து அங்கு என்ன இருக்கிறது? என்பதை கண்டறிய அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி இன்று இரண்டாவது தடவையாக மம்முட்டி,
மோகன்லால் வீடுகளில் அதிரடி சோதனை நடந்தன. ஏற்கனவே நடந்த சோதனையில் இருவர்
வீடுகளிலும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதால் இன்று மீண்டும் சோதனை
நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில்
அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள மம்முட்டி வீட்டில் இன்று காலை
வருமானவரி அதிகாரிகள் கார்களில் வந்து இறங்கினர். ஒவ்வொரு அறையாக சென்று
சோதனை நடத்தினார்கள்.
எழும்பூரில் உள்ள மோகன்லால்
வீட்டிலும் சோதனை நடந்தது. இதுபோல் பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி
போன்ற பகுதிகளிலும் சோதனை நடந்தது. மொத்தம் 17 இடங்களில் இந்த சோதனை
நடைபெற்றன. இதில் மேலும் ஏராளமான தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக
கூறப்படுகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மோகன்லால், மம்முட்டி வீடுகளில் ரெய்டு
» நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு : வருமான வரி அதிகாரிகள் திடீர் கிடுக்கிப்பிடி
» சூர்யா, கேஎஸ் ரவிக்குமார் வீடுகளில் அதிரடி சோதனை!
» நில அபகரிப்பில் கைதானலாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» ராஜபக்சாவின் அனைத்து வீடுகளிலும் காவல் துறையினர் அதிரடிச் சோதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum