TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

2 posters

Go down

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி Empty ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

Post by logu Sun Jul 24, 2011 7:48 am

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி Sitepouchஇணையத்தில்
நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில்
உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல்
இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி
கொண்டேயிருக்கின்றன.
சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க
வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும்.ஒரு தளத்தில்
இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக
தாவிக்கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு பத்தியாக புதிய தளங்களை திறந்து கொள்ளும் வசதி அறிமுகமானது.
இப்படி பத்தி பத்தியாக தளங்களை பார்ப்பதை விட எளிய வழி தேவைப்பட்டால்
ஒரே பக்கத்தினை பல்வேரு கட்டங்களாக பிரித்து கொண்டு ஒவ்வொரு கட்டதிலும்
ஒரு இணையதள‌த்தை திறந்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.
இந்த மூறையில் உள்ள ஒரே சங்கடம் இணையதளங்களுக்கான இடம் மிகவும்
குறைவாக‌ இருக்கும் என்பது தான்.இந்த குறை இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே
பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய‌தளங்களை சுலபமாக காண விரும்பினால்
சைட்பவுச் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது.
இந்த தளம் இணையவாசிகள் பார்க்க விரும்பும் இணையதளங்களை அப்ப‌டியே ஒரு
கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து.இந்த இணையகட்டில் உள்ள
இணையதளங்களை இணைய‌வாசிகள் சுலபமாக பார்வையிடலாம்.
இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள எந்த எந்த இனையதளங்களை பார்வையிட
விரும்புகின்றனறோ அவற்றின் முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க
வேன்டும்.இவ்வாறு மூன்று முகவரிகளை சமர்பிப்தற்கான 3 கட்டங்கள் தான்
இருந்தாலும் ,தேவை என்றால் மேலு கட்டங்களை கூட்டி கொண்டு மேலும் முகவரிகளை
சமர்பிக்கலாம்.
முகவரிகளை சம‌ர்பித்த பின் அவற்றை பார்வையிடுவதற்கான முகவரியை உருவாகி
தருகிறது.அந்த முகவரியில் வரிசையாக சம்ர்பிக்கப்பட்ட தளங்கலின் முகவ‌ரி
இருக்கும்.எந்த தள‌ம் தேவையோ அத‌னை கிளிக் செய்தால் அந்த தளம் திரையில்
தோன்றும்.அடுத்த தளத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த தலத்திற்கான
முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.அடுத்த தளத்தை பார்க்க அதன் முகவரியை
கிளிக் செய்ய வேண்டும்.
மீண்டும் முதல் தளத்தையே காண விரும்பினால் மீண்டும் அதனை கிளிக் செய்ய
வேண்டும்.எந்த தளத்தை கிளிக் செய்கிறோமோ அது மட்டும் தோன்றும் மற
தளங்களுக்கான இணைப்பு அதே பக்கத்தில் மேல் பக்கதிலோ அல்லது கிழ்
பக்கத்திலோ இருந்து கொண்டு இருக்கும்.
ஆக‌, இணையவாசிகள் தாங்கள் இருக்கும் இணைய பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே விரும்பும் இணையதளங்களை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.
தினமும் பல்வேறு தள‌ங்களில் உலா வருபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக‌ இருக்கும்.
இந்த தளம் உருவாகி தரும் முகவரியை அப்படியே நண்பர்களோடும் பகிர்ந்து
கொள்ள்லாம்.இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்களும் அதே இணையதளங்களை பார்க்க
முடியும்.புதிய தளங்க‌ளை பகிர்ந்து கொள்ளவோ இணைய தளங்கள் சார்ந்த
உரையாடலில் ஈடுபடவோ இது உதவியாக இருக்கும்.
இதே போலவே பல இணையதளங்களை பார்க்கும் வசதியை ஐயூ தாளமும்
வழங்குகிறது.ஆனால் ஐயூ தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று தளங்களை மட்டுமே
பார்க்க முடியும்.
மூன்று தளங்கள் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் அவற்றை மூனு விதமாக
பார்க்கும் வசதி உள்ளது.அதாவது முன்று தளங்களை காணும் வகையில் திரை
தோற்றம் மூன்று விதங்களில் பிரிக்கப்படுகிறது.அதற்கேற்ப தளங்களை இரண்டும்
பாதிகளாகவோ அல்லது மூன்று கட்டங்களாகவோ பார்க்கலாம்.இரண்டும்
கட்டங்களையும் மேலும் கீழாகவோ பக்க வாட்டிலோ பார்க்கலாம்.
கூகுலின் மொழிபெயர்ப்பு வசதியை பயன்ப‌டுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி;http://www.sitepouch.com/
;http://www.eyeooo.com/
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி Empty Re: ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

Post by அருள் Sun Jul 24, 2011 11:45 am

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி 28284 ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum