TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம்

Go down

இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம் Empty இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம்

Post by mmani Fri Apr 01, 2011 7:55 am

இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம் 1301487700_dedicated_serverபொதுவாக
நீங்கள் எல்லோரும் இவர்களை பற்றி அறிந்திருப்பீர்கள். அவர்கள்தான்
துருவிகள் அலது ஊடறுப்பாளர்கள் . பொதுவாக ஆங்கிலத்தில் Hackers என்று
சொல்வோம். இணையதளங்கள் மற்றும் server களை ஊடறுத்து அவற்றின் தரவுகளை
களவாடுதல், அழித்தல் , கப்பம் கோருதல் என்று பல வேலைகளை
செய்வார்கள். தற்போது உங்களுக்கு நான் பாரியளவான server களையும்
முடக்கிபோடும் DDOS Attacks பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறன்.
DDOS என்பது Distributed Denial of Service attack என்பதை குறித்து
நிற்கும். DDOS தாக்குதலுக்கு இலக்கான ஒரு வலையமைப்பின் நிலைமை எப்படி
இருக்கும் என்ன சொல்கிறேன். உங்களிடம் ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு கேள்வி
கேட்பதற்கும் அதே உங்களிடம் ஒரே நேரத்தில் நூறு பேர் நூறு கேள்விகளை
கேட்பதற்கும் எவளவு வித்தியாசம் இருக்குமோ அது போலதான். வழக்கமாக நாள்
ஒன்றிற்கு ஒரு லட்சம் பேர் போகும் தளம் ஒன்றிற்கு hacker தனது கணனியையும்
அறிவையும் ( DDOS தாக்குதல்கள் எப்படி மேற்கொள்ள படுகின்றன அதற்கு என்ன
தேவை என்பது பற்றி எனக்கு தெரியாது. ) பயன்படுத்தி அதே தளத்திற்கு ஒரு
நேரத்தில் கோடிக்கணக்கான செயற்கை வாசகர்களை அனுப்புவான். அப்படிப்பட்ட
செயற்கை வாசகர்களை Zombie bots என அழைப்பர். உடனேயே அதை தாக்குப்பிடிக்க
முடியாமல் server குழம்பி அதை கதை முடிந்து விடும். இதுதான் DDOS
தாக்குதல். இது பிரதானமாக மூன்று வகைப்படும் .
1. Bandwidth attack
2. Protocol attack
3. Logic attack
கீழுள்ள படத்தை பார்த்தல் புரியும் DDOS Attack எப்படி வேலை செய்கிறது என்று.
Click to Zoom
இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம் Blog_ddos-attack-diagram-300x278




இவ்வாறான தாக்குதலை களை சமாளிக்கதான் DDOS Protection என்ற ஒரு விஷயம்
இருக்கிறது. இந்த பாதுகாப்பின் மூலம் hackers அனுப்பும் செயற்கையான bots ஐ
அது வடிகட்டிவிடும். கீழுள்ள படத்தை பார்த்தல் புரியும் DDOS Protection
எப்படி வேலை செய்கிறது என்று.
இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம் View-300x114


மேலும் DDOS பாதுகாப்பை உடைய server கள் மற்றும் hosting அதிக விலை
கூடியவை. கீழுள்ள தளங்கள் DDOS Protected Server மற்றும் hosting ஐ
வழங்குகின்றன.


பெப்ரவரி 6 2000 இல் Yahoo மீது பாரிய DDOS தாக்குதல் நடாத்தப்பட்டது.
அதனால் Yahoo வும் அதை சார்ந்த இதர சேவைகளும் மூன்று மணிநேரம் வரை
முடங்கிப்போனது.


பெப்ரவரி 7 2000 இல் Buy.com மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதே நாள்
மாலை நேரத்தில் CNN, Amazon , Ebay , E-trade போன்ற நிறுவனங்களும்
தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்து போனது.


2009 இல் Twitter , facebook உம் பாரியதாக்குதலால் செயல் இழந்தது.
கடந்த வருடம் Wikileaks நிறுவனர் அசஞ் இன் ஆதரவாளர்களால் PayPal மற்றும்
Master Card தளங்கள் தாக்கப் பட்டன.
இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம் Fbddos-300x214
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum