Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா? : எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
Page 1 of 1

சென்னை: இலவச மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் திட்டங்களை எதிர்த்து, சென்னை
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி
அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், தடை விதிக்க மறுத்து விட்டது. சென்னையைச்
சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சுப்ரமணியம் பாலாஜி தாக்கல் செய்த மனு: தேர்தலின்
போது, இலவசமாக மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், தங்க தாலி, பேன், ஆடு, மாடு
என பல திட்டங்களை அ.தி.மு.க., அறிவித்தது. அதன்படி கவர்னர் உரையிலும் இலவச
அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. லேப்-டாப், மிக்சி, கிரைண்டர், டேபிள் பேன்
கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டு, அவை திறக்கப்பட்டன. டெண்டர்
வழங்குவது நிலுவையில் உள்ளது. தமிழகம் கடன் சுமையில் உள்ளது. அடிக்கடி
மத்திய அரசின் உதவியை நாடுகிறது. முதல்வராக பதவியேற்ற பின், டில்லி சென்று
பிரதமரை சந்தித்தார். அப்போது மத்திய அரசிடம் இருந்து இரண்டு லட்சம் கோடி
ரூபாய் நிதி உதவியை முதல்வர் கோரினார். இதில், தமிழக அரசின் கடன் ஒரு
லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். தமிழக
அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மொத்த
கடன் தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது எனவும்
கூறியுள்ளார். கடந்த அரசு, இலவச "டிவி'க்களை, ஒரு கோடியே 52 லட்சம்
குடும்பங்களுக்கு வழங்கியது. பொது மக்கள் பணம், இவ்வாறு இலவசங்களுக்கு
திருப்பி விடப்படுகிறது.
தேர்தலின் போது தி.மு.க., - அ.தி.மு.க.,
கட்சிகள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம், வாக்காளர்களுக்கு லஞ்சம்
கொடுப்பது போலாகும். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு கடந்த மார்ச் மாதம்
புகார்கள் அனுப்பினேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இலவசங்களை
தற்போது வழங்குவது என்பது, தேர்தலுக்குப் பின் லஞ்சம் வழங்குவது போலாகும்.
அதுவும் பொது மக்களின் பணத்தில் இருந்து வழங்குகின்றனர்.
நலத்
திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு சட்டவிரோதமாக
கையாள்கிறது. இதை, மத்திய தணிக்கைத் துறை அதிகாரியும் அமைதியாக கவனித்துக்
கொண்டு இருக்கிறார். இலவசங்களை அவர் அனுமதித்திருக்கக் கூடாது. இலவசங்கள்
வழங்குவது, தேசம் மற்றும் சமூக நலன்களுக்கு எதிரானது.
குடும்ப அட்டை
உள்ளவர்கள் அனைவருக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் வழங்குவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல. வசதிபடைத்தவர்களுக்கும் குடும்ப
அட்டை உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்
வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார்
பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள், ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அந்த மாணவர்களுக்கு லேப்-டாப் கிடைக்காமல் போகும். எனவே, இலவச
திட்டங்களுக்காக மிக்சி, கிரைண்டர், பேன், தங்கம், லேப்-டாப் உள்ளிட்ட
பொருட்களை கொள்முதல் செய்ய தடை விதிக்க வேண்டும். இந்த திட்டங்கள்,
அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய
"டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அரவிந்த் தத்தார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோமதிநாயகம்,
அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்
கோமதிநாயகம், "மனு, விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கனவே இதுபோன்ற மனுவை மதுரை
ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார். அதில் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதுபோன்ற வழக்கை இங்கு தாக்கல்
செய்துள்ளார். இது கோர்ட் அவமதிப்பு. நமது நாட்டில் ஏழைகள் உள்ளனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். எனவே, தடை விதிக்கக்
கூடாது' என, வாதாடினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
அரவிந்த் தத்தார், மனு மீதான விசாரணை முடியும் வரை லேப்-டாப் கொள்முதல்
செய்ய தடை விதிக்க வேண்டும் என்றார். தடை விதிக்க மறுத்த "டிவிஷன்
பெஞ்ச்', மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கு
உத்தரவிட்டது.

Similar topics
» அரசு கேபிள் டி.வி., இலவச லேப்-டாப், மிக்ஸி-கிரைண்டர் திட்ட அமல்
» கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க.,
» டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது!
» முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன்,
» ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum