TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈழ அகதிப் பெண்ணிடம் சீதனம் கேட்டு கொடுமை: கணவனும் மாமனாரும் கைது!

Go down

ஈழ அகதிப் பெண்ணிடம் சீதனம் கேட்டு கொடுமை: கணவனும் மாமனாரும் கைது! Empty ஈழ அகதிப் பெண்ணிடம் சீதனம் கேட்டு கொடுமை: கணவனும் மாமனாரும் கைது!

Post by logu Fri Jul 22, 2011 7:10 am

ஈழ அகதிப் பெண்ணிடம் சீதனம் கேட்டு கொடுமை: கணவனும் மாமனாரும் கைது! Evening-Tamil-News-Paper_9278070927_44
ஈழ
அகதி மனைவியிடம் சீதனம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் மதுரை
வைத்தியசாலை பணியாளரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். புஷ்பா
என்ற 29 வயதான இலங்கை அகதியே தல்லாகுளம் அனைத்து மகளிர் பொலிஸ்
நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த முறைப்பாட்டில் அவர்
குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கும், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும்
வெங்கட்ராஜ் (56) என்பவரது மகன் ராம் கணேசுக்கும் (30) கடந்த 6.5.2005
அன்று திருமணம் நடந்தது.
எனது
பெற்றோர் தரப்பில் 8 பவுன் நகைகள் மற்றும் இந்திய ரூபா 2 லட்சத்தை
வரதட்சணையாக கொடுத்தனர். ராம் கணேஷ் மதுரை பெரிய வைத்தியசாலையில் உள்ள
சத்திரசிகிச்சை பிரிவின் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கு ஏற்கனவே அவரது அத்தையான லட்சுமியின் மகள் ராஜகுமாரியை திருமணம்
செய்ய முடிவு செய்தார்களாம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை.
ராஜகுமாரிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில்
அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கும் எனது கணவருக்கும்
இடையே தொடர்பு இருந்து வருகிறது.
இதனால்
என் கணவர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இதற்கிடையே
எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனை என் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு
லெபனான் நாட்டுக்கு நான் வேலைக்கு சென்றேன். ராஜகுமாரியை என் கணவர்
திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க எனது சம்பளத்தை அனுப்ப வேண்டும் என்று
கேட்டதால், நான் இந்திய ரூபா 2 லட்சத்து 30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பி
வைத்தேன். தற்போது நான் திரும்பி வந்த நிலையில் என்னிடம் இருந்த இந்திய
ரூபா 75 ஆயிரத்தையும் அவர் வாங்கிக்கொண்டார்.
ஆனால்
என் கணவரும், அவரது தந்தை மற்றும் தஞ்சையில் வசிக்கும் ராஜகுமாரி, அவரது
தாயார் லட்சுமி, பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் என்னை தொடர்ந்து
கொடுமைப்படுத்தி வருகிறார்கள். நான் வீட்டைவிட்டு வெளியேறினால்தான்
ராஜகுமாரிக்கும், என் கணவருக்கும் திருமணம் செய்ய முடியும் என்று நினைத்து
இப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு
அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய
பொலிஸார், ராம்கணேஷ், அவரது தந்தை வெங்கட்ராஜ் ஆகியோரை கைது செய்து, மதுரை
2-வது ஜுடிசியல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவர்களை எதிர்வரும்
2ம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதவான் உமா மகேஸ்வரி
உத்தரவிட்டுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வருவோர் பரிதவிப்பு : கொத்தடிமைகள் போல உட்கார வைத்து கொடுமை
» ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்!டெல்லியில் வாலிபர் கைது!
»  நமது வரலாற்றின் கறைகள்! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்!
» பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
» ரூ.1 கோடி கேட்டு மாணவனைக்கடத்தி மிரட்டிய 4 பேர் கைது நெருங்கிய நண்பர்களே காரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum