TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி

Go down

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி Empty தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி

Post by mmani Tue Jul 19, 2011 5:21 pm

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி

பொங்கியெழும் மக்கள் படையணி,
தமிழீழம்.
20-07-2011
அன்பான தமிழ் பேசும் மக்களே!
இக் காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை
வெளியிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசினை பொறிக்குள் சிக்க
வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரதும் கவனத்திட்குமாக இத் தகவலை
வெளியிடுகிறோம்.
அண்மைகாலமாக சிங்கள அரசின் முகத்திரைகள் கலைந்து வரும் நிலையில் அதனை திசை
திருப்பவும் தடுப்பதற்கும் தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும்
பல்வேறு பொறிமுறைகளை பயன்படுத்திவருகிறது. போர் குற்றச்சாட்டுகளில் இருந்து
தப்பிக்கவும் அதற்கு ஏற்றதுமான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்கிறது.
இதனடிப்படையில் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினை வழங்குவது போல பாசாங்கு
செய்து கால அவகாசத்தினை தனக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போர் குற்றவிசாரணையை மேற்கொள்ளவிடாது
காய்களை நகர்த்தி வருகிறது.இவ்வாறு தாமதங்களை ஏற்படுத்துவதனூடாக
தப்பித்துக்கொள்ளும் வழிமுறை ஒன்றை உருவாக்க முயல்கிறது. இச்
சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்ற
தோற்றப்பாட்டை அண்மைய நாட்களில் ஏற்படுத்தியுள்ளது. எனினும் தமிழ் பேசும்
மக்களாகிய நாம் தொடர்ந்தும் போராட வேண்டிய சூழ்நிலைகளுக்குள்
தள்ளபட்டுள்ளோம்.
இவற்றை பின்வரும் நியாயமான காரணங்களை சுட்டிக் காட்டுவதனூடாக முன் எடுத்துச் செல்ல முடியும் என நாம் கருதுகிறோம்
01. போர் முடிவடைந்ததாக கூறி இரு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளபோதும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலை.
02. வாழ்விடங்களுக்கு திரும்பிய மக்களுக்கான பாதுகாப்பு
கிடைக்கப்பெறாமை,குற்ற செயல்கள் அதிகரித்துள்ள நிலை,அச்சமான சூழல்
காணப்படுகின்றமை.
03. வாழ்வாதார உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையும்.
04. பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மீதான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமை அல்லது அவர்கள் விடுவிக்கப்படாமை
05. ஆட்சி பிடிப்புக்கான தேர்தல்கள் அதிகரித்துள்ளதே ஒழிய மக்களின் நலன் கவனிக்கப்படாமை.
06. தமிழர் பகுதிகளில் வளங்கள் சுரண்டப்படுதல்,சிங்களமயமாக்கல்.
07. தீர்வு திட்டம் என்ற அடிப்படையில் ஆடப்படும் நாடகங்கள்.கருத்துக்களில் ஓர் சீரான தன்மை இல்லாத குழப்பமான நிலை.
எனவே இவற்றின் அடிப்படையில் பின்வரும் கருத்துக்களையும் திட்டங்களையும் மேம்படுத்தவேண்டும் என நாம் கருதுகிறோம்.
01. சர்வதேசத்துடன் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசின் கொள்கைகளும்
கருத்துக்களும் அதிகரித்துவரும் சாதகமான நிலை எமக்கு வாய்ப்பாகவிருக்கிறது
02. தாமதமாகும் திட்டங்கள் மற்றும் தீர்வுகள் மூலம் தமிழ் மக்கள் தம்மை
தாமே ஆளும் சூழ்நிலை ஒன்றுக்குள் தள்ளபடுகிறார்கள் என்பதை சுட்டிக்
காட்டவேண்டிய பொறுப்பு
03. சர்வதேச விசாரணை தாமதமாகும் அல்லது புறக்கணிக்கப்படும் நிலை
உருவாகுமானால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தகைய தீர்வை நோக்கி நகர வேண்டி
இருக்கும் என்பதை சுட்டிக் காட்டவேண்டிய பொறுப்பு
04. ஐக்கிய நாடுகள் சபையாலும் அதன் செயலாளராலும் சிறிலங்கா குறித்ததான
செயற்பாடுகள் கைவிடப்படுமிடத்து அல்லது கவனிக்கப்படாதவிடத்து ஐக்கிய
நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் பொறிமுறை
05. சர்வதேச மனித உரிமை தொடர்பான சட்டங்கள் ஒப்பந்தங்களில் கையொப்பம் இடாத
நாடுகள் தம் மக்கள் மீது குற்ற செயல்களில் ஈடுபடும்போது அந் நாடுகள் மீதான
நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி எவ்வாறு நிலை நாட்டப்படும்
என்ற கேள்வியை தோற்றுவிக்க கூடியதுமான வாய்ப்பு
போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு
சர்வதேசத்தின் போர் குற்ற விசாரணைகள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின்
விசாரணைகளை குற்றம் புரிந்த நாடு நிராகரிக்கும்போது ஒரு இனப் படுகொலையை
ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை
பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து
செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான
உரிமையை கொண்டுள்ளது என்னும் பிரச்சாரத்தினை நாம் முன்னெடுக்க வேண்டும் என
தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு
கொள்கிறோம்.
நன்றி!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
பொங்கியெழும் மக்கள் படையணி,
தமிழீழம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
» தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்!
» ஒரே காணொளியில் அனைத்து பிரபலங்களின் குரல்
» அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...
» ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum