Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அழவென்று ஓர் இனம் செய்தான்.
3 posters
Page 1 of 1
அழவென்று ஓர் இனம் செய்தான்.
அழவென்றே ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஈழத்து தமிழென்று வைத்தான்
விழவென்று உடல் தந்து நின்றான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலையற்றுச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை
கொட்டவே வெட்டென்று மற்றினம் செய்தான்
களவும்பொய், கதை கூறி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்
குலையாக கொத்தாக வெட்டி -தமிழ்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன தமீழீழ மண்ணில் -நாம்
நின்றாலும் நிமிர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா பாதகன் செய்தான்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தான்
மலைபோலக் குவிகின்ற மேனி -நம்
மாந்தர் கொலைதானும் அசைபடம்செய்தே
வலைமீதும் தொலைகாணச்செய்தார் -புவி
வந்தே வியந்தங்கு விழியோட நின்றார்
தலை போக உடல்கள் குவித்து -அன்புத்
தங்கை பெண்ணோர்தம்மை தரையோ டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவன்
இன்பமுற அந்த சேனை, படையை
கரம் கொண்டு கைகள் குலுக்கி - அவர்
காதிலோர் ரகசியம் கனிவுடன் பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா எம்மை வாழ்ந்திடசெய்யும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - இது
கண்கள் வியந்திட சித்திரம் தானோ
உள்ளத்தில் உரம்கொண்டே எழுவாய் இந்த
உலகத்தை மறுபக்கம் உருட்டிக் கவிழ்பாய்
அழுதாலும் நீரென்றுஓடி - அது
அசையாத கல்லையும் அசைத்திடும் வாநீ
பொழுதான போகமுன் வாராய் - நம்
பின்னாலே கண்ணீரில் சொந்தங்கள் பாராய்
முழுதாக இனம்போகமுன்னே - நாம்
மெழுகாய் உருக்கிட இரும்புகள் உண்டு
அகிலத்தில் ஈழத்து தமிழென்று வைத்தான்
விழவென்று உடல் தந்து நின்றான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலையற்றுச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை
கொட்டவே வெட்டென்று மற்றினம் செய்தான்
களவும்பொய், கதை கூறி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்
குலையாக கொத்தாக வெட்டி -தமிழ்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன தமீழீழ மண்ணில் -நாம்
நின்றாலும் நிமிர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா பாதகன் செய்தான்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தான்
மலைபோலக் குவிகின்ற மேனி -நம்
மாந்தர் கொலைதானும் அசைபடம்செய்தே
வலைமீதும் தொலைகாணச்செய்தார் -புவி
வந்தே வியந்தங்கு விழியோட நின்றார்
தலை போக உடல்கள் குவித்து -அன்புத்
தங்கை பெண்ணோர்தம்மை தரையோ டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவன்
இன்பமுற அந்த சேனை, படையை
கரம் கொண்டு கைகள் குலுக்கி - அவர்
காதிலோர் ரகசியம் கனிவுடன் பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா எம்மை வாழ்ந்திடசெய்யும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - இது
கண்கள் வியந்திட சித்திரம் தானோ
உள்ளத்தில் உரம்கொண்டே எழுவாய் இந்த
உலகத்தை மறுபக்கம் உருட்டிக் கவிழ்பாய்
அழுதாலும் நீரென்றுஓடி - அது
அசையாத கல்லையும் அசைத்திடும் வாநீ
பொழுதான போகமுன் வாராய் - நம்
பின்னாலே கண்ணீரில் சொந்தங்கள் பாராய்
முழுதாக இனம்போகமுன்னே - நாம்
மெழுகாய் உருக்கிட இரும்புகள் உண்டு
kirikasan- உதய நிலா
- Posts : 30
Join date : 01/07/2011
Re: அழவென்று ஓர் இனம் செய்தான்.
Admin wrote:உள்ள குமுறலை அப்படி படம் பிடித்ததை போல் உள்ளது உங்களின் கவிதை
கவிதைகள் தொடரட்டும் உங்களின் கவிதைக்கு நான் அடிமை .
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
» இனம் கடந்த தாய்மை
» எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
» ”இனம்” படத்தின் விமர்சனம்-
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» இனம் கடந்த தாய்மை
» எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
» ”இனம்” படத்தின் விமர்சனம்-
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum