TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print

Go down

உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print Empty உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print

Post by ஜனனி Tue Jul 05, 2011 2:48 pm





உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print Googlo-1-140x140


நமது
கணிணியில் தகவல்களை அச்சிட கணிணியில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டரைப்
பயன்படுத்துவோம். நாம் வெளியில் எங்கேயாவது செல்லும் போது நண்பரின்
கணிணியில் அல்லது இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு
முக்கியமான தகவலைப் படிக்கிறிர்கள். அதனை அச்சிட்டு எடுத்துக் கொண்டால்
பயன்படும் என்று நினைப்பீர்கள். அங்கே பிரிண்டர் இருந்தால் எடுத்துக்
கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் அந்த தகவலை நீங்கள் மறந்து
போகலாம்.

இதற்கென கூகிள் நிறுவனம் ஒரு அற்புதமான
சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் பெயர் Google Cloud Print.
முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப்
பயன்பாட்டையும் இணையம் மூலம் பயன்படுத்துவது எனப்படும். நமது கோப்புகளை
இணையத்தில் சேமித்துக் கொள்வது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

இந்த வரிசையில் உங்கள் வீட்டில்
இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இதற்கென இணைத்துவிட்டால் போதும்.
பின்னர் உலகில் எங்கிருந்தும் தகவல்களை நமது பிரிண்டருக்கு
அனுப்பிவிடலாம். பிரிண்டர் மின்சார இணைப்பில் இருப்பின் அப்போதே
அச்சிடப்பட்டு விடும். இல்லாவிட்டால் எப்போது ஆன் செய்கிறோமோ அப்போது அந்த
தகவல்கள் அச்சிடப்படும். இந்தப் பயன்பாடு முதலில் ஆண்டிராய்டு மொபைல்
பயன்பாடாக மட்டுமெ கொடுக்கப்பட்டது. இப்போது கூகிளின் குரோம் நீட்சியாக
வழங்கப்படுகிறது. நீங்கள் மொபைலில் இருந்து கூட அச்சிட தகவலை அனுப்பலாம்.
இதில் doc, pdf, txt போன்ற பெயர்களில் முடியும் இணையமுகவரியைக் கொண்ட
கோப்புகளை மட்டுமே அச்சிட முடியும்.

நமது பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைப்பது?

1. குரோம் உலவியில் உங்கள் கூகிள்
கணக்கில் நுழைந்து கொள்ளவும். கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம்
இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளவும். [You must be registered and logged in to see this link.]

2. கீழே உள்ள சுட்டியில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]

உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print Google-2

3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது
ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர்
குறும்படம் (Printer Icon) இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் அந்த ஆவணம்
அச்சிட அனுப்பப் படும்.

உலகில் எங்கிருந்தும் நமது பிரிண்டரில் தகவல்களை அச்சிட Google Cloud Print Google-3நீங்கள்
எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளலாம்.
பிரிண்டர்களை நிர்வாகம் செய்ய, தகவல்களை கேன்சல் செய்ய குரோம் உலவியின்
Settings -> Options -> Under the Hood -> Google cloud Print
என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.
» வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்
» Forஏர்டெல் பயனாளர்களுக்கு Google Free Zone - இலவச இன்டர்நெட் ( Gmail, Google+, Search ) Airtel Users Google Free Zone - Free Browsing for Gmail, Google+, Search
» எங்கிருந்தும் இயக்க - இலவச இணைய இயங்குதளம்
» தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ... கிளிக்எழுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum