Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
facebook ஐ தாக்க வருகிறது Google +
Page 1 of 1
facebook ஐ தாக்க வருகிறது Google +
இணைய
ஜாம்பவனாக கூகுள் தளம் விளங்கி வருகிறது. கூகுள் பற்றிய முன்னுரை
உங்களுக்கு அவசியமில்லை அதன் சிறப்பு நீங்கள் அனைவரும் அறிந்தது. எவ்வளோ
பெரிய வல்லவனாக இருந்தாலும் அவனுக்கும் வல்லவன் வையகத்துள் உண்டு என்பது
என்பது பழமொழி அதை மெய்பிக்கும் வகையில் கூகுள் வளர்ச்சியை தனது ஒரே
சேவையின் மூலம் ஆட்டம் காண வைத்து விட்டது facebook. கூகுள் பல்வேறு
தளங்கள் வசதிகள் வைத்து முன்னணிக்கு வருவதை ஒரே ஒரு சமூகத்தளமான facebook
என்ற ஒன்றை வைத்தே கூகுள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.
நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து
வரும் facebook வளர்ச்சியைக் கண்டு கூகுள் மிரண்டு போய் நிற்கிறது. என்ன
செய்வதென்று தெரியாமல் மண்டை காய்ந்து போய் உள்ளது. facebook க்கை
சமூகத்தளத்தின் மூலம் தான் சமாளிக்க முடியும் என்று Google Buzz
என்ற வசதியைக் கொண்டு வந்தது ஆனால் அவசரத்தில் செய்வது எதுவும்
உருப்படியாக இருக்காது என்பதற்கு உதாரணமாக ஆகி விட்டது. தங்கள் அனுமதி
இல்லாமலே தங்களுடைய தொடர்புகளை மற்றவர்கள் பார்க்கும் படி செய்து விட்டது
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தன் தவறை
தாமதமாக உணர்ந்த கூகுள் அதை சரி செய்தது. இருப்பினும் முதல் கோணல்
முற்றிலும் கோணலாகி விட்டது அதன் பிறகு என்னனென்னவோ மாற்றங்கள் செய்தும்
அது வரவேற்ப்பை பெறவில்லை.
இன்னொரு பிரச்சனை பயனாளர்கள் இது
மின்னஞ்சலுடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை தனித்தளமாக இருப்பதையே
விரும்பினார்கள். Google Buzz ஜிமெயில் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த
முடியும் என்பதைப்போல ஆகி விட்டது. இது உண்மையிலேயே ரொம்ப மோசமான யோசனை
இதை கூகுள் நிறுவனம் எப்படி அறியாமல் போனது என்று இன்னும் எனக்கு
இருக்கும் ஒரு சந்தேகம்.
ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்தால்
மட்டுமே இதைப்பயன்படுத்த முடியும் என்பதைப்போல இருந்தால் இதை எப்படி மற்ற
மின்னஞ்சல் பயனாளர்கள் விரும்புவார்கள். ஒரு சிலருக்கு யாஹூ அல்லது
ஹாட்மெயில் மட்டுமே பயன்படுத்த பிடிக்கும் அவர்களைப் போய் “நீ ஜிமெயில் ல்
நுழைந்தால் தான் Google Buzz பயன்படுத்த முடியும் என்றால்.. போயா நீயும்
உன் Google Buzz ம்” னுட்டு போய்டுவாங்க. கூகுள் பல்வேறு சிறப்பான வசதிகளை
தந்தாலும் ஜிமெயில் சேவையை விரும்பாமல் மற்ற மின்னஞ்சல் சேவைகளை
பயன்படுத்துபவர்கள் மில்லியன் கணக்கில் இருக்கிறார்கள்.
தற்போது Google Buzz குறைந்த அளவு
பயனாளர்களால் மட்டும் பயன்படுத்தப்படுகிறது அதிலும் குறிப்பாக தமிழ்
வலைப்பதிவர்கள் மட்டுமே தங்கள் விவாதங்களை இதில் நடத்தி வருகிறார்கள்
மற்றபடி யாரும் இதைப் பெருமளவில் பயன்படுத்துவதில்லை. எனவே கூகுள்க்கு
தோல்வி அடைந்த தனது தயாரிப்புகளில் ஒன்றாக மாறி விட்டது. இது கூகுள்க்கு
பலத்த அடியாகும்.
அவசரப்பட்டு இப்படி சொதப்பி விட்டோமே!
என்று கவலையடைந்த கூகுள் தனது முயற்சியில் சற்றும் தளராது facebook
போட்டியாக மாற்று சமூகத்தளத்தை ரகசியமாக உருவாக்கி வருவதாக செய்திகளில்
வந்து கொண்டு இருந்தது அதற்க்கு Google Me என்ற பெயரும் உள்ளதாக இணையம்
முழுவதும் பேசப்பட்டு வந்தது. இதில் பெயரில் மட்டும் மாற்றம் மற்றபடி
புதிய சமூகத்தளத்தை உருவாக்கி வருவது உண்மை தான் பெயர் Google Me அல்ல
Google + ஆகும். தற்போது அதிகாரப்பூர்வமாக இதை கூகுள் அறிவித்து
இருக்கிறது.
Circle
இதில் Circle எனப்படும் வசதி சிறப்பாக
உள்ளது அதாவது facebook ல் குழு என்ற வசதி இதைப்போலவே இருந்தாலும் அதை விட
இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய வசதிக்கு ஏற்ப நமது
நண்பர்களை Drag and Drop முறையில் எளிதாக மாற்றி அமைக்க முடியும். இதனால்
நமது Staus Message பிரித்துக்காட்ட முடியும்.
எடுத்துக்காட்டாக facebook ல் நாம் ஒரு
செய்தியை போடுகிறோம் அதை நம்முடன் இணைந்துள்ள அனைவருமே பார்க்க முடியும்
குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்க அதற்க்கு குழு (Group) உருவாக்க
வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் தேவைப்படும் நண்பர்களை தேர்வு செய்ய
வேண்டும். இதில் Circle என்ற முறையில் நண்பர்களை பிரித்து இருப்பதால் நாம்
status message அப்டேட் செய்யும் போதே யார் யார் பார்க்கலாம் என்று முடிவு
செய்ய முடியும். இதன் மூலம் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டியதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. இது facebook போல
இருந்தாலும் அதை விட சிறப்பாக புதிய வசதிகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
Hangouts and Photos
க்ரூப் வீடியோ சாட் தான் Hangouts என்று
கூறப்படுகிறது. இதன் மூலம் இரு மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் குழுவாக
பேசிக்கொள்ள முடியும். இதன் சிறப்பு யார் தற்போது பேசிக்கொண்டு
இருக்கிறார்களோ அவரது முகம் முன்னிலைப்படுத்தப்படும் இதனால் அவர் பேசுவதை
நாம் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும்.
இது வழக்கமான கூகுள் பிக்காசா பட வசதி
போன்றது தான் இதில் நமது படங்களை எடிட் செய்ய முடியும். நமது விருப்பப்படி
படங்களை பிரித்து வரிசைப்படுத்தலாம்.
Stream and Sparks
இது கிட்டத்தட்ட Google Buzz வசதிபோலத்தான். நண்பர்களிடையே எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள உதவும் ஒரு வசதி.
Mobile
இதில் Huddle, Location, Instant Upload
என்ற வசதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான வசதிகள் facebook லேயே இருப்பதால்
இதில் உள்ள வசதிகள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. இதை கூகுள்
கொஞ்சம் மேம்படுத்திக் கொடுக்கிறது. இது கூகுள் Android மற்றும் iPhone க்கு ஏற்றவாறு மென்பொருளையும் (Apps) வடிவமைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பெரிய வருமானமே
விளம்பரங்கள் தான். facebook வந்த பிறகு இதன் வருமானத்தில் பாதிப்பு
ஏற்ப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த மே மாத நிலவரப்படி கூகுள்
தளங்களுக்கு 180 மில்லியன் மக்கள் வந்து சென்று இருக்கிறார்கள் இதில்
YouTube தளமும் சேர்த்து. facebook தளத்தை 157.2 மில்லியன் மக்கள்
பார்வையிட்டு இருக்கிறார்கள். facebook தளத்தில் 103 பில்லியன் பக்கங்கள்
பார்க்கப்பட்டுள்ளன சராசரியாக 375 நிமிடங்கள் இதே கூகுள் விசயத்தில் 46.3
பில்லியன் பக்கங்கள் சராசரி நேரம் 231 நிமிடங்கள் மட்டுமே. இதனால்
விளம்பரதாரர்கள் பார்வை facebook பக்கம் திரும்பி இருக்கிறது. எப்போதுமே
ஒரு தளத்தில் Page Views ரொம்ப முக்கியம். இப்போ புரியுதா ஏன் கூகுள்
facebook ஐ பார்த்து பயப்படுகிறது என்று
கூகுள்க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது
தான். இதிலும் தோல்வி அடைந்தால் சமூகத்தளத்தில் முன்னணிக்கு வரும் ஆசையை
மூட்டைக்கட்டி வைத்து விட்டு தனது மற்ற தளங்களின் முன்னேற்றத்தில் கவனம்
செலுத்த வேண்டியது தான். இதை நம்மை விட கூகுள் நன்கு உணர்ந்து இருக்கும்
அதனால் உஷாராக இருக்கும். Google Buzz வெளியிட்ட போது கூகுள் நிறுவன
ஊழியர்கள் மட்டுமே இதை சோதனை செய்து வெளியிட்டார்கள் அதனால் பல
பிரச்சனைகளை கூகுள் சந்திக்க நேரிட்டது.
இந்த முறை பயனாளர்கள் சிலருக்கும் இதை
பயன்படுத்த அனுமதி அளித்து அவர்களின் நிறை குறைகளைக் கேட்டு மாற்றம்
செய்து பின்னரே வெளியிடும். தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையிலேயே
இருக்கிறது முழுப்பயன்பாட்டிற்க்கு வர நீண்ட நாட்கள் ஆகும் என்று
நினைக்கிறேன் காரணம் முன்பு வாங்கிய அடி பலமானது. இதை நீங்கள் பயன்படுத்தி
பார்க்க விரும்பினால் வழக்கம் போல கூகுள் அழைப்பிதல் முறையில்
அனுமதிக்கிறது அதாவது ஏற்கனவே அனுமதி பெற்ற ஒருவர் உங்களுக்கு இதைப்
பயன்படுத்த அழைப்பிதல் அனுப்பினால் முயற்சிக்கலாம் இல்லை என்றால் [You must be registered and logged in to see this link.]
தளம் சென்று உங்களுக்கு அழைப்பு அனுப்பக்கூறி உங்கள் மின்னஞ்சலை பதிவு
செய்யலாம் ஆனால் இதன் மூலம் கிடைப்பது மிக மிகக் கடினம். இலவசம் தானே
அதனால் சும்மா போட்டு வைங்க!
கூகுள் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று
சந்தேகமாக இருக்கிறது. ஏதாகினும் கூகுளின் பரம ரசிகன் என்ற முறையில்
Google + வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மங்காத்தாவை வாங்கிய ஸ்டுடியோ க்ரீன் -தாக்க தாக்க தடையற தாக்க!
» வருகிறது Facebook Graph Search வசதி பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு
» Google FACEBOOK அரட்டை மற்றும் கருத்துக்கள் ட்ராக் செய்ய போகிறது
» Forஏர்டெல் பயனாளர்களுக்கு Google Free Zone - இலவச இன்டர்நெட் ( Gmail, Google+, Search ) Airtel Users Google Free Zone - Free Browsing for Gmail, Google+, Search
» facebook மொபைல்போன் படங்கள் Facebook bluephone

Permissions in this forum:
You cannot reply to topics in this forum