TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்

2 posters

Go down

ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் Empty ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்

Post by logu Mon Jun 04, 2012 7:34 am


ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் Cyber+war

அதிபயங்கர நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகத்தில் எங்கு அநியாயம் (?)
நடந்தாலும் பொங்கி எழும் அமெரிக்காவின் போர்களைப் பற்றி நாம் நன்கு
அறிவோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான
இணையத்தாக்குதல் (Cyber Attack) தொடுப்பதற்காக உருவாக்கிய Stuxnet என்னும் வைரஸை உருவாக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

ஈரானின் அணு ஆராய்ச்சியை சீர் குலைப்பதற்காக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது Stuxnet என்னும் வைரஸ் (Worm) "Olympic Games" என்னும் ரகசிய குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டது. பராக் ஒபாமா அதிபராக ஆன பின்பும் Stuxnet சோதனை
தொடர்ந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு ஈரானில் உள்ள ஒரு உளவாளி மூலம்
அந்த வைரஸை ஒரு பென் ட்ரைவ் மூலம் ஈரான் அணு ஆராய்ச்சி கூடத்தில்
நிறுவப்பட்டது. வைரஸ் பாதித்ததால் அணு ஆராய்ச்சியில் தாமதம் ஏற்பட்டது.

2010-ஆம் ஆண்டு ஈரான் பொறியாளர் ஒருவர் வைரஸ் பாதித்த கணினி மூலம்
இணையத்தை பயன்படுத்திய போது அது இணையத்தில் பரவத் தொடங்கியது. அந்த வைரஸ்
குறிப்பிடும்படியான சேதத்தை உருவாக்கலாம் எனவும், இந்த வைரஸ் பற்றியும்
இதன் நோக்கம் பற்றியும் இணைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டால்
என்னவாகும் எனவும் ஒபாமா கவலைப்பட்டார். இருந்தாலும் இந்த வைரஸ் ஈரான்
ஆராய்ச்சியை தொடர்ந்து தாக்கி வருவதால் அதனை தொடர்ந்தார்.

இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளை (Industrial control systems)
தாக்கத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான், இந்தோனேசியா,
இந்தியா ஆகியவைகள் குறிப்பிடத்தக்கவையாகும். இது ஒரு புறம் இருக்க Flame என்ற பெயரில் இன்னொரு வைரஸ் தற்போது ஈரானை தாக்கி வருகிறது. இதற்கும் அமெரிக்கா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே
அமெரிக்காவை பல்வேறு ஹேக்கர்கள் இணையத்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க,
இப்போது அரசாங்கமே இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய
வந்துள்ளதால் இது போன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்கள்:

1. "Confront and Conceal: Obama’s Secret Wars and Surprising Use of American Power" - Upcoming Book

2. நியூயார்க் டைம்ஸ்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் Empty Re: ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்

Post by மாலதி Wed Jun 06, 2012 5:23 pm

ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் 917304 ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் 917304 ஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ் 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மங்காத்தாவை வாங்கிய ஸ்டுடியோ க்ரீன் -தாக்க தாக்க தடையற தாக்க!
» facebook ஐ தாக்க வருகிறது Google +
»  பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா.
» இந்தியாவில் உள்ள 5ல் ஒரு கம்ப்யூட்டரில் புது மால்வேர்(வைரஸ்) ஒன்று புகுந்துள்ளது. இதன் பெயர் - "டார்க்ப்பொட் - டிஎன்" என்ற வைரஸ்
» ஈரானை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum