Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வனத்தில் இரவைப் பகலாக்கும் பகலவனின் மந்திரம்: சோலார் சிஸ்டத்தில் பூர்த்தியாகும் நிஜம்
Page 1 of 1

பல நூற்றாண்டுகளாக இருளில் சிக்கி தவித்த மலைவாழ் கிராமங்களில்,
இரவையும் பகலாக்கும் வரப்பிரசாதம் சோலார் சிஸ்டத்தால் கிடைத்து வருகிறது.
இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் சூரியனின் ஆற்றலால், தமக்கு கிடைக்கும்
மின்சாரத்தை கொண்டு கல்வி, குடிநீர் உட்பட அனைத்து தேவைகளையும் இன்று
நிறைவேற்றி வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை,
அமராவதி வனச்சரக பகுதிகளில், தளிஞ்சி, கோடந்தூர் உட்பட 14
வனக்குடியிருப்புகளில் 2,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்
வசிக்கின்றனர்.
இருளில் தவித்த கிராமங்கள்: சமவெளிப்பகுதியில் கடந்த
நூற்றாண்டில் வசதிகள் அதிகரிக்கப்பட்ட போதும், மின்வசதி கிடைக்காமல்
மலைவாழ் கிராமங்கள் பின்தங்கியே இருந்தன. வனவிலங்குகள் மத்தியில் வாழும்
மலைவாழ் மக்கள், வனத்தில் கிடைக்கும் விறகுகளை எரித்து ஏற்படும்
வெளிச்சத்தில், தங்கள் கடந்த கால இரவு நேரங்களை கழித்து வந்தனர். மலைவாழ்
மக்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கவும், வனவிலங்குகளை விரட்டவும்
விறகுகளை ஒரு இடத்தில் எரித்து பாதுகாப்பு தேடி வந்தனர். காலப்போக்கில்,
சமவெளிப்பகுதியிலுள்ள மக்களை போன்று உடைகளில் நாகரிக மாற்றத்தை கொண்டு
வந்த மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த அரசு முயற்சி
மேற்கொண்டது. மலைவாழ் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி
ஏற்படுத்தப்பட்ட பின் மலைவாழ் மக்கள் மின்வசதிக்காக அரசிடம் கோரிக்கை
அளித்தனர்.
கைகொடுத்தது சூரிய ஆற்றல்: மலைப்பகுதிக்கு மின்வசதி கொண்டு
செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், இருள் நீக்கி வெளிச்சம்
அளிப்பதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு
முன் சூரிய ஆற்றல் மூலமாக இயங்கும், சோலார் சிஸ்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது. உடுமலை, அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட 14
வனகுடியிருப்பு பகுதிகளிலும், சோலார் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில்,
தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் கொடுக்கப்பட்ட சோலார் மின்
திட்டத்தை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து
வருகின்றனர். இக்குடியிருப்பில், ஒவ்வொரு வீட்டிலும் தலா ஒரு சோலார்
சிஸ்டம் வீதம் 183 இயங்கி வருகிறது. இதிலிருந்து பெறப்படும்
மின்சாரம்,பேட்டரிகளில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் விளக்கு எரிக்க
பயன்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 35 முதல் 50 யூனிட் வரை சோலார்
மூலமாக பெறப்படுகிறது. இது மின்விசிறி, பிரிட்ஜ் போன்ற வசதிகள் இல்லாத மலை
வாழ் குடும்பங்களுக்கு உபரியாகவே இருக்கும். இதனால், வீட்டு தேவைக்கு போக
மீதமுள்ள மின்சாரத்தை பயன்படுத்தி தெரு விளக்கும் அமைத்துள்ளனர்.
வாழ்க்கை தரத்திற்கும் கை கொடுத்தது: துவக்கத்தில், 5 மணி
நேரத்திற்கும் மேலாக கிடைத்த மின்சாரத்தை, மின் விளக்குகளுக்கு மட்டும்
பயன்படுத்தி வந்த மக்கள் சிறிது சிறிதாக மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி
வருகின்றனர். வனத்துறை சார்பில், ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் குடிநீர்
சுத்திகரிப்பு செய்தல் பணிக்கும்; பள்ளியில் "டிவி' மூலமாக பாடங்கள்
கற்பிக்கவும் சோலார் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு இயங்கி வரும்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களுக்கும் சோலார்
மூலமாக பெறப்படும் மின்சாரத்தில் இருந்து "டிவி' இயக்கப்பட்டு ஆங்கிலம்
பேசுதல் உட்பட பல்வேறு பாடங்கள் காண்பிக்கப்படுகின்றன. அனைத்து மலைவாழ்
குடியிருப்பு பகுதிகளுக்கும் சோலார் மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட
போதும், அதை முறையாக பயன்படுத்தி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும்
தளிஞ்சி மலைவாழ் மக்கள் மற்ற கிராமங்களுக்கு முன்னுதராணமாக
விளங்குகின்றனர்.
மாற்றம் தாருங்கள்: தளிஞ்சி மலைவாழ் மக்கள் கூறியதாவது: எங்கள்
முன்னோர்கள் வன விலங்குகளுக்கு மத்தியில் இருளில் மூழ்கியே தங்கள் வாழ்வை
வாழ்ந்தனர். தற்போது, சோலார் சிஸ்டத்தால் மின்விளக்குகள் பயன்படுத்தி
குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். பல ஆண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டு
வந்ததால், தற்போது குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தியாகிறது. புதிதாக
பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு புதியதாக பேட்டரிகள் வழங்கினால் மிகவும்
பயனுள்ளதாக இருக்கும். அரசு வழங்கவுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் போன்றவை
பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும், என்றனர்.
திருப்பூர் மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: வனத்திற்குள்
வாழும் மக்களுக்கு மின்வசதி எடுத்துச்செல்வது சிரமம் என்பதால், மலைவாழ்
குடியிருப்புகளுக்கு சோலார் சிஸ்டம் வழங்கப்பட்டது. வனச்சூழல்,
வனவிலங்குகள் பாதிக்காத வகையில், இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து மின்
உற்பத்தி செய்யப்படுவதால், சோலார் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மலைவாழ் குடியிருப்பு மட்டுமின்றி, வனத்திலுள்ள வேட்டை தடுப்பு முகாம்,
வனப்பணியாளர் குடியிருப்புகளுக்கும் சோலார் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது.
மலைவாழ் மக்களுக்கு வரப்பிரசாதம் போன்று அமைந்துள்ளது. அதில், தளிஞ்சி
மலைவாழ் குடியிருப்பில் சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி தங்களது தேவைகளை பல
ஆண்டுகளாக பூர்த்தி செய்து வருகின்றனர். தற்போது, பேட்டரி மாற்றித்தர
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்; அரசுக்கு இது குறித்து
தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
எதிர்பார்ப்பு: வனச்சூழலில், மலைகுடியிருப்புகளில், சோலார்
சிஸ்டம் வெற்றிகரமாக பயன்படுத்தும் போது, சமவெளிப்பகுதியிலும் இத்திட்டம்
மின்பற்றாக்குறை பிரச்னைக்கு கைகொடுக்கும் என எதிர்பார்ப்பு
மேலோங்கியுள்ளது. அரசு முழு முயற்சி மேற்கொண்டு, அரசுத்துறைகள் மற்றும்
தனியார் தொழிற்சாலைகளிலும் மின் உற்பத்திக்கு சோலார் சிஸ்டம்
பயன்படுத்தலாம் என்பதே இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்...... ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்
» நாட் ரீச்சபிள் நோக்கியா! கார்ப்பரேட் கலவரங்களின் நிஜம்
» பாதுகாக்கப்பட்ட வனத்தில் அத்துமீறிய சினிமா குழுவினர் : பாழான சத்தி வனப்பகுதி
» முதுமலை வனத்தில் "மொபைல் டவர்' அமைக்க ஆய்வு: பறவையினங்கள் அழியும் அபாயம்!
» ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்-ஜூனியர் விகடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum