TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:36 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 17, 2024 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு

2 posters

Go down

நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு Empty நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு

Post by மாலதி Mon Jun 27, 2011 7:44 am

நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு Large_264762சென்னை:தனியார், கோவில் நிலங்களை அபகரித்தோர் மீது, நடவடிக்கை எடுக்க,
மாவட்டந்தோறும், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை,
ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு
தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில
அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க.,
பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில்
ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை,
உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ.,
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி,
மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை
போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ்
ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க
முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு
பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி.,
தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில்
ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம்
சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக
இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.
சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும்,
60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என,
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு
மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல
ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில்
தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து
நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து
நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு
மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,
இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு
மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி
பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம்
குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது
செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம்,
திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர்
மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை
தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு
வன்னியபெருமாள் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் :
» வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம் - தமிழக அரசு உத்தரவு
» டேம் 999: தமிழக அரசு விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு
» டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை - ஜெயலலிதா உத்தரவு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: ஜெயலலிதா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum