TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க…

Go down

இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க… Empty இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க…

Post by மாலதி Sat Jun 25, 2011 8:11 pm

இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க… Patchlife-1இணைய
மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது உங்களது இணைய நினைவுகளை
அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச்ஃலைப்
இணையசேவையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை
உதவுகிறது.அதாவது பேஸ்புக்,டிவிட்டர்,பிளிக்கர்,வலைப்பதிவு என இணையத்தில்
பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில்
சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.
இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.ஒரு முறை
இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே
இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள்.இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான்
எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது.
இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.
இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது.பலர்
டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இன்னும் சிலர்
பிளிக்கரில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.ஐபோன்
வைத்திருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புகைப்பட நதியையே உருவாக்கி
கொள்கின்றனர்.இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர்.
ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில்
கொள்ளவோ வழியில்லை.உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு
தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள்,அது என்ன என்று இப்போது யோசித்து
பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய்
தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல.
ஆனால் பேட்ச்ஃலைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.
ஏன் என்றால் பேஸ்ட்ஃலைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும்
தேதி வாரியாக பதிவாகியிருக்கும்.நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான
பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள்,புகைப்படங்கள்,இணைப்புகள்
என எல்லாவற்றையுமே பார்க்கலாம்.எதையுமே மறக்க வேண்டியதில்லை.இதே போலவே
டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும்
தேதிவாரியாக அணுகலாம்.
பிளிக்கர் புகைப்பட பகிர்வு சேவையில் பகிரப்படும் புகைப்படங்கள்
ஐபோனில் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகும் புகைப்படங்கள், வலைப்பதிவுகள் என
எல்லாவற்றையுமே இந்த பக்கத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
பேட்ச்ஃலைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில்
நாட்காட்டி இடம்பெற்றிருக்கும்.அதில் மாதத்தையும் தேதியையும் தேர்வு
செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.
பேஸ்புக்,டிவிட்டர்,வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும்.
பேட்ச்ஃலைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு (அதுவும் மிகவும்
சுலபம்)பேஸ்புக் ,டிவிட்டர்,பிளீக்கர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி
அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே
சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால்
எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம்.ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை
தீர்த்து கொள்ளலாம்.
இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு
இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும்
எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://patchlife.com/


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum