Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் இணையத்தில் புதுவரவுகள்
Page 1 of 1
தமிழ் இணையத்தில் புதுவரவுகள்
மொழிபெயர்ப்புக் கருவிகளும்[Translation] ஒலிபெயர்ப்புக்
கருவிகளும்[Transliteration] தான் ஒரு மொழிக்கு இணையத்தில் கிடைக்கும்
இரண்டாவது பெரிய அங்கீகாரம். 1991 அக்டோபரில் unicode குறிமுறையில்
சேர்க்கப்பட்டதுதான் தமிழுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என்ற போதும்
மொழி/ஒலிபெயர்ப்புக் கருவிகள் தான் பயனர்கள் மத்தியில் அதனை பரவலாக்கியது.
ஒலிபெயர்ப்புக் கருவிகள் என்று வந்தபிறகுதான் மொழி வளங்கள் இணைய
சுரங்கத்தில் சரமாரியாக அடுக்கப்படுகிறது. ஓலைச்சுவடிகளில் எழுதி தொலைந்து
போன முதல் இலக்கண நூலான அகத்தியம் முதல் அச்சுக் காகிதங்களில் எழுதி
செல்லரித்துப் போன சென்ற நூற்றாண்டு புத்தகம் வரை ஏற்பட்ட நிலை இனி
பேஸ்புக்குகளிலும் ஃப்ளிக்கரிலும் எழுதித்தள்ளும் தமிழுக்கு இல்லை.
'நேசமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!'
என தமிழும் கணினிமயமாக்கப் பட்டு வருகிறது.
இங்கு குறிப்பிட்டது போல சில மொழி பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்கள்
இருந்தாலும் இணையத்தில் எளிதாக அவ்வசதியைத் தரும் சில கருவிகளும் உள்ளன்.
மொழியை எழுதப் பயன்படும்ஒலிபெயர்ப்புக் கருவிகள் முன்னெல்லாம் தனியான
ஒருப் பக்கத்தில் இருக்கும் அங்கு சென்று தட்டச்சிட்டு பிரதியெடுத்து
வந்தோம் ஆனால் சில கட்ஜெட்களும் கூகுளின் உட்பொதிக்கப்பட்ட
ஸ்கிரிப்ட்டினாலும் வேண்டியப் பக்கத்தில் ஒலிபெயர்ப்பு வசதியை
கொண்டுவரலாம்.அதற்கு மேல் bookmarklet எனப்படும் ஸ்கிரிப்ட்டை பிரவுசரில்
பதிக்கும் முறையும் உள்ளது. ஒருதளத்தை எப்படி புக்மார்க் செய்கிறோமோ
அதுபோல ஸ்க்ரிப்ட்டை சேமிக்கும் முறை. கீழ் கண்ட சுட்டிகளை drag செய்து
உங்கள் பிரவுசரில் விடலாம் அல்லது Favoritesல் சேமித்தும் கொள்ளலாம். {உதவிப் பக்கம்}
இது கூகுளின் மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கில எழுத்தின் ஒலிக் குறிப்புப்படி தமிழ்படுத்தும்
உபயம்: கூகிள்
இது தமிழ் தட்டச்சுப் பலகை முறையை அடிப்படையாகக் கொண்ட பலவித தமிழ் bookmarkletகள் [சாக்லேட்கள் போல இனிப்பாக இருக்குல!]
Tamil Suratha Bamuni Keyboard
Tamil New Typewriter Keyboard
Tamil Tamil99 Keyboard
Tamil Tamil99 Extended Keyboard
Tamil Anjal Paangu Keyboard
Tamil ISIS Keyboard
Tamil Inscript Keyboard
Tamil Modular (Visual Media) Keyboard
Tamil Typewriter (Visual Media) Keyboard
உபயம்: tavultesoft
குறிப்பு இவைகள் இணைய இணைப்பில் மட்டும் செயல்படக் கூடியவைகள்
சரி இனி உலவியில் தமிழாக்க வசதியை பொருத்தியாகிவிட்டது கண்ணில் படும்
தளங்களில் எல்லாம் தமிழில் திட்டிக் கொள்ளலாம் மன்னிக்க, தமிழில் தட்டிச்
செல்லலாம்
அடுத்ததாக மொழி பெயர்ப்பு, இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவு தமிழ்
மொழிபெயர்ப்பில் நிரலாக்கம் வராமல் இருந்தது. ஆனால் கூகிள் தற்போது
அதையும் அறிமுகப் படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
பெயர்க்கையில் போதிய நிலைத்தன்மை உள்ளது ஆனால் தமிழிருந்து மற்ற மொழிக்கு
பெயர்க்கையில் கருத்து விரிசல்கள் காணப்படுகிறது. இருந்தாலும் அவை
மேம்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் நிச்சயம் அதும் சீர்
செய்யப்படும். இதன் துணைக் கருவிகள் பல மேன்படுத்தப்பட்டுக்
கொண்டுவருகிறது.
தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தளத்தை மாற்று மொழியில் மொழி பெயர்க்கும் வசதியை
இணைக்க விரும்பினால் கீழ்க்கண்ட நிரல்களை தளத்தில் இணைக்கவும்
--------------------------------
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'ta'
}, 'google_translate_element');
}
--------------------------------
பொருத்தியப் பின் இப்படி இயங்கும்.அதன்மூலம் பல அந்நிய மொழியினர் எளிதில் பதிவை படிக்கமுடியும்
Select LanguageEnglishAfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChinese (Simplified)Chinese (Traditional)CroatianCzechDanishDutchEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian CreoleHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddish
Powered by Translate
நீங்கள் படிக்கும் வேற்று மொழி தளங்களை தமிழ்ப்படுத்தி படிக்க
விரும்பினால் அதற்கும் ஒரு bookmarklet உள்ளது. இதனை மேற்கூறிய
வழிமுறையில் உங்கள் பிரவுசரில் இணைத்துக் கொள்ளவும்.
அல்லது கூகிள் வழங்கி உள்ள டூல்பாரை நிறுவியும் மொழி பெயர்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
இங்கு டாக்குமெண்டுகளை கூட மொழி பெயர்க்கலாம்

தமிழிலிருந்து மாற்று மொழிகளுக்கு பெயர்க்கையில் ஆங்கிலம் தான் இடைமுகமாக
பயன்பட்டுள்ளது. எனவே எளிய தமிழ் வாக்கியங்கள் சிறப்பாக மொழி பெயர்க்கலாம்.
இதிலிருந்து அறியப்படும் நீதி:
ஆங்கில
செய்தித் தாள்கள் இனி தமிழ் தினசரிகளாகும்; தமிழ் தெரியாத மேனேஜர்களை
பற்றி தமிழில் புகழ்ந்து? எழுதமுடியாது; இனி தமிழ் ராசிபலன் பாடிக்க
அர்மேனியா நாட்டு மக்களுக்கும் ஒரு வாய்ப்பு; இனி பிரமருக்கு தமிழி கடிதம்
எழுதி அனுப்பலாம்.

[அ Transliteration] |

[அ Translation] |

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இணையத்தில் தமிழ்
» இணையத்தில் தமிழ் மின்னூல்கள்
» உங்கள் JAVA மொபைல் இணையத்தில் தமிழ் சப்போர்ட் செய்யவில்லையா
» இணையத்தில், தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய . . .
» இணையத்தில் தமிழ் எழுதுவோர்,கவிதை படைப்போருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது-காசி ஆனந்தனின்-அறிவுக்கு மொழி தடையல்ல!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum