Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று சொல்லிவிட்டாராம் எம்.பி அஸ்வர்:
Page 1 of 1
தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று சொல்லிவிட்டாராம் எம்.பி அஸ்வர்:
இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரன் கொல்லப்பட்டாலும் அவரின் மனைவி, பிள்ளைகள் ஜனாதிபதியால்
பாதுக்காக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளுக்கு கல்வி
புகட்டப்படுவதாகவும் அரச தரப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான
ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள்
முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது. தேசிய தலைவரின் பிள்ளைகளும், மனைவி
மதிவதனியும் இலங்கை இராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்ற பெரும்கேள்வி
தமிழ் மக்களிடையே நிலவியது !
ஆனால்
தான் பாராளுமன்றில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும், புலிகளின்
அரசியல் துறைத் தவலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி என்பதற்கு பதிலாக
தேசிய தலைவரின் மனைவி என தான் மாறிக் கூறிவிட்டதாகவும் அவர் தற்போது
தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் தனது நேற்றைய பேச்சுத்
தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார் எம்.பி அஸ்வர். இவரின் நேற்றைய உரையக்
கேட்ட தமிழர்கள் மட்டும் ஆடிப்போகவில்லை, மகிந்தவும் ஆடிப்போயுள்ளார்.
இவ்வாறு தேசிய தலைவரின் மனைவி பிள்ளைகள் இலங்கை அரசிடம் அகப்பட்டிருந்தால்
அவர்களை சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் என்ற அழுத்தங்களைப் பிரயோகிக்க பல
தரப்புகள் முற்படத் தொடங்கிவிடும் என்பது மகிந்தருக்கு மேலும் சங்கடங்களை
உருவாக்கியது.
தடுத்துவைத்திருப்போரைக் காட்டுங்கள் என்று
சர்வதேசம் கேட்டால், தம்மிடம் இல்லாதவர்களை எங்கே காட்டுவது எனக்
குழம்பியுள்ளார் மகிந்தர் ! இதனை அடுத்து நேற்று இரவு எம்.பி அஸ்வருடன்
தொடர்புகொண்ட மகிந்தரின் செயலாளர் இது குறித்து விளக்கம்கோரியுள்ளார்.
நிலையைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக மறுப்புச் செய்தி ஒன்றை
வெளியிடுமாறு பணித்துள்ளார். இதனை அடுத்து அஸ்வர் இன்று பாராளுமன்றில்
மன்னிபுக்கோரியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

Similar topics
» பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?
» பிரபாகரன் இருந்திருந்தால் தம் மீது கைவைத்திருக்கமாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்! - வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின்
» இந்நாள் என்று வரும் என்று ஏங்கும் கோடிக்கணக்கான மக்களில் நாணும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி தான்
» இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்
» உலக பொது அமைப்பான ஐ நா தனது போர் குற்ற அறிக்கையில் ஒழுக்கமான விடுதலை இயக்கத்தை கட்டியமைத்து வழிநடத்தியவர் மாவீரன் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியள்ளது .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum