Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளது தி.மு.க.,- முதல்வர் ஜெ.,
Page 1 of 1

திருச்சி: ""நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான்
ஆகிறது. அரசு துறையின் பல்வேறு நிர்வாகச் சூழலை பார்க்கும்போது, எனக்கு
கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. முந்தைய தி.மு.க., அரசு பல்வேறு துறைகளை
சீரழித்து, குளறுபடிகளை செய்து, சீர்குலைத்துள்ளது,'' என, ஸ்ரீரங்கத்தில்
முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான, 190 கோடி
ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 430
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா
பேசியதாவது:தமிழக மக்களை விலை பேசி, அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என
நினைத்தவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நடக்கும்
முதல் கூட்டம் இது. மக்கள் நலத்திட்டங்களுக்கு என் அரசு முன்னுரிமை
கொடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பொது வினியோகத்
திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் உணவுப்
பாதுகாப்பை உரிமையாகவே பெற்று விட்டனர்.ஏழைப் பெண்கள் திருமணம் செய்ய
தாலிக்கு தங்கம், மீனவர்களுக்கான, மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு,
முதியோர் தொகை உயர்வு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு முதல் கட்டமாக இந்தாண்டு,
ஒன்பது லட்சம் பேருக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.
வறுமையை அகற்றுவதில் அரசு முனைப்பாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி, ஏழை
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமைத்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 300 சதுர அடியில், 1.80 லட்சம் ரூபாய்
செலவில் வீடு கட்டித் தரப்படும். நகர்ப்புற மக்களுக்கு மின் விசிறி,
மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். இத்திட்டம் அண்ணாதுரை பிறந்த நாளான
செப்., 15 முதல் செயல்படுத்தப்படும்.நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம்
தான் ஆகிறது. அரசு துறையின் பல்வேறு நிர்வாகச் சூழலை பார்க்கும்போது,
எனக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசு
பல்வேறு துறைகளை சீரழித்து, குளறுபடிகளை செய்து, சீர்குலைத்துள்ளது.
துறை ரீதியாக உள்ள குளறுபடிகளை சரி செய்வதே எனக்கு மாபெரும் சவாலாக
அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில், 190 கோடி ரூபாய் செலவில் பல
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க
வந்துள்ளேன். முந்தைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், மக்களுக்கு
பயன்படாமல், அவர்களுக்கு பயன்பட்டது. ஆனால், அ.தி.மு.க., திட்டங்கள்
மக்களுக்காக மட்டுமே தீட்டப்பட்டவை.தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம்
உயரவும், பொருளாதாரம் மேம்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிகண்டம்,
மணப்பாறை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் சாலை வசதி, பஸ் வசதி மருத்துவமனை
ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கூறிபடி திட்டங்கள்
நிறைவேற்றப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
ஜெ., சொன்ன குட்டிக்கதை : ஒரு சீடன், "மனிதனின் மதிப்பு எவ்வளவு' என்று
தன் குருவிடம் கேட்டான். அதற்கு அந்த குரு, ஒரு வைரக்கல்லை அந்த சீடனிடம்
கொடுத்து, "இந்த வைரக்கல்லின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டு வா; ஆனால்,
விற்கக் கூடாது' என்றார்.அந்த சீடன் முதலில் ஒரு ஆரஞ்சு பழக்கடைக்காரரிடம்
கேட்டார். அதற்கு அந்த ஆரஞ்சு பழக்கடைக்காரர், இரண்டு ஆரஞ்சு பழம்
தருவதாகக் கூறினார். தொடர்ந்து உருளைக்கிழங்கு வியாபாரி, நான்கு கிலோ
உருளைக்கிழங்கு தருவதாக கூறினார். மளிகைக்கடைக்காரர், அரிசி, பருப்பு
தருவதாக கூறினார். தங்க நகை வியாபாரி, ஆயிரம் ரூபாய் தருவதாக
கூறினார்.கடைசியாக வைர வியாபாரியிடம் அந்த வைரக்கல்லை காட்டி கேட்டான்.
அந்த வியாபாரி அந்த கல்லை ஆராய்ந்து பார்த்துவிட்டு, "இது மிகவும் விலை
மதிப்பற்றது. இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தரலாம்' என்றார்.
குழம்பிப் போன சீடன், குருவிடம் நடந்ததை கூறினான். "மனிதனின் மதிப்பு
கிடைத்தற்கரிய வைரக்கல்லை போன்றது' என்றார் குரு.கதையை கூறிய பின்,
அதைத்தான் இந்த தேர்தல் மூலம் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மக்கள்
சக்தியை மதிப்பு குறைவாக எடை போட்டவர்களை அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள்
என்று ஜெ., பேசினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டி.வி.
» 3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி
» அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum