Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புதுவிதமான பயிற்சி திட்டங்கள்
Page 1 of 1

ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்
புத்தகங்கள் இல்லாததால், பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி அளிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பட்டியல்கள்
அனுப்பப்பட்டுள்ளன.
ஏழாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரை, பாட வாரியாக, வகுப்பு
வாரியாக அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து, தமிழக அரசு விரிவான
பயிற்சி கையேட்டை வெளியிட்டுள்ளது. பாட வாரியான பொருள்கள், வகுப்பிற்கு
தகுந்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளன. வகுப்பு வாரியாக, பாட வாரியான முக்கிய
பயிற்சி திட்டங்கள் வருமாறு:
ஏழாம் வகுப்பு தமிழ்: ஏதாவது ஒரு ஊரின்
பெயரை எழுதி, அதில் விடுபட்ட எழுத்தை, மாணவர்கள் நிரப்பச் செய்ய வேண்டும்.
தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான வார்த்தைகளை உருவாக்கச்
செய்தல். மாணவர்களுக்கு தெரிந்த குறில் எழுத்தை, நெடில் எழுத்தாக
மாற்றுவதன் மூலம், புதிய சொற்களை தெரிந்துகொள்ள செய்ய
வேண்டும்.மாணவர்களுக்கு தெரிந்த மூன்று எழுத்து, நான்கு எழுத்துக்களில்
அமையும் வகையிலான சொற்களை பட்டியலிடுமாறு, ஆசிரியர்கள் கூறலாம்.
எட்டாம் வகுப்பு தமிழ்: மாணவர்களுக்கு, சிறப்பு பெற்ற சில ஊர்களின்
பெயர்களை மட்டும் தெரிவித்து, அந்த ஊரின் சிறப்புகள் குறித்து விவரிக்கச்
சொல்ல வேண்டும். ஒரு சொல்லில் முடியும் (குடகு - குருவி) சொல்லின் கடைசி
எழுத்தில் இருந்து, மற்றொரு சொல்லை உருவாக்கச் செய்யலாம். வகுப்பில்,
மாணவர்களை இரு குழுக்களாக பிரித்து, இரு குழுக்களும் எதிரெதிர் சொற்களை
கூறச் செய்ய வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ்: ஏதாவது ஒரு கருத்தை, கரும்பலகையில் ஆசிரியர்
எழுதி, அதை மாணவர்களை படிக்கச் செய்து, படிக்கும்போது மாணவர்களிடம்
ஏற்படும் பிழைகளை ஆசிரியர்கள் திருத்தலாம். கம்ப்யூட்டரின் பயன்பாடு
குறித்து, மாணவர்களிடையே விவாதிக்க வைக்க வேண்டும். மேலும், படைப்பாற்றல்
திறனை வளர்க்கும் வகையில், கதை, கவிதை எழுத வைக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தமிழ்: நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும்
கருவிகள் குறித்து ஆசிரியர்கள் பட்டியலிட்டு, அதன் சிறப்புகளை ஆசிரியர்கள்
கூற வேண்டும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய
இரண்டில் எதன் பங்கு அதிகம் என்பது குறித்து, மாணவர்களை இரு குழுக்களாக
பிரித்து, விவாதிக்க வைக்க வேண்டும். மாணவர்களுக்கு தெரிந்த கவிஞர்களின்
பெயர்களைச் சொல்லி, அவர்களின் சிறப்புகளை பற்றி விவரிக்க கூறலாம்.
மேலும்,
தற்போதுள்ள முக்கிய பிரச்னையான சுற்றுச்சூழல் சீர்கேடு, புவி
வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை குறித்தும், உலகில் அமைதி
ஏற்படுவதற்கான வழிகள் குறித்தும், மாணவர்களை கட்டுரை எழுத வைக்க
வேண்டும்.மாணவர்களிடையே உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்தல், சமூகம்
சார்ந்த ஏதேனும் ஒரு தலைப்புகளில் மாணவர்களைக்கொண்டு நாடகம் நடத்துதல்
போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
ஆங்கிலம்: இந்த பாடத்தை பொறுத்தவரை, அடிப்படை இலக்கணம், வாக்கியங்களை
அமைத்தல், "டிக்டேஷன்', கடிதம் எழுதுதல், புத்தகம் வாசிப்பு, டிக்ஷனரியை
பயன்படுத்தும் முறை, ஒருமை, பன்மை சொற்கள், கட்டுரை எழுதுவது உள்ளிட்ட
அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
கணிதம்: கணிதத்தின் அடிப்படை தன்மைகளை விவரித்தலில் துவங்கி,
வகுப்பிற்கு தகுந்தாற்போல் எளிய முறையில் விளக்கிக் கூற, ஆசிரியர்களுக்கு
வலியுறுத்தப்பட்டுள்ளன.
அறிவியல்: வானிலை, சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்குகள், பறவைகள்,
இவைகள் வசிக்கும் இடங்கள், இவற்றின் பழக்க, வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி,
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும். மாணவர்களை, அருகில் உள்ள
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச்சென்று, முதலுதவி
அளிக்கும் முறைகள், ரத்த வகைகளை கண்டறியும் முறைகள் ஆகியவற்றை பற்றி
விளக்கிக் கூற வேண்டும். அறிவியல் மன்றங்களை ஏற்படுத்தி, அதில்
விஞ்ஞானிகளைப் பற்றியும், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றியும்
மாணவர்களை பேச வைத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
மருத்துவ குணம்கொண்ட தாவரங்கள், இலைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணிகளில்
மாணவர்களை ஈடுபடுத்தி, அவற்றின் பலன்கள் குறித்து, ஆசிரியர்கள் விளக்கிக்
கூற வேண்டும்.
எச்.ஐ.வி., - எய்ட்ஸ், புற்றுநோய், புகையிலை, மது ஆகியவற்றால் ஏற்படும்
தீமைகள் குறித்து, மாணவர்களை பேசச் செய்ய வேண்டும். வினாடி - வினா
போட்டிகளையும் மாணவர்களுக்கு நடத்த வேண்டும். சிறிய வகையிலான செய்முறை
திட்டங்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.இதேபோல், வரலாறு, புவியியல்,
சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், பயிற்சி குறிப்புகள்
வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றி, மூன்று வாரங்களுக்கு மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய முறையில் மாணவர்கள் ஆர்வம்: செயலர் சபீதா தகவல்:இணைப்பு பயிற்சி
வழங்கப்படுவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா
கூறும்போது,"புதிய முறையிலான கற்றலில், மாணவர்கள் மிகவும் உற்சாகமாக,
மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வகுப்பு வாரியாக, பல்வேறு வகையான பயிற்சி
அம்சங்கள் குறித்து கையேடுகளை தயாரித்து, பள்ளிகளுக்கு வழங்கியுள்ளோம்.
அதை முழுவதுமாக அமல்படுத்தினால், ஆறு மாதங்கள் வரை வகுப்புகளை நடத்தலாம்.
அந்தளவிற்கு, எங்களிடம் பயிற்சித் திட்டங்கள் உள்ளன' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு
» கல்லூரி மாணவர்களுக்கு இலங்கை ஆயுதப் பயிற்சி?
» கடும் எதிர்ப்பை கண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவை கைவிட்டது.
» ஒரு சில நிமிடங்கள் போதும் புத்துணர்ச்சி பெற...
» புத்துணர்ச்சி கண்கள் பெற வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum