TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:08 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பதவிக்காலம் முடிந்ததும் திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் : ஆகஸ்ட் மாதம் அட்டவணை

2 posters

Go down

பதவிக்காலம் முடிந்ததும் திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் : ஆகஸ்ட் மாதம் அட்டவணை Empty பதவிக்காலம் முடிந்ததும் திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் : ஆகஸ்ட் மாதம் அட்டவணை

Post by அருள் Wed Jun 15, 2011 1:39 pm

சென்னை, ஜூன். 15-

பதவிக்காலம் முடிந்ததும் திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் : ஆகஸ்ட் மாதம் அட்டவணை Eec6eecc-b031-417d-82f4-44eef62db4fe_S_secvpfதமிழ்நாட்டில்
உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி
முடிகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில்
தற்போது 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 3-ம் நிலை நகராட்சிகள் 50,
பேரூராட்சிகள் 561 உள்ளன. 29 மாவட்ட பஞ்சாயத்து, 385 பஞ்சாயத்து யூனியன்,
12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்து உள்ளது.

சென்னை
மாநகராட்சிக்கு பழைய வார்டு (155) அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா?
அல்லது விரிவுபடுத்தப்பட்ட 200 வார்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா?
என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது பற்றி அரசு விரைவில்
அறிவிக்கும்.

அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்
தொடரில் இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு சட்டப்படி அக்டோபர் மாதம்
24-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால் தேர்தலை தள்ளி
வைக்காமல் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் இதற்கான
அட்டவணை ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்றும் தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள்
தெரிவித்தன.

தேர்தல் நடத்துவதற்கான
முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அதிகாரிகளுடன் நேற்று
ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர்
கிறிசோநாயகம், நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் உதயசந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையர்
கார்த்திகேயன், பேரூராட்சி இணை இயக்குனர் ராஜன் துரை உள்பட மாநில தேர்தல்
அலுவலர்கள் பங்கேற்றனர்.

உள்ளாட்சிகளில் கடைசியாக
வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபடி வார்டு எல்லைகள் மற்றும்
உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யும் பணிகளின் முன்னேற்றம்
குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிராம
பஞ்சாயத்தில் ஒரு வார்டுக்கு 2 உறுப்பினர்கள் இருந்ததை கடந்த ஆட்சியில்
ஒரு உறுப்பினராக குறைத்தனர். இதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைகள்
விரிவுபடுத்தப்பட்டு 155 கவுன்சிலர்கள் என்பது 200 ஆக உயர்த்தப்பட்டு
எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டது. இதுபற்றியும் கூட்டத்தில் விரிவாக
விவாதிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்கு
புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சாத்தியகூறுகள் பற்றியும்
வாக்குச் சாவடிகளை தேர்வு செய்வது பற்றியும் ஆலோசித்தனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆகஸ்ட் 7-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம்
» ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை டில்லியில் திருமணங்களுக்கு தடை
» 923 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22-ல் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
» உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ; வழக்கு பீதி; தி.மு .க.,வினர் அப்செட்
» உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்-2011

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum