TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


923 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22-ல் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Go down

923 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22-ல் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் Empty 923 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22-ல் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Post by அருள் Sat Jul 03, 2010 7:26 am

சென்னை, ஜூலை 2:
தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 923
பதவியிடங்களுக்கு இந்த மாதம் 22-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு
மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது.சிற்றூராட்சி
முதல் மாநகராட்சி வரை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் பதவி விலகியது, பதவி நீக்கம் செய்யப்பட்டது, உறுப்பினர்
இறந்தது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு புதிய
உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம்
முடிவு செய்தது.இதன்படி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை ஏற்பட்ட 923
காலியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி பதவியிடங்கள் விவரம்: நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள். ஜெயங்கொண்டம்,
அண்ணாகிராமம், ஆத்தூர், தொப்பம்பட்டி, அம்மாபேட்டை, சென்னிமலை,
ஸ்ரீபெரும்புதூர், பர்கூர், காவேரிபட்டினம், கொட்டாம்பட்டி, டி
கல்லுப்பட்டி, குத்தாலம், மயிலாடுதுறை, வேதாரண்யம், அரிமளம், கரம்பக்குடி,
எடப்பாடி, உதகமண்டலம், அனக்காவூர், சாத்தான்குளம், உடன்குடி, மணப்பாறை,
மானூர், வள்ளியூர், ஊத்துக்குளி, பள்ளிப்பட்டு, பூண்டி, சோழவரம்,
ஜோலார்பேட்டை, முகையூர், தியாகதுர்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக
உள்ள மொத்தம் 32 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள். பல்வேறு
மாவட்டங்களில் காலியாக உள்ள 94 சிற்றூராட்சித் தலைவர் பதவியிடங்கள்
மற்றும் அந்தந்த ஊராட்சிகளில் காலியாக உள்ள 710 வார்டு உறுப்பினர்
பதவியிடங்கள் என ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 840 பதவியிடங்களுக்கு தேர்தல்
நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், திருச்சி
மாநகராட்சியில் காலியாக உள்ள 28-வது வார்டு, சிதம்பரம், ராசிபுரம்,
ஆத்தூர், கும்பகோணம், கம்பம், புளியங்குடி, சங்கரன்கோவில், தாராபுரம்,
குடியாத்தம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளில் காலியாக உள்ள 13
பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.குனியமுத்தூர், புஞ்சை
புளியம்பட்டி, வேதாரண்யம், நரசிங்கபுரம், மேல்விஷாரம் ஆகிய மூன்றாம் நிலை
நகராட்சிகளில் காலியாக உள்ள 7 பதவியிடங்கள், அரியலூர், கோவை, திண்டுக்கல்,
திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், திருப்பூர்,
விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள
பேரூராட்சிகளில் காலியாக உள்ள 83 பதவியிடங்களுக்கும் தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது.2,034 வாக்குச்சாவடிகள்... இந்த தேர்தலுக்காக
நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கு 1,934 வாக்குச் சாவடிகளும்,
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 100 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2,034
வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இதில் நகர்ப்புறப் பகுதிகளில் அமைக்கப்படும் 100 வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல்
விதிமுறைகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு
அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தேர்தல் கணக்குகளை
தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் அடுத்த 3
ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம்
செய்யப்படுவார்கள் என தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தல் கால அட்டவணைவேட்பு மனு தாக்கல் தொடக்கம் 3-7-2010வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 10-7-2010வேட்பு மனுக்கள் பரிசீலனை 12-7-2010வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதல் 14-7-2010வாக்குப் பதிவு 22-7-2010வாக்கு எண்ணிக்கை 24-7-2010
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: இன்று துவங்குகிறது வேட்புமனு தாக்கல்
» இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் ?
» அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
» மனு தாக்கல் முடிந்தது: 4,280 பேர் வேட்பு மனு
» ரூ. 5,000 சில்லரை காசுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum