Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரவிராஜபாண்டியன் கமிஷனின் புதிய கல்வி கட்டணம் 14-ந்தேதி வெளியாகிறது
Page 1 of 1
ரவிராஜபாண்டியன் கமிஷனின் புதிய கல்வி கட்டணம் 14-ந்தேதி வெளியாகிறது
சென்னை, ஜூன். 10-
தனியார்
பள்ளிகள் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்த ராஜன் தலைமையில்
கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 11,500 தனி யார் பள்ளிகளுக்கு
கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
கமிட்டி
நிர்ணயித்த கல்வி கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது, உயர்த்தி தர
வேண்டும் என்று 6400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. மேல்
முறையீட்டு மனுக்கள் மீது ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான
குழு விசாரணை நடத்தியது.
ஒவ்வொரு பள்ளி
நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். கட்டணத்தை உயர்த்தி
கேட்பதற்கான காரணங்கள் அதற்கான சான்றுகளை ஆய்வு செய்தனர். பள்ளிகளின்
கட்டமைப்பு வசதி, ஆசிரியர் சம்பளம், நிர்வாக செலவு உள்ளிட்ட
செலவினங்களுக்கான தணிக்கை சான்றை கமிட்டியில் உள்ள ஆடிட்டர்கள் ஆய்வு
செய்தனர்.
6400 பள்ளிகள் மீதான விசாரணை
முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து குழுவினர் பள்ளிகளில் செலவினங்கள்
குறித்த ஆடிட்டர் அறிக்கையை ஆய்வு செய்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இல்லாத, தணிக்கை சான்று இல்லாத பள்ளிகளுக்கு புதிய கல்வி
கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
கோவிந்தராஜன் கமிட்டி
நிர்ணயித்த கட்டணமே பொருந்தும். மேல் முறையீடு செய்துள்ள பெரும்பாலான
பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம்
வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நீதிபதி ரவிராஜ பாண்டியன்
தலைமையிலான குழுவினர் ஏறக்குறைய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர்.
இன்னும்
400 பள்ளிகளுக்கு ஆடிட்டர்கள் கையெழுத்திட வேண்டும். அந்த பணி மட்டுமே
நிலுவையில் உள்ளது. இறுதி கட்ட பணி குறித்தும், புதிய கல்வி கட்டணம்
வெளியிடுவது குறித்தும் இன்று நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில்
அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது.
இதில் கல்வி கட்டணம்
நிர்ணயம் குறித்த அறிவிப்பு தேதி முடிவு செய்யப்படுகிறது. அனைத்துப்
பள்ளிகளும் 15-ந்தேதி திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக 14-ந்தேதி
(செவ்வாய்க்கிழமை) புதிய கல்வி கட்டணம் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது
» தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி இன்று வெளியிடுகிறது
» மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?
» தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு
» கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum