Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க
Page 1 of 1
MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க
வாசகர்
ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று
வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று
எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து
dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து
கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று
உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய
முடியுமா?நாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல்
பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no
file என்று வர வேண்டும். இது எப்படி?
பாடல்கள் நிறைந்த சீடி/டிவிடி ஒன்றை உருவாக்கும் போது இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம்.
1.முதலில் டேட்டா சிடி (Data CD) எனப்படும்
வகையில் உருவாக்குவது. இதில் நமது பாடல்களை எல்லாம் சாதாரணமாக தகவல்களை
எழுதும் முறையில் எதாவது ஒரு Burning Software மூலம் பதிவது. இந்த சிடியை
கணிணியில் போட்டால் போல்டர்களைக் காட்டக்கூடியது. இதனை வழக்கம் போல
கணிணியிலும் சிடி பிளேயர்களிலும் போட்டுப் பயன்படுத்த முடியும். இதில்
பாடல்களின் பார்மேட் Mp3 என்று தானிருக்கும். இவைகளை ஒரு சிடியில் சுமாராக
130 பாடல்களை ஏற்ற முடியும்.
2. இரண்டாவதாக ஆடியோ சிடி (Audio CD)
எனப்படும் முறையில் பாடல்களைப் பதிவு செய்வது. இது கணிணியில் ஆடியோ
பிளேயர் மென்பொருள்களில் மட்டுமே பாடக்கூடியது. எடுத்துக்காட்டுக்கு
Windows media player, Winamp
ஆனால் இந்த சிடிக்களின் கோப்பு
விவரங்களைக் கணிணியில் பார்க்க வேண்டுமெனில் அது காட்டப்படாது. இவை சிடி
பிளேயர்களில் பாட வேண்டும் எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை. இந்த
வகையான சிடிக்களில் பதியப்படும் பாடல்களின் பார்மேட் CDA (Compact Disc
Digital Audio) என்று அமைக்கப்படும். கவனிக்க CD-DA என்பதே CDA என்று
மாறிவிட்டது. திரைப்படங்களின் ஒரிஜினல் ஆடியோ கேசட்கள் இவ்வடிவிலேயே
இருக்கும்.
இந்த
மாதிரி ஆடியோ சிடியில் 80 நிமிடங்கள் ஓடக்கூடியவாறு அதிகபட்சம் 20
பாடல்களே இருக்கும். ஏனெனில் இவை கம்ப்ரஸ் செய்யப்படாத Raw பார்மேட்டில்
உருவாக்கப்படும். இவை நிச்சயிக்கப்பட்ட வினாடிக்கு 44000 சாம்பிள் ரேட்
என்ற அளவில் மட்டுமே இருக்கும். Mp3 கோப்புகளோ கம்ப்ரஸ் செய்யப்பட்டு
சுருக்கப்பட்ட வடிவில் அதிகளவில் பதிவேற்றவும் பகிரவும்
உருவாக்கப்படுவதாகும்.
ஆடியோ சிடி உருவாக்குவது எப்படி?
இணையத்தில்
சின்னச் சின்னதாக இலவச மென்பொருள்கள் இதற்கென கிடைத்தாலும் நம்பகமான
சிடி/டிவிடி எழுதும் மென்பொருளான Ashampoo Burner இல் எளிதாக
மேற்கொள்ளலாம். இந்த மென்பொருள் சிடி/டிவிடி எழுதுவதற்கு தரமான
மென்பொருளாக இருக்கிறது. இதன் இடப்புற மெனுவில் Burn or Rip Music இல்
சென்று Create Audio Cd என்பதைக் கொடுத்து உங்களுக்குத் தேவையான
கோப்புகளைத் தேர்வு செய்யவும். பின்னர் சிடியைப் போட்டு Burn கொடுத்தால்
நிமிடங்களில் ஆடியோ சிடி ரெடி. டிவிடியாகப் போட வேண்டுமெனில் கீழேயே
Create an Mp3 Dvd என்ற மெனுவில் சென்று உருவாக்கலாம்.
ஆடியோ சிடியிலிருந்து Mp3 பாடல்களாகப் பிரித்தெடுப்பது எப்படி?
கடையில்
வாங்கி வந்த திரைப்படத்தின் சிடியிலிருந்து நமக்கு வேண்டியவாறு Mp3
பாடல்களாக மாற்ற இந்த மென்பொருளில் Burn or Rip Music -> Rip an Audio
CD என்பதைக் கொடுத்து உங்கள் சிடியைப் போட்டால் தனித்தனி பாடல்களாக
விரைவில் பிரித்துக் கொடுத்துவிடும்.
அசாம்பூ பர்னர் மற்ற மென்பொருள்களை விட சிறப்பாக இயங்குகிறது. அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள்.
தரவிறக்கச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க
» பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற
» வேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற
» வேலன்:-வீடியொ பைல்்களை ஆடியோ பைல்களா மாற்ற
» வேலன்:-வீடியோ ஆடியோ பார்மெட் எளிதில் மாற்ற
» பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற
» வேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற
» வேலன்:-வீடியொ பைல்்களை ஆடியோ பைல்களா மாற்ற
» வேலன்:-வீடியோ ஆடியோ பார்மெட் எளிதில் மாற்ற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum