Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலவச அரிசி வினியோகத்தில் முறைகேடு நடந்தால் ரேஷன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை
Page 1 of 1
இலவச அரிசி வினியோகத்தில் முறைகேடு நடந்தால் ரேஷன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை
சென்னை, ஜுன். 9-
ஏழை-எளிய
மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி
வழங்கும் திட்டம் கடந்த 1ந்தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர்
ஜெயலிலதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவரையில் ஒரு கிலோ அரிசி ஒரு
ரூபாய்க்கு பெற்று வந்த மக்கள் தற்போது இலவசமாக பெற்று வருகிறார்கள்.
இந்த
திட்டத்தில் முறைகேடு நடக்காமல் இலவச அரிசி ஏழை மக்களுக்கு சென்றடைய உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். இந்த
நிலையில் இலவச அரிசி முறையாக வழங்கப்படுகிறதா? தரமானதாக
வினியோகிக்கப்படுகிறதா? என்பதை அறிய உணவுத் துறை அமைச்சர் அக்ரி
கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனை மேற்கொண்டார்.
சென்னை
ஷெனாய்நகர் பெரிவிரிசாலையில் உள்ள அமுதம் நியாய விலைக்கடையில் காலை 8.30
மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டார். கடை எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது.
பொருட்களின் ஆரம்ப இருப்பு எவ்வளவுப ஸ்டாக் லிஸ்ட் போன்றவற்றை அமைச்சர்
ஆய்வு செய்தார். கடை ஊழியரிடம் எடை குறைவாக பொருட்கள் வழங்கக்கூடாது என்று
அறிவுறுத்தினார்.
ரேஷன் கடை உரிய நேரத்தில்
திறக்கவேண்டும். அரிசியுடன் மற்ற பொருட்களை வாங்கவேண்டும் என்று
கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். இலவச அரிசியை கையில்
எடுத்து அதன் தரத்தை சோதனை செய்தார். பின்னர் அமைச்சர் அக்ரி
கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச
அரிசி வழங்கும் திட்டத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது என முதல்- அமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி தமிழகம் முழுவதும் இலவச அரிசி
வழங்கும் திட்டம் எந்த குறைபாடும் இல்லாமல் செயல்படுகிறது. மேலும் ரேஷன்
கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தவேண்டும் என்று முதல்வர் அறிவுரை
வழங்கியதன் பேரில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தரமான
அரிசி மக்களுக்கு வழங்கவேண்டும். இந்த திட்டத்தில் தவறு செய்யும்
ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பச்சரிசி, புழங்கல் அரிசி எது கேட்டாலும் அதை கொடுக்க வேண்டும். கூடுதலாக
எந்த பொருளையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
70
சதவீத அரிசி குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 50 சதவீத இலவச அரிசி வினியோகிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 30 சதவீத அரிசி வழங்கப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும்
அரிசியை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். எடை குறைவாகவோ முறைகேடு செய்தாலோ
புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உணவு வழங்கல்துறை ஆணையாளர் கே. பாலச்சந்திரன், துணை கமிஷனர் வனிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» ரேஷன் கடைகளில் இலவச அரிசி : உணவு மானியம் கோடி அதிகரிக்கும்
» அமெரிக்கா கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு: தூத்துக்குடி கடலோர காவல் படை நடவடிக்கை!
» வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
» 145 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum