Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக ஆளுநராகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா?
Page 1 of 1
தமிழக ஆளுநராகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா?
தமிழக ஆளுநராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக
ஆளுநராக இருக்கும் பர்னாலாவின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில்
முடிவடையவுள்ளது. இதையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிதாக அமைந்துள்ள அதிமுக ஆட்சியுடன் இணக்கமாக செயல்பட காங்கிரஸ் கட்சியும், அதன்
தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் முடிவு
செய்திருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணக்கமான ஒருவரை ஆளுநராக்க
தீர்மானித்துள்ளது. அந்த வகையில் நவீன் சாவ்லாவின் பெயர் முதன்மையாக
அடிபடுகிறது.
வரும்
காலத்தில் திமுகவை உதறி விட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ்
தலைமை தீர்மானித்திருப்பது அதன் சமீப கால நடவடிக்கைகளிலிருந்து உணர
முடிகிறது. எனவே தனக்கும், அதிமுகவுக்கும் இணக்கமான நவீன் சாவ்லாவை ஆளுநராக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
திமுக
ஆட்சிக்காலத்தில் பர்னாலா பொருத்தமானவராக இருந்தார். அவர் தீவிர கருணாநிதி
ஆதரவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2 முறை ஆளுநராக
இருந்தவர் பர்னாலா. அவரது பதவிக்காலம் ஜூன் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த
ஆளுநர் பதவிக்கு பெயர் அடிபடும் நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சிக்கு
நெருக்கமானவர். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவும் இவருக்கு இருப்பதாக
கூறப்படுகிறது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தவும், தனது கையை ஓங்க வைக்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. அதற்கு நவீன்தான் சரியான ஆள் என்பது காங்கிரஸின் எண்ணம். மேலும், அதிமுகவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் நவீன் சாவ்லா உதவுவார் என்ற எண்ணத்திலும், அவரை அடுத்த ஆளுநராக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எசசரிக்கை
» தேர்தலில் கிரிமினல்கள் போட்டி: நவீன் சாவ்லா வேதனை
» நவீன் சாவ்லா மீதான புகார்கள் அம்பலம் : வெளியிட்டது சட்ட அமைச்சகம்
» தேர்தல் விதிகளை மீறும் மஹிந்த அணி; மெளனம் காக்கும் தேர்தல் ஆணையர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum