Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
யார்இந்த ரஜினிகாந்த்
2 posters
Page 1 of 1
யார்இந்த ரஜினிகாந்த்
As Received : அன்புடன்: ஆசிரியார்புதியதென்றல் (sinthikkavum.net) | |
யார்? இந்த ரஜினிகாந்த்
May 20, செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில்
எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம்
இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை
என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.
அவர் ஒரு
சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார்.
நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு
உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம். (sinthikkavum@yahoo.com).
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண
இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும்
காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில்
கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில்
மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக
மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி
எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக
பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி
பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று
கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின்
குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில்
எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை
தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில்
இருகிறார்கள்.
அவர்கள்
நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள்
அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர்
குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை
நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள்
பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்
இப்படி போகிறது.
ரஜினிக்கு
உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம்
வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும்
குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை
பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி
எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை
மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
இந்த பத்திரிக்கைகள்தான்
ஆதிக்க சக்திகளின் கைகளில் போகி விட்டது என்று பார்த்தால். மீதம் இருக்கும் இந்த
வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் நம் இணைய தளத்தையும், நாம் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள்
என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
யார் இந்த ரசினிகாந்து !
!எந்திர! தனமின்றி இயல்பாய்
சிந்திப்போம்.
வெங்காலூர் ( பெங்களூர் ) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட்
என்ற இயற் பெயருடன் தெருப் பொறுக்கி திரிந்துகொண்டிருந்த கன்னட மராட்டியன்
தான் , இன்று தமிழ்நாட்டில் ''உச்ச விண்மீன்'' ( சூப்பர் ஸ்டார் ) எனும்
பட்டதுடன் உலாவரும் காற்கை வலிப்பு நடிகனான ரசினிகாந்து
!....
தமிழினத்தை இழித்துப் பழித்துப் பேசியும் , தமிழர்களிடம் நரி மிரட்டல் (
ப்ளாக் மெயில் ) செய்து பணம் பறித்தும் , தன்னை வளர்த்துக் கொண்ட வட்டாள்
நாகராஜின் கன்னட சலுவளி இயக்கத்திற்கு இன்னமும் கப்பம் கட்டிவரும் (
வாழ்நாள் ) உறுப்பினர்தான் இந்த ரசினிகாந்து!
எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் தமிழ்படம் பெங்களூரில்
கெம்புக்கவுண்டர் சாலையில் திரையிடப்பட்டபோது சுவரொட்டிகளின் மீது சாணி
பூசி , அரங்குகளின் மீது கற்களை வீசி காலித்தனம் புரிந்த காடைதான் இந்த
ரசினிகாந்து ! அன்று முதல் இன்றுவரை தமிழ், தமிழர் நாட்டின் தனி நலன்களில்
அக்கரையேதும் காட்டாத துக்கிரிதான் இந்த ரசினிகாந்து !!
கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து
கோடிகனக்கிலே பணம் குவித்து , அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு
செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக்
கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து !
காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது ,
தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை
புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் (
இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது
ரசினிதான்.
1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம்
தமிழர்கள்
பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த
ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின்
ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன்
கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும்
இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.
உரிமையை பிச்சயாக்கி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர்
வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை
தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து !
வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !
தமிழர்களின் கண்ணெதிரே நச்சத்திரமாக பளபளக்கும் ரசினியின் முகம் ஒப்பனைமுகம் ! அதன் உண்மை குணம் வேறு.
கன்னடர்கள்
ஆடிய காவிரிக் கலவரத்தில் வீடு வாசல்களை , சொத்து சுகங்களை இழந்த
கருநாடகத் தமிழர்களுக்கு இன்றுவரை ஒரு சல்லிகாசு கூட இழப்பீடாக
வழங்கப்படவில்லை . அதனை சுட்டிகாட்டவும் , தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி
நாய்களுக்கும் வாயில்லை !!. தங்கவயல் தமிழர்கள்
பசியால் வாடி செத்து மடிந்தது ரசினிக்கு தெரியாது. ஆனால் வாட்டாள்
நாகராசையும் , அசோகையும், அம்பரீசையும் தான் ரசினிக்கு தெரியும் !!
ஆனால் தமிழர் நாட்டில் வந்தேறிகள் ஆளவும் , வாழவும் தமிழர்களே
வழிவிடுகின்றனர். வந்தேறிகளை எசமான் ஆக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை .
தன்மானமுள்ள தமிழர்களே !
நீங்கள்
பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள் . தமிழினத்தின் எதிர் காலத்தை
திரையரங்கத்தில் தேடாதீர்கள் ! இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்
!! திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச்
செய்யும் . தனித் தமிழர் தேசியத்தை அறிந்துகொள்ளுங்கள் . இன
பற்றுகொள்ளுங்கள். மொழிப் பற்றுகொள்ளுங்கள். எந்த ஒரு தமிழனுக்காக
மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை ! கன்னடர்களோ , தெலுங்கர்களோ மோதிக்
கொள்வதில்லை !! தமிழ் பேசத் தெரியாத , தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும்
பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல்
நாய்களா நீங்கள் ?
இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் !!
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம் !!
தமிழர் நாடு தமிழர்கே !!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: யார்இந்த ரஜினிகாந்த்
கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து
கோடிகனக்கிலே பணம் குவித்து , அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு
செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக்
கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து !
கோடிகனக்கிலே பணம் குவித்து , அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு
செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக்
கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து !
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: யார்இந்த ரஜினிகாந்த்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம் !!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ரஜினிகாந்த்-ஷாருக்கான் சந்திப்பு !
» 'ரஜினிகாந்த்'துக்கு வயசு 36!?..
» ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்!
» ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
» என்ன ஒரு தைரியம் ரஜினிகாந்த் அவர்களே??
» 'ரஜினிகாந்த்'துக்கு வயசு 36!?..
» ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்!
» ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
» என்ன ஒரு தைரியம் ரஜினிகாந்த் அவர்களே??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum