TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


internet child safety குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க

Go down

internet child safety குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க  Empty internet child safety குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க

Post by அருள் Tue May 31, 2011 9:48 pm

சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலைக்
களஞ்சியமாக விளங்குகிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங்கள்
குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் அறிமுகப்படுத்தி
அவற்றைப் பயன்படுத்துவதில் அவர்களைக் கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.
ஆனால் அதே சமயத்தில், நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல்
விளைவிக்கும் சமாச்சாரங்களும் அமைந்துள்ளன. கவனக் குறைவான பயன்பாட்டினால்,
கம்ப்யூட்டர்களை மால்வேர்கள் கைப்பற்றுகின்றன. சிறுவர்களைத் தவறான
பாதையில் அழைத்துச் செல்ல பாலியல் தளங்கள் நாள்தோறும் இணையத் தில்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சிறுவர்களின் நம்பிக்கைகுரியவர்களாகச் சிலர்
அவர்களை இணையம் வழி ஏமாற்றுகின்றனர். மிகவும் மோசமான வன்முறையைத் தூண்டும்
வகையில் விளையாட்டுக்களும் சிறுவர்களின் மனதைக் கெடுக்கின்றன.
இவற்றிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி?

மேலே தரப்பட்டுள்ள விவகாரங் கள் மட்டுமின்றி, இணையத்திற்கு சிறுவர்கள்
அடிமையாவதும் நடக் கிறது. பாதுகாப்பான தளங்களை அவர்கள்
பயன்படுத்துகிறார்கள் என்றாலும், இணையத்தில் அவர்கள் செலவிடும்
அதிகப்படியான நேரம், மற்ற பயனுள்ள அவர்கள் வாழ்விற்குத் தேவையான விஷயங்
களில் பயன்படுத்தக் கூடியதாக வீணாகும் நேரமாக மாறுகிறது. மானிட்டர்
திரையுடன் ஒன்றிப் போகும் அந்த நேரம் அவர்கள் உடல்நலத்திற்குத் தேவையான
பயிற்சிகளில் ஈடுபடலாம்; வெளியே சென்று நல்ல விளையாட்டுக்களை
மேற்கொள்ளலாம்; இணையத்தில் கிடைக்கும் நிழல் நண்பர்கள் இல்லாமல், வெளி
உலகில் மற்றவர்களோடு பழகலாம்; தங்கள் பாடங்களைப் படிக்கலாம். ஏன்?
நன்றாகத் தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
குழந்தைகளின் இணைய உலாவினைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு இருப்பது
தெரியாத வகையில் கண்காணிக்கவும் பல சாப்ட்வேர் புரோகிராம்கள் கிடைக்
கின்றன. அதற்கு முன் உங்கள் குழந்தைகளைக் கண்காணிக்க சாப்ட்வேர்
புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் முன், நீங்கள் நல்ல பெற்றோராக இதனை
மேற்கொள்கிறீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களுக்கும்
அவர்கள் வழியாகக் கம்ப்யூட்டருக்கும் ஏற்பட இருக்கும் இடர்களைச் சுட்டிக்
காட்டுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளில் நீங்கள்
தலையிடுவது போன்ற தோற்றத்தைத் தர வேண்டாம். நீங்கள் அல்லது நீங்கள்
நிறுவும் சாப்ட்வேர் புரோகிராம்களின் தடைகளைக் கூறுங்கள். அவற்றை யும்
அவர்கள் மீறும் பட்சத்தில், அதனையும் நீங்கள் கண்டறிய முடியும் என்று
உணர்த்துங்கள்.
சரி, இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்கள் எவை? அவை எங்கு கிடைக்கின்றன என்று
பார்ப்போமா! விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெற்றோர் தடுப்பு
புரோகிராம் (Parental Controls program) ஒன்றைக் கொண்டுள்ளது. அதன் மூலம்
எந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் இணைய தொடர்பினை மேற்கொள்ள முடியும்
என்பதனையும், எந்த கேம்ஸ் மற்றும் புரோகிராம் களை அவர்கள் பயன்படுத்த
முடியும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த வகை தளங்களை
அவர்கள் பார்க்கக் கூடாது என வரையறை செய்து தடை விதிக்கலாம். அல்லது
எவற்றை அவர்கள் பார்க்கலாம் (whitelisting) எனவும் அனுமதிக்கலாம்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேலே விஸ்டாவில் உள்ள வசதி
தரப்படவில்லை. இதனை மேற்கொள்ள Windows Live Family Safety என்ற
மைக்ரோசாப்ட் தரும் புரோகிராம் ஒன்றை [You must be registered and logged in to see this link.] com/windowslivefamilysafety?os=other என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இந்த வேலைகளை மேற்கொள்ள, உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட்
ரேட்டராக பதிவு செய்து இயங்க வேண்டும். இவற்றை செட் செய்திட Start கிளிக்
செய்து parental என்று டைப் செய்து என்டர் தட்டவும். பின்னர் Parental
Controls என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்களுக்கான பல வழிகளைத்
தரும்.
எக்ஸ்பி சிஸ்டத்தில் கிடைக்கும் இத்தகைய வசதி அவ்வளவாகக் குறிப்பிட்டுச்
சொல்லும்படி இல்லை. ஆனால், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கி இந்த வசதியைத்
தரும் புரோகிராம் ஒன்று [You must be registered and logged in to see this link.] norton.com/என்ற
முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் நார்டன் ஆன்லைன் பேமிலி
(Norton Online Family). இந்த புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்
கப்பட்டுள்ளது.
இந்த தடை விதிக்கும் புரோகிராம் களைக் காட்டிலும், உங்கள் குழந்தைகளை
நீங்கள் அணுகும் முறை மிகவும் முக்கியம். அவர்களைக் கண்காணிக்கும் ஒற்றனாக
உங்களைக் காட்டிக் கொள்ளாமல், இணையத்தில் அவர்களை வழி நடத்தும் நண்பனாகக்
காட்டிக் கொள்ளுங்கள். தீமைகளையும் கெடுதல்களையும் சுட்டிக் காட்டுங்கள்.
அப்போது அவர்களிடம் உங்கள் மதிப்பும் உயரும்.
பாலியல் தளங்கள் என்பது ஒரு வகை தீமை மட்டுமே. கம்ப்யூட்டரில்
அளவுக்கதிகமாக நேரம் செலவிடுவது அதைக் காட்டிலும் அதிக தீமை விளைவிக்கும்
செயல்பாடாகும். எனவே அதனையும் கண்காணிக்கும் வகையில் உங்கள் கவனிப்பு
இருக்க வேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வெயில் கால நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க...
» உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்
» பெற்ற குழந்தைகளை ரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை..
» எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
» Top Ten Cell Phone Safety Facts

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum