Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தமது கணவருக்கு ஜனாதிபதி
Page 1 of 1

கடத்திச்
சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக்
கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல்
பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்
கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல்
ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை
நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது.
சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர்
கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல்
பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30
அளவில் அவர் அலுவலகத்திலிருந்த போது இராணுவத்தினர் சென்று கைதுசெய்தமை
பிரச்சினைக்குரியது எனவும் அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார்.
எனது கணவர் சாதாரண பிரஜை. சாதாரண பிரஜையைக் கைதுசெய்வதற்கு நடைமுறைகள்
உள்ளன. சாதாரணமாக காவல்துறையினரே கைதுசெய்வர். எனினும், இராணுவ
அதிகாரிகளும் படையினரும் இணைந்து எனது கணவரைக் கைதுசெய்துள்ளனர். இதன்
தலைவராக மேஜர் ஜெனரல் மானவடு என்பவர் செயற்பட்டுள்ளார். அவரை நான் நன்கு
அறிவேன். இராணுவச் சட்டத்தின்படி அவர் கைதுசெய்யப்பட்டதாகக்
கூறுகிறார்கள். எனக்கும் இராணுவச் சட்டம் தெரியும். எனக்குத் தெரிந்த
வகையில் இராணுவச் சட்டத்தின்படி ஒரு இராணுவ அதிகாரியைக் கைதுசெய்வதற்கு
அவரைவிட உயர் அதிகாரியொருவர் இருக்கவேண்டும். அதேபோல் கைதுசெய்வதிலும்
நடைமுறைகள் இருக்கின்றன. இது கைது அல்ல. கடத்தல். அவரைத் தூக்கிச்
சென்றுள்ளனர். நான் சாதாரண பிரஜை என இதன்போது எனது கணவர் கூறியுள்ளார்.
சாதாரண பிரஜை என்ற வகையில் நான் காவல்துறையில் சரணடைகிறேன் என அவர்
குறிப்பிட்டுள்ளார். எனினும், மானவடு காவல்துறையினர் கீழே இருப்பதாகக்
கூறியுள்ளார். அது பொய்யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் காவல்துறை
அதிகாரியும் இருக்கவில்லை. இந்தப் பொய்யைக் கூறியே அவரைக்
கைதுசெய்துள்ளனர். உண்மையில் இது கடத்தலாகும். 30 வருட யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டுவந்தவருக்கு வழங்கும் பரிசு இதுவா என நான் கேட்கிறேன்.
அவர் அர்ப்பணிப்புடன் யுத்தத்திற்கு பங்களிப்பு வழங்கியதை நான் அறிவேன்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தேவை இருந்திருந்தால் பிரபாகரன்
கொல்லப்பட்டவுடன் அவர் அதனைச் செய்திருக்கலாம். அவருக்கு அவ்வாறான தேவை
எதுவும் இருக்கவில்லை. அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சீருடையுடன்
அரசியலில் ஈடுபடவில்லை. இவை அனைத்தையும் செய்த பின்னர் இறுதியில்
விலங்கொன்றை கொண்டுசெல்வதைப் போல் எனது கணவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை, மானவடுவுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் எனது கணவரைக் கைதுசெய்வதைத்
தவிர்க்க முயன்றபோது மானவடு அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இவனைக்
கொண்டுசெல்லுங்கள் போன்ற வார்த்தைகளை மானவடு பயன்படுத்தியுள்ளார். இன்று
எனக்கு நேர்ந்துள்ளது நாளை உங்களது கணவன்மார்களுக்கும், தந்தையருக்கும்
ஏற்படக்கூடும்.
நாம் இவற்றுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் இவ்வாறு தரம்
தாழ்ந்துள்ளமை குறித்து நான் கவலையடைகிறேன். எனக்கு நேர்ந்ததைப் போன்று
உங்களுக்கும் நேராதிருப்பதற்காக அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய வேண்டும்.
பெண்கள் என்ற வகையில் இதற்கெதிராக ஏதேனும் ஒன்றைச் செய்தாகவேண்டும்.
அதற்காக என்னுடன் ஒன்றிணையுங்கள் என அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக
அனோமா பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டுள்ளதை காணாமல் போன இராணுவத்தினரின் பெற்றோர்களின் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது:‐
ஜெனரல் சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக
காணாமல் போன இராணுவத்தினரின் பெற்றோர்களின் சங்கம் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் கைதுசெய்யப்பட்டதானது முழு இலங்கைக்கு மாத்திரமல்லாது முழு
இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட களங்கம் எனவும் இந்தப் பாரிய அவச்செயல்
குறித்து இலங்கையர்கள் என்ற வகையில் முக்கியமாக இராணுவக் குடும்ப
உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் மிகவும் கவலையடைவதாக அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
30 வருடகாலமாக பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் இராணுவ குடும்ப
உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பை அவமதிப்புக்குள்ளாக்கும்
செயல் கீழ்த்தரமான செயல் என இதனை காண்கின்றோம். உலகில் எந்த நாட்டிலும்
இடம்பெறாத இவ்வாறான அவச் செயல் குறித்து நாம் கவலையடைகிறோம் எனவும்

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» முன்னாள் மக்களவை தலைவரும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருமான பி.ஏ.சங்மா, பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள்ளார்.
» போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்!
» உலக யுத்தத்தை நினைவூட்டும் ஒரு 3D கணனி விளையாட்டு. - Red Dead Redemption in Tamil
» மனைவியின் பாலியல் இச்சையை திருப்திப்படுத்த தவறிய கணவருக்கு அபராதம்
» 11–வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum