TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்!

Go down

  போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்!   Empty போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்!

Post by மாலதி Tue May 10, 2011 9:30 pm

மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத்
தீவின் போரினை முடிபுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன்
முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக்
கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன்
நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆபதன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே
முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ
பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார்.

அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான
பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும்,அது அனைத்துலகின் கண்டனங்களுக் கும்
போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட் டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென
பிளேக் இலங் கையின் அன்றைய வெளியுறவு அமைச்சரு டனான சந்திப்பின் போது
எச்சரித்துள்ளார்.

அதேநேரம் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டி ருந்த
ஒரேயயாரு மேற்குலக நாடான நோர்வே போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி
உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு
அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண் டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள்
அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இரத்தக்களரியைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் இயன்றதைச் செய்ததாகவே உணருகின்றோம்.

ஆனபோதும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது
மிகவும் விரக்தியாக இருந்தது என்கிறார் இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர்
ரோர் ஹார்ரெம்.

போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என 2009 மே மாதம் இலங் கையின்
பாதுகாப்பு அமைச்சகம் அறிவித் தது. அந்தக் கூற்று உண்மையல்ல என் பதையும்
பல்லாயிரக்கணக்கில் பொதுமக் கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும்
எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைக்கப்
பெற் றுள்ளன.

பேரழிவைத் தடுக்கும் நோக்கில் இலங் கை அரசங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளு
க்கு பிளேக் தொலைபேசி அழைப்புகளை மேற் கொண்டார். காயப்பட்டவர்கள் மற்றும்
இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச்
சங்கத்திற்கு வழங்க முடியாது என அரச தலைவரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான
பசில் ராஜபக்ச பிளேக்கிடம் தெரிவித்துள்ளார். அனைத்துலக செஞ்சிலுவைச்
சங்கத் திடம் சரணடைவதற்கு தயாராகவுள்ளதாக விடுதலைப் புலிகளின் தலைமை நோர்
வேக்கு கூறியிருந்ததாகவும் சரணடைவை மேற்கொள்ள செஞ்சிலுவைச் சங்க உலங்கு
வானூர்தியை அனுப்புமாறும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம்
பிளேக் கேட்டபோது, இப்போது நாங்கள் அந்த கட் டத்தை கடந்து விட்டோம் என்று
கோத்தபாய பதிலளித்துள்ளார்.

பேரழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த ராஜதந்திரிகள் கொண்டிருந்த
கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். நோர்வே வெளியுறவு
அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லாண்ட் அக் கருத்தினை கொண்டிருந்தவர்களில்
ஒருவராவார்.

இது ஏலவே எச்சரிக்கப்பட்ட, அதேவேளை அனைவரும் தடுத்து நிறுத்தத் தவறிய
பேரழி வின் வரலாறு. இது அனைத்துலக சமூகத் திற்கு சாதகமாக ஒரு வரலாறு அல்ல
என்றார் அவர். 2009இன் ஆரம்பத்திலிருந்து போர் முடி புக்கு வந்த மே 18
வரையான காலப்பகுதி களிலும் அதன் பின்னர் நடந்தேறிய முக்கிய சம்பவங்களை
விக்கிலீக்ஸில் இருந்து ஆப்தன் போஸ்தன் கால வரிசையில் தொகுத்து வெளி
யிட்டுள்ளது. அவை வருமாறு, 5 பெப்ரவரி 2009 : தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
தொடர்பு ஏற்படுத்துவது கடின மாகி வருவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரோர்
ஹார் ரெம் அமெரிக்க ராஜதந் திரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

5 மார்ச் 2009 : விடுதலைப் புலிகள் தாம் முறியடிக்கப்பட்டுவிட்டதை
ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சரணடைவினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ளத் தயார்
இல்லை. பொது மக்கள் தங்கியுள்ள இடங்களை நோக்கி இலங்கைப் படைகள் ஆட்லொறி
தாக்குதல்களை மேற்கொள்வதை பசில் ராஜபக்ச ஒப்புக்கொள்கிறார் போன்ற தகவல்களை
ரோர் ஹார்ரெம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

19 மார்ச் 2009 : அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை பலியாக்க
முனைவதாகவும் அவ்வாறு நிகழுமானால் அனைத்துலக கண்டனங்களுக்கும் போர் மீறல்
குற்றச்சாட்டுகளுக்கும் அது இட்டுச் செல்லும் என அமெரிக்கத் தூதுவர்
ரொபேர்ட் பிளேக், இலங்கை வெளியுறவு அமைச்சர் போகொல்லாகமவை எச்சரிக்கிறார்.

27 ஏப்ரல் 2009 : இலங்கையின் வெளி யுறவு அமைச்சர் போகொல்லாகம இணைத் தலைமை
நாடுகளான அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை
சந்திப்பதற்கான அழைப்பினை விடுக்கிறார். இணைத்தலைமை நாடுகள் அங்கம் வகிக்
கும் நோர்வே அழைக்கப்படவில்லை. இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக இனி நோர்வே
பார்க்கப்படமாட்டாது என போகொல்லாகம தெரிவித்தார். ஏனைய மூன்று நாடுகளின்
கடும் எதிர்ப்புக்குப் பின்னர் தனது நிலைப் பாட்டை மாற்றுவதாக அவர்
கூறினார்.

5 மே 2009 : செய்ம்மதி மூலம் பெறப் பட்ட ஒளிப்படங்கள் மகிந்த
ராஜபக்­விற்கு அமெரிக்காவினால் காட்டப்படுகின்றது. பொதுமக்கள்
தங்கியிருந்த பாதுகாப்பு வல யங்களுக்குள் ஆட்லெறித்தாக்குதல்கள்
நடத்தப்பட்ட தடயங்கள் ஒளிப்படங்களில் காண்பிக்கப்படுகின்றது. போர்க்கள
நிலைமை கள் தொடர்பாக தன்னைவிட அமெரிக்காவுக்கு அதிக தகவல்கள்
தெரிந்திருப்பதாக மகிந்த ராஜபக்­ ஒப்புக்கொள்கிறார். அவரது ஜென ரல்களால்
மேற்கொள்ளப்படும் படைநடவடிக் கைகள் தொடர்பாக ராஜபக்­விற்கு எந்தள வுக்கு
தெரியும் என அமெரிக்க ராஜதந்திரி கள் மத்தியில் கேள்வி எழுகின்றது.

7 மே 2009 : தனது நேரத்தின் 60 விழுக் காட்டினை இலங்கை விவகாரங்களுக்கு
செலவிடுவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்
தெரிவிக்கின்றார்.

13 மே 2009 : இலங்கை அரசாங்கத்தை பொய்யர்கள் எனக் கூறிய மிலிப்பான்ட்
தமிழ் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல் களுக்கு எதிராக அனைத்துலக சமூகம்
குரல் எழுப்ப வேண்டும் என்கிறார்.

13 மே 2009 : இலங்கை விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை
மேற்கொள்ளாதுவிடின் அது ஒரு வரலாற்றுத்தவறு என மனித உரிமைகள்
கண்காணிப்பகம் வலியுறுத்துகின்றது. பாது காப்பு அவையின் ஒரு அமர்வில்
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன தீர் மானம் நிறைவேற்ற
முயன்றபோது சீன மற் றும் ரஷ்யா எதிர்க்கிறது.

15 மே 2009 : போர்ப்பகுதியில் படைத் துறைத்தலைமை மேற்கொள்ளும் நடவடிக்
கைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்­, பசில் ராஜபக்­ மற்றும் கோத்தபாய ராஜபக்­
ஆகியோருக்கு சரியான முறையில் அறிவிக் கப்படுகிறதா என்பது தொடர்பாக இந்திய
வெளியுறவு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சந்தேகம் கொள்கிறார்.

17 மே 2009 : பேரழிவைத் தடுக்கும் நோக் கில் இலங்கை அரசாங்கத்தின்
உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிளேக் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டார்.
காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதி
அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என ஜனாதிபதியின்
ஆலோகரும் அவரது சகோ தரருமான பசில் ராஜபக்­ பிளேக்கிடம் தெரி வித்துள்ளார்.

26 மே 2009 : ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையிலிருந்து விடைபெறுகிறார்.
சமாதானத்தை வெல்லுமாறு தனது இறுதி வேண்டுத லில் அரசாங்கத்திற்கு
வலியுறுத்துகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள்
சரணடையச் சென்றபோது சரணடைவை உறுதிப்படுத்த எதையுமே செய்யவில்லை என
வெளியுறவு அரசியல் ஆலோசகர் பாலித ஹோகன முன்னர் தெரி வித்தார். ஆனால்
பிறிறொரு சந்தர்ப்பத்தில் அதற்கு முரணாக ஹோகன கூறியமையை பிளேக் கவனத்தில்
எடுத்துள்ளார்.

27 மே 2009 : ஐக்கிய நாடுகளின் அவை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்
இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இடம் பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டி
ருந்த முகாம்களின் நிலைமைகள் மிக மோச மாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

01 யூன் 2009 : அடுத்த ஐந்து ஆண்டு களில் படைத்துறை ஆளணிகளை இரட்டிப்
பாக்கும் திட்டத்தினை அரசாங்கம் கொண்டி ருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின்
இரகசிய ஆவணத்திலிருந்து தெரியவருகின்றது.

15 யூலை 2009 : அனைத்துலக மனி தாபிமான சட்டங்களை இலங்கை அரச படை கள்
கடுமையாக மீறியதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. பொது
மக்களுடன் கலந்திருந்ததாக விடுதலைப் புலிகள் கண்டிக்கப்படுகின்றனர். ஆனால்
புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்க ளாக பயன்படுத்தினரா என்பது தொடர்பாக
முடிபெடுப்பது கடினம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.
செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களை காயப்பட்டவர்களுக்கு
மருந்து வழங்கும் மற் றும் குருதி செலுத்தும் பணிகளை முன்னெ டுக்க விடாது
அரசாங்கம் தடுத்துள்ளது. எனவே இறந்த சிறுவர்களின் தொகையை கணக்கிடுவதை தாம்
கைவிட்டதாக செஞ்சிலு வைச் சங்கத்தின் தெற்காசியத் தலைவர் கூறுகிறார்.

31 ஓகஸ்ட் 2009 : அமெரிக்க வெளியு றவு அமைச்சகத்தைச் சேர்ந்த
போர்க்குற்றங் களுக்கான பொறுப்பதிகாரி கிளின் வில்லி யம்சனுக்கும்
நோர்வேக்கும் இடையில் ஒஸ்லோ வில் சந்திப்பு நிகழ்கிறது. போர்ப்பகுதியில்
அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாதிருந்த மையால் போர் மீறல்கள் தொடர்பான
தடயங் கள்-சாட்சியங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறிய கிளின்
வில்லியம்சன் இறுதி நாளில் நடந்தவை தொடர்பான தகவல் களை நோர்வேயிடம்
கேட்டிருந்தார். விடு தலைப் புலிகளின் அரசியல் தலைமை மீதான கொலைகள்
சந்தேகத்திற்கிடமானவை என நோர்வே இராஜ தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

18 செப்ரம்பர் 2009 : அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக தான் குழப்பம்
அடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்­ விசனம் கொள்கிறார். பயங்கரவாதத்தை
ஒழிக்குமாறு முதலில் கூறிய அமெரிக்கா, தான் அதைச் செய்து முடித்துள்ள போது
விமர்சிப்பதாகவும் அமெரிக்க ராஜதந்திரிகளிடம் ராஜபக்­ கூறு கிறார்.

26 ஓக்டோபர் 2009 : போர் மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட் அவையின்
அறிக்கையைப் பெறுவதற்கு இலங்கை அர சாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும்
முன் வரவில்லை.

17 டிசம்பர் 2009 மகிந்த ராஜபக்ச நாட் டை தவறான பாதையில்
இட்டுச்சென்றுவிட்ட தாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க குற்றம் சாட்டுகிறார். ராஜபக்­ குடும்பத்தினை படிப்பறிவற்ற –
பண் பாடற்ற பாதகர்கள் என வர்ணிக்கிறார். நாட் டின் அரசியல் காலநிலை
பழிவாங்கல் அச் சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக வும் எவருமே
அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலையில் இல்லை எனவும் கவலை தெரி விக்கின்றார்.

2 பெப்ரவரி 2010 : சரணடைய முனைந்த போது விடுதலைப்புலிகளின் அரசியல்
தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதான குற்றச் சாட்டு பொய்யானது என
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

இந்த விபரங்களை விக்கிலீக்ஸ் ஆவணங்களை மேற்கோள்காட்டி நோர்வே நாளிதழ் ஆப்தன்போஸ்தன் தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளது.

saritham.com


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெட்லியை நாடுகடத்தி நாட்டுக்குக் கொண்டுவர விரும்பாத இந்தியா - விக்கிலீக்ஸ் அம்பலம்
» 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தமது கணவருக்கு ஜனாதிபதி
» போட்டோக்களில் ஈஸியாக எபெக்ட்டுகள் கொண்டுவர
» வேலன்:-புகைபபடங்களில் அனிமேஷன் கொண்டுவர
» போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum