Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரஜினிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுமா?
Page 1 of 1

Last Updated :
சென்னை,
மே 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர்
ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து
டாக்டர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.சென்னையில் கடந்த
ஏப்ரல் 29-ம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிக்கு
உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று
உள்ளிட்டவற்றுக்காக மயிலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் இரண்டு முறை
சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.வீட்டில் இருந்தபோது கடந்த மே
13-ம் தேதி மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை போரூர்
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த
22-ம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது
கண்டுபிடிக்கப்பட்டதால், ஹீமோடயாலிஸிஸ் (கருவி மூலம் சிறுநீரக
சுத்திகரிப்பு) சிகிச்சை செய்யப்பட்டது. உப்பு -புரதச் சத்து இல்லாத
உணவைச் சாப்பிடுமாறு ரஜினியை டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவரது
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.சிங்கப்பூருக்கு ஏன்? நடிகர்
ரஜினியின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும்கூட, உடல்நலக்
குறைவுக்கு மூல காரணியாக விளங்கும் சிறுநீரக பாதிப்பு பிரச்னைக்கு
மருத்துவ சிகிச்சை மூலம் தீர்வு பெற குடும்பத்தினர் முடிவு செய்தனர்.அதாவது,
ஒரு கட்டத்தில் சிறுநீரகச் செயலிழப்பை உருவாக்க வாய்ப்பு உள்ள "ராபிட்லி
புரொகரஸ்ஸிவ் குளோமருலோநெப்ரைட்டிஸ்' (தஹல்ண்க்ப்ஹ் டழ்ர்ஞ்ழ்ங்ள்ள்ண்ஸ்ங்
எப்ர்ம்ங்ழ்ன்ப்ர்ட்ய்ங்ல்ட்ழ்ண்ற்ண்ள்) பாதிப்பு நடிகர் ரஜினிக்கு
ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா
மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை அளித்த சிறுநீரக மருத்துவ நிபுணர்
பி.சௌந்தர்ராஜன், இதய மின் சீரமைப்பு நிபுணர் டி.ஆர்.முரளீதரன் ஆகியோரும்
அவருடன் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர்
மூலம் வெளியேற்ற சிறுநீரகத்தில் உள்ள "நெஃப்ரான்கள்' உதவுகின்றன;
இதனால்தான் சிறுநீரக மருத்துவத்துக்கு "நெஃப்ராலஜி' என்றும் அது
தொடர்புடைய பாதிப்புக்கு "நெஃப்ரைட்டிஸ்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள பாதிப்பு ஏற்படும் நிலையில் தொடர்ந்து
டயாலிஸிஸ் (கருவி மூலம் சிறுநீரக சுத்திகரிப்பு) சிகிச்சை தேவைப்படும்
அல்லது நிரந்தரத் தீர்வாக சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படும்.அமர்சிங்
சிகிச்சை பெற்ற... உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் அமர்சிங்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட
சிங்கப்பூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர்
ரஜினிகாந்த் சனிக்கிழமை (மே 28) சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு "கிட்னி
பயாப்ஸி' (சிறுநீரக திசு பரிசோதனை) செய்யப்பட்டு, மருத்துவ ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.சிறுநீரகங்களின் திசு பரிசோதனை மூலம் சிறுநீரக
பாதிப்பின் தீவிரத் தன்மையைத் துல்லியமாகக் கணித்து, நடிகர் ரஜினிக்கு
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் விரைவில் முடிவு
செய்ய உள்ளனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ரஜினிக்கு மூச்சுத் திணறல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
» சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
» இறந்த இருதய மாற்று சிகிச்சை; உலகின் முதல் சாதனை
» ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum