Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..
Page 1 of 1
காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..
நர்ஸிங் கல்லூரியில் ஒரு
மாணவியுடன், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டதாக எழுந்துள்ள
புகாரால், அசிங்கப்பட்டுக் கிடக்கிறது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை!
சி.பி- சரி.. விடுங்க அவர் டியூட்டி டைம்லயா பண்ணுனாரு..?தன்னோட டியூட்டியை முடிச்சுட்டுத்தானே செஞ்சாரு.. பாவம்..
மருத்துவமனை
வளாகத்திலேயே அரசு நர்ஸிங் கல்லூரியும், மாணவிகளுக்கான விடுதியும்
உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது),
விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படிக்கிறார்.
சி .பி. ஹா ஹா நான்காம் ஆண்டு படிக்கிறாரா? படுக்கிறாரா? #டவுட்டு
கடந்த
22-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர்
சண்முகமும், நர்ஸிங் மாணவி சுனிதாவும் விடுதி யின் ஓர் அறையில் உல்லாசமாக
இருந்துள்ளனர்.
சி.பி- துப்புரவு ஊழியர் என்பதால் வேலையை சுத்தமா க்ளீன் பண்ணீட்டார் போல.. ஹா ஹா
மறுநாள்...
மருத்துவமனை வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட... மருத்துவ இணை
இயக்குநர் டாக்டர் குமரேஷ், போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.
சி.பி- அவருக்கு என்ன பொறாமையோ? டாக்டருக்கே செட் ஆகலை.. அவனுக்கு செட் ஆகிடுச்சுனு கோபத்துல போட்டுக்குடுத்துட்டார் போல..
சண்முகம் இப்போது இருப்பது
சிறையில். அவமானத்தில் வெதும்பிய மாணவி சுனிதா, தூக்க மாத்திரைகளை
விழுங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சக மாணவிகளால்
காப்பாற்றப்பட்ட அவர், இப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறார்.
சி.பி - பார்த்துக்குங்க ஜாக்கிரதையா..அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிற கம்பவுண்டரையும் பாப்பா கணக்கு பண்ணிடப்போகுது..
இந்த
சம்பவம் குறித்து இணை இயக்குநர் குமரேஷிடம் விசாரித் தோம். ''நள்ளிரவு 2
மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக 2 மாணவிகள் கீழே வந்துள்ளனர். அப்போது,
ஆய்வு அறைக்குள் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே திருடன் புகுந்திருப்பானோ எனப்
பதற்றம் அடைந்த இரு மாணவிகளும், வார்டன் மேரியை எழுப்பி விஷயத்தைக்
கூறியுள்ளனர். அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறைக்குள் அரை
நிர்வாண நிலையில் சுனிதாவும் சண்முகமும் இருந்துள்ளனர். சண்முகத்தை
மட்டும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, எனக்கு போன் செய்தனர்.
சி.பி - ஆம்பளைக்கு ஒரு
நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா?ஏன் 2 பேரையும் அதே அறைல வெச்சு
பூட்டலை?ன்னு யாரும் கேட்றாதீங்க.. அப்புறம் அவங்க 2 பேருக்கும் இன்னும்
சவுகர்யம் ஆகிடும்..
நான் வந்து விசாரித்தேன்.
சுனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சண்முகம். எனவே, போலீஸில்
சண்முகத்தை ஒப்படைத்தோம்...'' என்றார்.
சி.பி- ஹா ஹா அந்த ஃபிகர் ஒண்ணோட முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்கும். அண்ணன் ரெண்டாவது லட்டு திங்க ஆசைப்பட்டிருப்பார்..
ஆனால்,
சண்முகத்தின் தரப்பு நேர் எதிராகச் சொல்கிறது. ''அவங்க சொல்றது அத்தனையும்
பொய். ஆஸ்பத்திரியில, ரொம்ப நாளாவே சண்முகத்துக்கு எதிரா ஒரு குரூப் வேலை
செய்கிறது.
சி.பி - அடச்சே.. ஒரு குரூப்பேவா? எதுக்காலயேவா? அவ்வ்வ்வ்வ்வ்
அதை அவனும் சொல்லி வந்தான். அவன்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம், வேலைக்கு லேட்டா போறது தான்.
சி.பி - இது கெட்ட பழக்கம் இல்லையே .. பெரும்பாலான கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் தொத்திக்கிட்ட பழக்கம் தானே?
பல தடவை சொல்லியும் கேட்கலை. அதுக்காக, 6 மாசத்துக்கு முந்தி தாம்பரத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க.
சி.பி - அண்ணன் அங்கே எத்தனை முடிச்சாரோ?
அங்கேயிருந்து,
ஒரே மாசத்துல திரும்ப காஞ்சிபுரத்துக்கே வந்துட் டான். அந்தப்
பொறாமையிலதான், பொம்பள விவகாரத்துல அவனை சிக்க வெச்சிட்டாங்க...''
என்கிறார் சண்முகத்தின் தாய் சரோஜா.
சி.பி - அவன் ஹோமோவா
இருந்திருந்தா ஆம்பள விவகாரத்துல சிக்க வெச்சிருப்பாங்க.. உங்க பையன்
நார்மல் போல.. அதான் பொம்பள மேட்டர்ல மாட்டிக்கிட்டான் ஹா ஹா
சண்முகத்தின்
வக்கீல் ரமேஷ், ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை.
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம்
448-ன் படி, சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே இப்படி
ஒரு சம்பவம் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்தானே
புகார் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை இணை இயக்குநர் குமரேஷ் ஏன் புகார் செய்துள்ளார்?
சி. பி. அதான் ஏற்கன்வே சொன்னமே.. அவருக்கு என்ன காண்டோ?
என்பதில்தான் பல கேள்விகளுக்கு
விடை இருக்கிறது. சுவர் ஏறிச் சென்று, விடுதியில் உள்ள அறை ஒன்றில்
மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
சி.பி - நல்லா விசாரிக்க சொல்லுங்க.. வாட்ச் மேன்க்கு லஞ்சம் குடுத்து போயிருப்பாரு,..
பெண்கள் விடுதியில் அதுவும்
மருத்துவமனையை ஒட்டியுள்ள மாணவிகள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம், யார்
வேண்டுமானாலும் சாதாரணமாகச் சென்று வர முடியும் என்ற அளவுக்குப்
பாதுகாப்பு குறைவானதாகவா இருக்கிறது?
சி.பி - ஜொள் பார்ட்டிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா
அந்தக் கட்டடத்துக்கு, இரவு வாட்ச்மேன் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது மாணவிகளின் ஆய்வு அறை.
சி.பி - சம்பவம் ,சம்பவம்னு
சொல்றாங்களே.. அது ஆய்வு அறையில் நடந்ததால இனி அந்த அறைக்கு டிமாண்ட்
ஆகிடும் பாருங்க.. செண்ட்டிமெண்ட் பார்ப்பாங்களே நம்ம ஆளுங்க..
மாலையில் வகுப்பு முடிந்ததும்,
அந்த அறை பூட்டப்பட்டு விடும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தைக்
குறிப்பிட்டுள்ள போலீஸ், நேரில் பார்த்த சாட்சியாக யாரையும்
குறிப்பிடவில்லை. உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடுபடாது!''
என்றார் உறுதியாக.
சி.பி - நேரில் 2 பொண்ணுங்க பார்த்திருக்காங்க.. அவங்க எப்படி சாட்சி சொல்வாங்க? அப்புறம் கோர்ட் வரை அவங்க பேரும் ரிப்பேர் ஆகுமே..
மருத்துவமனை
வட்டாரத்தில் விசாரித்தால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. விடுதியின்
அறைகளைச் சுத்தம் செய்வது சண்முகத்தின் வேலை. சுனிதாவின் அறைக்கு அப்படி
அடிக்கடி சென்று வந்த போதுதான், இருவருக் கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
சி.பி - என்னது ? நட்பா? ஹி ஹி
இதுபற்றி அப்போதே டீனுக்கு தெரிந்துள்ளது. இருவரையும் பல முறை கண்டித்ததார்கள்.
சி.பி - ஓஹோ .. பல முறை கண்டிச்சாங்கன்னா பல முறை தப்பு நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?
ஆனால், அதை இருவரும்
பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போல, பல முறை அவர்கள்
கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தாலும், இப்போது போலீஸில் புகார்
செய்திருப்பதற்குக் காரணம்... சக மாணவிகள் பார்த்தது தான். நிர்வாண
நிலையில் பிடிபட்ட அவமானத்தில், தற்கொலை முயற்சி செய்த சுனிதாவின் நிலை
மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்...
என்று பதறிய மருத்துவமனை நிர்வாகம், போலீஸுக்கு போய் விட்டதாம். மாணவியின்
எதிர்காலம் கருதி, அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறது போலீஸ்.
விடுதியில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்படுத்த வேண்டிய வார்டன், இனியாவது விழிக்கட்டும்!
சி பி - பேசாம வார்டனுக்கு காமிரா செல்ஃபோனும்,2 ஜி பி மெம்மரி
கார்டும் வாங்கி குடுத்துடுங்க.. நல்லா கண்காணிப்பாரு.. அவருக்கும் பொழுது
போகும்.. போலீஸ்கும் ஆதாரம் ஈசியா சிக்கும்..
நன்றி - ஜூ வி
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்:காஞ்சிபுரம் மக்கள் பாராட்டு
» தோல்வியடைந்த இலங்கை அணி நாடு திரும்பியது : யாழ் மக்கள் மகிழ்ச்சி : படையினர் ஆவேசம்
» செல்லப்பிராணிகளுக்கு இவ்வளவு ஆடம்பரமான விடுதியா?
» ஐந்து பெண்களின் அரவணைப்பில் சல்லாபம் புரியும் முதலைக்குட்டி!
» தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்...
» தோல்வியடைந்த இலங்கை அணி நாடு திரும்பியது : யாழ் மக்கள் மகிழ்ச்சி : படையினர் ஆவேசம்
» செல்லப்பிராணிகளுக்கு இவ்வளவு ஆடம்பரமான விடுதியா?
» ஐந்து பெண்களின் அரவணைப்பில் சல்லாபம் புரியும் முதலைக்குட்டி!
» தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum